Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்… கண்ணில் பட்டவர்களை சரமாரியாக குத்திய நபர்… மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 5 பேர்!

ஆஸ்திரேலியாவில் பட்டப்பகலில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்த மர்ம நபர் எதிர் எதிரே வந்த நபர்களை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின்  தெற்கு ஹெட்லேண்ட், (South Hedland) பகுதியில் இருக்கும் வணிக வளாகம் ஒன்றில் பட்டபகலில் புகுந்த மர்ம நபர் ஒருவன் தனது எதிரே வந்தவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியுள்ளான்.. இந்த கொடூர தாக்குதலில் 5 பேர் காயங்களுடன் தப்பிய தாகவும், அதில் இரண்டு பேர் மட்டும் மிகவும் ஆபத்தான […]

Categories

Tech |