வீடு புகுந்து கொத்தனாரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மன்னம்பந்தல் அச்சுதராயபுரம் கிராமத்தில் கொத்தனாரான அருள்பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அருள்பூபதிக்கும் சுஜாதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த சுப்பிரமணி மற்றும் மன்னார் ஆகியோர் உள்ளே புகுந்து அருள்பூபதியை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அருள்பூபதியை அவரது மனைவி […]
Tag: #stabbed
காதலை ஏற்க மறுத்ததால் 17 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர், மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள சோ.நம்மியந்தல் என்ற கிராமத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் தான் பிரசாந்த்.. இவருக்கு வயது 19.. இவர் இதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அனிதா என்ற சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் பிரசாந்த் வற்புறுத்தி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அனிதா […]
கோவை அரசு மருத்துவமனையில் 7 வயதுடைய சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.. திருப்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவருடைய மகன் ரிதிகேஷ்வரன்.. 7 வயதுடைய இந்த சிறுவன் அந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவன் வீடு அருகேயுள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து நேற்று முன்தினமும் […]
மாசி திருவிழாவிற்காக பொதுமக்களிடம் பணம் வசூலித்தது பிடிக்காமல் தலைவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் பாலையா. கிராம தலைவரான இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா நடைபெற இருப்பதையொட்டி விழா சிறப்பாக நடைபெற வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார். தலைவரின் செயலிற்கு அகரம் காலனியை சேர்ந்த சதீஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் சதிஷ் பாலையா இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கோபம் […]
கணவன் மனைவி பிரச்சனையில் சமாதானத்திற்கு வந்த உறவினரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் இடையார் பாலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி. கணவன் மனைவியிடையே இருந்து வந்த குடும்ப பிரச்சினையின் காரணமாக சகோதரியின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார் தனலட்சுமி.மனைவியின் சகோதரி இல்லத்திற்கு சென்ற ராஜேந்திரன் மனைவி தனலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்க்கு மறுப்பு தெரிவித்த தனலட்சுமியிடம் ராஜேந்திரன் தகராறு செய்துள்ளார். தகராறில் தனலட்சுமியின் சகோதரியின் கணவன் சௌந்தர்ராஜன் இடையில் வரவே கோபம்கொண்ட […]
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பணியின்போது தகராறு ஏற்பட்டதில் சக ஊழியர்கள் 5 பேரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டல்லாஹஸ்ஸி (Tallahassee) நகரத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் அன்ட்வான் பிரவுன் (Antwann Brown) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பணியின்போது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சக ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி வெளியே சென்ற பிரவுன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து […]