Categories
தேசிய செய்திகள்

எஸ்எஸ்எல்சி தேர்வுகள் இன்று (மார்ச் 31) முதல்…. மாணவர்களே ரெடியா இருங்க…..!!!!!!

கேரள கல்வித்துறை சார்பாக செய்திகுறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருப்பதாவது, கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் இன்று (மார்ச் 31) தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 29ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு எழுத மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 967 நபர்கள் பதிவு செய்துள்ளனர். சென்ற ஆண்டைவிட 5080 பேர் கூடுதலாக தேர்வு எழுத இருக்கின்றனர். இத்தேர்வானது 2962 மையங்களில் வைத்து நடைபெறும். இதில் அனைத்து தேர்வுகளும் காலை 9:45 மணி முதல் நடைபெறும். […]

Categories
தேசிய செய்திகள்

SSLC தேர்வுகள்: நாளை (மார்ச்.31)ஆம் தேதி முதல்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

கேரள கல்வித்துறை சார்பாக செய்திகுறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருப்பதாவது, கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் நாளை (மார்ச் 31) தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 29ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு எழுத மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 967 நபர்கள் பதிவு செய்துள்ளனர். சென்ற ஆண்டைவிட 5080 பேர் கூடுதலாக தேர்வு எழுத இருக்கின்றனர். இத்தேர்வானது 2962 மையங்களில் வைத்து நடைபெறும். இதில் அனைத்து தேர்வுகளும் காலை 9:45 மணி முதல் நடைபெறும். […]

Categories

Tech |