Categories
மாநில செய்திகள்

BREAKING : சற்றுமுன்… போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் லீவு… வெளியான அறிவிப்பு!!

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்ற ஒரு மிக முக்கியமான உத்தரவை தற்போது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய போது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பலியான 22 பேர் உடல்கள்…. ஒரே ஆம்புலன்ஸில் திணித்த கொடுமை…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

கொரோனாவால் பலியான 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை எழுந்துள்ளது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் பீட் மாவட்டத்தில் சுவாமி இராமானந்த தீர்த்தர் அரசு ஊரக மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கொரோனாவால் இறந்த 22 உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 22 உடல்களை நேற்று முன்தினம் ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இது மிகப் பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தொற்று உறுதி செய்யப்பட்ட மணமகன்…. PPE Kit மூலம் நடந்த திருமணம்…. வலைதளங்களில் வைரலாகும் வீடியோ….!!

மணமக்கள் PPE Kit என்னும் மருத்துவ பாதுகாப்பு உடை அணிந்து திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் ரட்லம் நகரில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திடீரென்று மணமகனுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனால் திருமணம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்பதில் அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த திருமணத்தை முதலில் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வந்துள்ளனர். ஆனால் மூத்த அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அடக்கம் செய்ய இடமில்லை…. உடல்களுடன் வீட்டில் இருக்கும் உறவினர்கள்…. வெளியானது அதிர்ச்சி தகவல்….!!

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாமல் உடல்களுடன் உறவினர்கள் வீட்டில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகள் முழுவதும் மரண ஓலம் எழுந்துள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சுமார் 300 பேர் நாளொன்றுக்கு இறப்பதால் அவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு கூட இடமில்லாமல் மயானத்திற்கு வெளியே உடல்களை நீண்ட வரிசையில் வைக்கப்பட்டு அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்து பெண்ணின் உடலை வாங்க மறுத்த குடும்பம்… தகனம் செய்த இஸ்லாமிய வாலிபர்… வைரலாகும் செய்தி….!!

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபர் இந்து பெண்ணின் உடலை எடுத்து தகனம் செய்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அதிவேகமாக பரவி கொண்டு வருவதால் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் 58 வயது உள்ள ஒரு இந்து பெண் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று இறந்து விட்டதால் […]

Categories
மாநில செய்திகள்

உயிருக்கு போராடும் கணவன்…. ஆக்சிஜனை பரிமாறும் மனைவி…. பலனளிக்காத சோகம்…. வைரலாகும் புகைப்படம்….!!

மனைவி கணவரை காப்பாற்றுவதற்காக அவரின் வாயோடு வாய் வைத்து ஆக்சிஜனை பரிமாறியும் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையால் பலர் இறக்க நேரிடுகிறது. இதனால் இந்தியாவே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரில் ரவி சிங்கேல் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஒரு கட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய மனைவி ரேணு […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் முழு ஊரடங்கு…. 14 நாட்கள் தொடரும்…. அறிவித்தார் கர்நாடக முதல்வர்….!!

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் நோயின் தீவிரத்தை குறைக்க கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அதன்படி நாளை இரவு 9 மணி முதல் தொடர்ந்து 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயாளிக்கு குடிக்க என்ன கொடுத்தார்….? வீடியோவை நீக்கியது ஏன்….? பாஜக தலைவரால் எழுந்த சர்ச்சை….!!

பாஜக தலைவர் பெண் கொரோனா நோயாளியை பசுவின் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரின் பாஜக பொதுச்செயலாளர் கிஷோர்பாய் பிண்டால் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஜூஸ் கொடுப்பது, சாப்பாடு கொடுப்பது, தனது போன் மூலம் அவர்களது குடும்பத்தினருக்கு வீடியோ கால் செய்து கொடுப்பது போன்ற அனைத்தையும் செய்து வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார். What is […]

Categories
மாநில செய்திகள்

கோவிட்ஷீல்டு தடுப்பூசி இவ்வளவு ரூபாய்…. தயாரிக்கும் சீரம் நிறுவனம்…. வெளியானது அதிகாரபூர்வ தகவல்….!!

கோவிட்ஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து இவ்வளவு விலைக்கு விற்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் சீரம் நிறுவனம் ஒன்று தற்போது கோவிட்ஷீல்டு தடுப்பூசியை தயார் செய்து வருகிறது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மே மாதம் 1 ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்கள் தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் எனவும் மாநிலங்களுக்கு ஒரு டோஸ் 400 […]

Categories
மாநில செய்திகள்

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் அவலம்…. ஆட்டோவின் மேல்புறம் இறந்தவரின் உடல்…. வைரலாகும் வீடியோ….!!

உயிரிழந்த ஒருவரின் உடலை ஆட்டோவின் மேல்புறம் கயிறு கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் வேதனை அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை, ஆக்சிஜன், மருந்துப் பொருட்களும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதேபோல ஆம்புலன்சும் போதுமான அளவு கிடைக்கவில்லை. https://youtu.be/w89zBG5OuvQ இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசி பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை தூக்கிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காததால் வேறு வழியின்றி குடும்பத்தினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் இது நடக்குது…. வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை…. வசமாக சிக்கிய மாப்பிள்ளை குடும்பம்….!!

வரதட்சனை கொடுமையால் பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் கணவரையும் அவரது பெற்றோரையும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அவருடைய கணவருக்கும் கணவரின் பெற்றோர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை அவர்கள் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது “எங்கள் மகன் திருமணமான நாளில் […]

Categories
மாநில செய்திகள்

கண்டிப்பா போடுங்க…. எங்களுக்கு ரொம்ப மனஅழுத்தம் இருக்கு…. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ….!!

அனைவரும் தவறாது கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர் திருப்தி கிலாடா கண்ணீருடன் பேசிய காட்சி இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மும்பையில் இருக்கும் பெண் மருத்துவரான திருப்தி கிலாடா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கண்ணீர் மல்க பேசியதாவது “மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ரெம்டிசிவர் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்டவைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் அனைவருமே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றனர். எங்கள் கண்முன்னேயே நோயாளிகள் […]

Categories
மாநில செய்திகள்

வேகமாக பரவும் 2-வது அலை…. அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை…. ஒரே நாளில் 48 பேர் பலி….!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதில் 48 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சென்னையில் புதிதாக 3,711 பேர் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

ராமர் கோவிலுக்கு நன்கொடை…. திரும்பி வந்த 15000 காசோலைகள்…. வெளியானது பரபரப்பு தகவல்….!!

ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடையாக திரட்டப்பட்ட காசோலைகளில் 15000 காசோலைகள் திரும்பி வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான நன்கொடை நாடு முழுவதும் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு திரட்டியுள்ளது. இன்னும் கட்டுமான பணிக்காக பலரும் தொடர்ந்து நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் திரட்டப்பட்ட 15,000 வங்கி காசோலைகள் திரும்பி வந்துவிட்டன. அதன்படி திரும்பிவந்த காசோலைகளின் மதிப்பு ரூபாய் 22 கோடி ஆகும். […]

Categories
மாநில செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி…. வயலின் கலை மூலம் நிதி திரட்டிய கணவர்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

வயலின் கலை மூலம் உலகம் முழுவதும் நிதி திரட்டி கணவர் தனது மனைவியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஸ்வப்பன் செட். இவர் வயலின் கலைஞர் ஆவார். இவருடைய மனைவிக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு கர்ப்பப்பையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரது மனைவியை அவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் என்ன செய்வதென்று அறியாமல் […]

Categories
மாநில செய்திகள்

ஆறு மாத கைக்குழந்தையின் பரிதாப நிலை…. நரபலி கொடுத்த தாய்…. அதிர்ச்சியில் தெலுங்கானா….!!

ஆறு மாத கைக்குழந்தையை தாயே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இரண்டாவது மனைவி புஜ்ஜி. இவருக்கு ஆறு மாதமான பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இவர் தனது கணவரை விட்டு தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் புஜ்ஜியிடம் ஒரு ஜோதிடர் நாகதோஷம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த நாகதோஷத்தைப் போக்க சிவன் படத்திற்கு முன்பு இரவு நேர பூஜையை மேற்கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் இடமில்லை…. ஆட்டோவில் சிகிச்சை பெரும் நோயாளி…. வைரலாக வீடியோ….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் வீடியோ வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,251 பேர். மேலும் 258 பேர் நேற்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலத்தில் தொற்ற வேகமாக அதிகரித்து வருவதால் நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சடாரா மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு […]

Categories
மாநில செய்திகள்

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள்…. மெத்தை தயாரித்த சம்பவம்…. அதிர்ச்சியில் மகாராஷ்டிரா….!!

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை கொண்டு மெத்தை தயாரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சம்பா கிராமத்தில் உள்ள மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட முகங்களை கொண்டு மெத்தை தயாரிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக பருத்தி அல்லது பிற மூலப்பொருட்களைக் கொண்டு மெத்தை தயாரிப்பது என்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இந்த நிறுவனமானது பயன்படுத்தப்பட்ட முகங்களை சேகரித்து பின் அதனை மூலப் பொருளாக வைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் செல்பி எடுக்க போறேன்…. ஐடி நிறுவன ஊழியரின் செயல்…. அதிரடி நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர்….!!

ஐடி நிறுவன ஊழியர் கூவம் ஆற்றின் பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் கொடுங்கையூரை சேர்ந்த மூர்த்தி என்ற நபர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் கூவம் ஆற்றின் அருகே உள்ள நோபியர் பாலத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்துள்ளார். அந்த சமயத்தில் அவர் தவறுதலாக கூவம் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத்துடன் பயணம் செய்த தொழிலதிபர்…. தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்ட கோளாறு…. சாதுரியமாக செயல்பட்ட விமானி….!!

தொழிலதிபர் தனது குடும்பத்தினருடன் வந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதிர்ச்சியானது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த யூசுப் அலி என்ற தொழிலதிபர் 1973 ஆம் ஆண்டு தனது மாமாவினுடைய தொழிலை கவனிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். இவர் தற்போது லூலூ குரூப்ஸ் எனப்படும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 35000 கோடி ஆகும். இவர் கொரோனா சமயத்தில் கேரளாவுக்கு பல வகைகளில் உதவி புரிந்துள்ளார். கேரளாவில் நோயாளிகளுக்காக 1400 படுக்கை […]

Categories
மாநில செய்திகள்

கன்னித்தன்மை சோதனை…. மாமியாரின் கேவலமான செயல்…. அதிரடி நடவடிக்கையில் மருமகள்கள்….!!

இரண்டு பெண்களுக்கு நடத்தப்பட்ட கன்னித்தன்மை சோதனை தோல்வியடைந்ததால் மாமியார் மற்றும் கணவர் துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கஞ்சர்பட் என்ற சமூகத்தில் உள்ள இரண்டு பெண்களை அண்ணன் தம்பி இருவர் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பிறகு மாமியார் அவர்களின் சமூகத்தின் நடைமுறைபடி மருமகள்களின் கன்னித்தன்மையை சோதனை செய்துள்ளார். அவர் சோதனை செய்த பின்பு தனது மகன்களிடம் வந்து இந்தப் பெண்கள் கன்னித்தன்மையை இழந்து […]

Categories
மாநில செய்திகள்

தூங்கி எழுந்த கணவர்…. குளியலறையில் காத்திருந்த அதிர்ச்சி…. அதிரடி விசாரணையில் போலீஸ்….!!

பெண் மருத்துவர் வீட்டின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் காந்திநகர் பகுதியில் நிலேஷ் சவுகான்-மனிஷா என்ற தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நிலேஷ் காலையில் தூங்கி எழுந்தபோது மனைவி அருகில் இல்லாததால் பதறியுள்ளார். பின்னர் அவர் வீடு முழுவதும் மனைவியை தேடியபோது குளியலறையில் மனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டதும் நிலேஷ் அதிர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை…. மணப்பெண் யார் தெரியுமா….? பாட்டியம்மா போடும் கண்டிஷன்ஸ் பாருங்க….!!

73 வயதான ஆசிரியை ஒருவர் தனக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் மைசூர் பகுதியில் 73 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் தனக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தில் அவர் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அது என்னவென்றால் தன்னை விட மூன்று வயது அதிகமாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் பிராமண சமூகத்திலும் மாப்பிள்ளை இருக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

வேலை பளு காரணமா….? தூக்கில் தொங்கிய வங்கி மேலாளர்…. தவிக்கும் 2 பிள்ளைகள்….!!

கனரா வங்கியின் பெண் மேலாளர் வங்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் தோக்கிலங்காடி பகுதியில் கனரா வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த வங்கியின் மேலாளராக ஸ்வப்னா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இவர் நேற்று முன்தினம் வங்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காலை 9 மணிக்கு வங்கிக்கு வேலைக்கு வந்த ஒரு பெண் பணியாளர் இதனை கண்டதும் அதிர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

கல்யாணம் ஆகி 3 வருஷம்தான் ஆச்சு…. கள்ளக்காதலை கண்டுபிடித்த மனைவி…. கணவனின் கொடூரச்செயல்….!!

வேறு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் மனைவிக்கு தெரிந்ததால் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வேம்கல் என்ற பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தன்னுடைய உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக ஓசூர் சென்றுள்ளனர். அங்கு வைத்து இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் பிரவீன்குமார் சாந்தாவை அடித்து அவரின் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

ஓடும் பேருந்தில் நடந்த விபரீதம்… அதிர்ச்சியடைந்த பெண்… போலீஸ் வலைவீச்சு…!!

பேருந்திலிருந்து பெண்ணிடம் நகைகளை திருடிய மூன்று பெண்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்திலுள்ள நெய்வேலி பகுதியில் வசித்து வருபவர் கீதா. இவர் தனது உறவினர் உடைய திருமணத்திற்காக நெய்வேலியில் இருந்து பொம்மையார்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்புவதற்கு புதுவையில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் எறியுள்ளார். அப்போது அவருடைய 19 1/2 பவுன் நகையை சிறிய ஒன்றில் வைத்து அதை தனது கைப்பையில் வைத்துள்ளார். இதனையடுத்து பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கைப்பையை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியிலிருந்த காவலர்கள்… சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

சட்டவிரோதமாக மினி வேனை மணல் கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்திலுள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் வில்லியனூர் மெயின் ரோடு பகுதியில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை நிறுத்தி அவர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் சட்டவிரோதமாக மணல் கடத்திவரப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மினி வேன் டிரைவரை அழைத்து விசாரித்தபோது அவர் ஜனார்த்தனன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

நிலைதடுமாறிய வாகனம்… மின்கம்பத்தால் வாலிபருக்கு நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

இருசக்கர வாகனம் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சண்முகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவருடைய மகன் சந்துரு என்பவர் சம்பவம் நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி சென்றுள்ளார். அந்த சமயத்தில் நிலைதடுமாறிய வாகனம் எதிரே உள்ள மின்கம்பத்தின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

டீ குடிக்கதான் போனாங்க… அப்புறம் திரும்பி வரல… மாயமானவரை தேடும் பணியில் போலீஸ்…!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென்று மாயமானதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ஜாபர்சேட். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் இவருக்கும் இவருடைய மகனான மீரானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் அவர் தடுமாறி கீழே விழுந்ததால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவர் கடந்த இரண்டு […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனமுடைந்த கணவர் எடுத்த முடிவு… கதறி அழும் குடும்பம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நைனியப்பா பிள்ளை வீதியில் வசித்து வருபவர் மன்சூர் அகமது-மரியம் பீவி தம்பதியினர். மன்சூர் அகமது அதே பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மது பழக்கம் இருப்பதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில் மரியம் பீவி […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

துப்புரவு பணியாளரின் அருவருப்பான செயல்… பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு பணியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் திருபுவனம் பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவர் பி.எஸ் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பள்ளிக்கு வந்த ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பரமசிவம் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

நடந்து சென்ற அஞ்சலாட்சி… வழியில் நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பம்…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பெரியகாலாப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் தயாளன்-அஞ்சலாட்சி தம்பதியினர். இந்நிலையில் அஞ்சலாட்சி நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உடனே அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

குப்பையில் வீசப்பட்ட துணி… மளமளவென பற்றிய தீ… தீயில் நாசமான 20 குடிசைகள்…!!

நேற்று அதிகாலை டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமாகியுள்ளது. டெல்லி மாநிலத்தில் தென்கிழக்கு பகுதியில் ஒக்ஹலா சஞ்சய் காலனியில் குடிசை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றார்கள். மேலும் இதன் அருகில் துணி குடோன்களும் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் குடிசைப்பகுதியில் திடீரென்று தீ பிடித்து மளமளவென குடிசை வீடுகளுக்குப் பரவியதால் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி… கொடூரமாக கொலை செய்த மூவர்… மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு…!!

சென்னை விமான நிலையத்திலிருந்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி மகாராஷ்டிராவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்தவர் சூரஜ்குமார் மிதிலேஷ் துபே. இவர் தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் இருக்கும் கடற்படை பயிற்சி நிறுவனத்தில் கடற்படை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 31ஆம் தேதி ஜார்கண்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்து மூன்று நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

தீடிரென ஏற்பட்ட வெள்ள பேருக்கு…. 150 பேர் உயிரிழந்தார்களா….? நாங்க எல்லாரும் துணை நிற்போம்…!!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமாத் பகுதியில் நந்தாதேவி பனிமலை அமைந்திருக்கிறது. இந்த பனிமலை இன்று திடீரென உடைந்ததால் ரேனி கிராமத்திலுள்ள ரிஷிகங்கா மின் நிலையம் அருகே பெரிய அளவிலான பனிப்பாறைகள் சரிந்து விழுந்து வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு திடீரென்று ஏற்பட்டதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் […]

Categories
மாநில செய்திகள்

“தலைக்கேறிய போதை” 2 வயது மகனை கொன்ற தாய்…. மாமனாருடன் நடந்த வாக்குவாதத்தின் கொடூரம்….!!

மதுபோதையில் தாய் தனது 2 வயது ஆண் குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாவட்டத்திலுள்ள ரமணகுடா பகுதியில் பரமேஸ்வரி என்ற பெண் கணவருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் இசை துறையைச் சார்ந்தவர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பரமேஸ்வரி குடிபோதைக்கு அடிமையானவர். சம்பவம் நடந்த அன்று பரமேஸ்வரி கடுமையான மது போதையில் இருந்துள்ளார். அப்போது அவர் மாமனாரிடம் புகைப்பழக்கத்தை விடுமாறு கூறியுள்ளார். அதற்கு பரமேஸ்வரியின் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு […]

Categories
மாநில செய்திகள்

கடலுக்கு அடியில் முககவசங்கள்…. ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரின் செயல்… 1 டன் அளவில் அகற்றம்….!!

கடலுக்கு அடியில் கிடந்த ஒரு டன் எடைக்கும் அதிகமான முக கவசங்களை அரவிந்த் என்பவர் சேகரித்து அப்புறப்படுத்தி வீடியோ வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. புதுச்சேரி மாவட்டத்தில் கோலாஸ் நகரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையத்தை அரவிந்த என்பவர் நடத்தி வருகிறார். இவர் ஆர்வலர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். புயல் மழைக்குப் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில் கொரோனாவிற்காக பொதுமக்கள் பயன்படுத்தி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நிறைய திட்டம் இருக்கு…. அதிகமா நிதி ஒதுக்குங்க…. துணை முதலமைச்சர் வேண்டுகோள்…!!

கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினார். ஜனவரி 29-ஆம் தேதி மக்களவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் மூன்றாவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே கவலை வேண்டாம்…. பழைய பாஸ் போதும்…. அமைச்சர் அறிவிப்பு…..!!

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 9 மாதங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வைரஸின் தாக்கம் குறைந்து உள்ளதால் தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்பு நடைபெற ஆரம்பித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகள் திறக்கபோகுது…. தொடங்கப்படும் வகுப்புகள்… எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை…!!

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது. தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரகமானது மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் வருகிற 20-ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து கல்லூரிக்கு வரும் அனைத்து மாணவர்களும் கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பிறகே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

குழந்தையை கூட்டிட்டு வாங்க… தொடங்கும் சொட்டு மருந்து முகாம்…. அறிவிப்பை வெளியிட்ட அரசு….!!

வருகின்ற 31-ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாமானது தொடங்கவிருக்கிறது. போலியோ நோய் தாக்காமல் இருப்பதற்காக ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமானது வழக்கமாக நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல் பணி காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாமானது தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பள்ளிகள் திறந்தாச்சு…. வகுப்பு நேரத்தில் மாற்றம் இல்லை…. மறு அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை….!!

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் பொதுமக்கள் கூடும் இடங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. இதனால் ஜனவரி 4ஆம் தேதி புதுச்சேரியில் அனைத்து தனியார் மற்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

கொண்டாடப்பட்ட போகி பண்டிகை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்… புகை சூழ்ந்த நகரம்…!!

வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய போது உண்டான புகை மூட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பதற்கேற்ப போகிப் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அதற்கு தீ வைத்து கொளுத்தியும், அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் மேளம் அடித்தும் போகிப்பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மேலும் அதிகாலை வேளையில் இந்த பழைய பொருட்களை எரித்ததால் பனி […]

Categories
மாநில செய்திகள்

நாட்கள் போய்டுச்சு…! வேற வழியில்ல… அரசின் புது உத்தரவால் ஷாக் ஆன மாணவர்கள் …!!

ஆசிரியர்கள் பாடங்களை விரைந்து முடிப்பதற்காக வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகளை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கான ஆயத்த பணியில் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

ஸ்கூல் திறக்கபோகுது…. எல்லாரும் ரெடியா இருங்க… அட்வைஸ் கொடுத்த ஈபிஎஸ் ….!!

வருகின்ற 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கூடங்களை திறக்க முடியாத நிலை உருவானதால் ஜூன் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

இது ரொம்ப ரொம்ப முக்கியம்….! இப்போதைக்கு ஒத்திவையுங்க…. மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் …!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஆனால் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணியானது துவங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதன் காரணமாக போலியோ சொட்டு […]

Categories
மாநில செய்திகள்

கிடுகிடுவென சரிந்தது… நோய் பரவும் அபாயம்… அரசு தீவிர கட்டுப்பாடு…!!

பறவை காய்ச்சல் எதிரொலியாக கோழி மற்றும் முட்டை விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பொருட்டு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோழி மூலம் தயாரிக்கப்படும் கிரில், லாலிபாப், சிக்கன் 65, தந்தூரி போன்ற உணவுகளும், முட்டை மூலம் ஆம்லேட், ஆப்பாயில், பொடிமாஸ் என்று விதவிதமான உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் கோழி வகை உணவுகளுக்கு அசைவ பிரியர்களிடம் தனி இடம் உண்டு. ஆனால் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபலமான நடிகைக்கு…! எளிமையா முடிஞ்ச திருமணம்… சிலருக்கு மட்டுமே அழைப்பு …!!

நடிகை கயல் ஆனந்தியின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது குறித்து பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன  தமிழில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த பொறியாளன் என்ற படத்தில் நடிகையாக ஆனந்தி என்பவர் அறிமுகமானார். இதனையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதற்குப் பிறகே இவர் கயல் ஆனந்தி என அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு இவர் அலாவுதீனின் அற்புத கேமரா, பிராமண கூட்டம்,  டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், நடுக்காவேரி, ஜாம்பி ரெட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்திற்காக… ஸ்டெப் போட்ட தனுஷ்… தீயாய் பரவும் புகைப்படம்…!!

தீவிர நடன பயிற்சியில் தனுஷ் ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர்  மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் […]

Categories
மாநில செய்திகள்

எங்களால சமாளிக்க முடில…! பெற்றோர்கள் முடிவால்… பள்ளிகள் திறப்பு… திக்திக் ஆன ஸ்டுடென்ட்ஸ் …!!

தமிழகத்திலுள்ள பள்ளிகளை பொங்கல் விடுமுறைக்கு பின்னர் திறக்க பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது என்பதால் பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து 2 நாட்களாக பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டத்தை நடத்தியது. இந்த சூழலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரடி வகுப்பிற்கு அனுப்ப சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று முதல்வர் […]

Categories

Tech |