எஸ்எஸ்சி (SSC) எனப்படும் இந்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பணிக்கான தேர்வை நடத்தியது. இந்நிலையில் இந்த தேர்வுக்குரிய முடிவுகள் நாளை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் எஸ்எஸ்சி இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Tag: SSC
மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் யு.பி.எஸ்.சி மற்றும் சி.எஸ்.சி 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். முதனிலைத்தேர்வுகள் ஜூன் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இதில் 1011பணியிடங்கள்உள்ளது எனவே இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மத்திய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள், பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என 5,000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. மேலும் எஸ்எஸ்சி ‘ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையையும் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியாளர் தேர்வாணையம்:- […]