Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

‘தர்பார்’ வெளியீட்டுக்கு 1,370 இணையதளங்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்!

லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தர்பார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லைக்கா புரொடக்‌ஷன் தயாரிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து ‘தர்பார்’ படத்தை இணையதளங்களில் வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தர்பார்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு.!

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியாகிறது ‘சங்கத்தமிழன்’ கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ….!!

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘சங்கத்தமிழன்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவிருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளிவராது என்று படக்குழு தெரிவித்தது. லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என கமர்ஷியல் கலப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை, லிப்ரா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.அடுத்த மாதம் […]

Categories

Tech |