Categories
மாநில செய்திகள்

பள்ளி திறந்தாலும் கவலையில்லை….! இப்படி ஒரு சான்ஸ் இருக்கா ? குஷி ஆன மாணவர்கள் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளி கல்வித்துறை பெற்றோருடன் கருத்து கேட்புக்கூட்டம் ஒன்றை நடத்தியது. கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரடி வகுப்பிற்கு அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் கிழ்காணும் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்று இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் தகுந்த இடைவெளியை விட்டு அமரவேண்டும். ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். அதற்கும் அதிகமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பொங்கலுக்கு ரிலீஸ்… அதற்கு முன் ரசிகர்கள் போராட்டம்… சிம்புக்கு புது தலைவலி ….!!

சிம்பு அகில இந்திய ரசிகர் மன்றத்தின் தலைவரை மாற்றக் கோரி அவரது ரசிகர்கள் சிம்புவின் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஈஸ்வரன் திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து  சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வரும் பொங்கல் தினத்தன்று வெளியிட திரைப்பட குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் சிலம்பரசன் வீட்டின் முன்பு நின்று […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா மாநில செய்திகள்

நியூ ட்ரிக்… மக்களை வரவழைக்க…அஜித், விஜய் படங்கள்… ஒரே நாளில் ரிலிஸ்…!!

நடிகர் விஜய் மற்றும் அஜீத் நடித்த படங்களில் ஒரே நாளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில்  அமல் படுத்தப்பட்ட சில தளர்வுகளின் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் முதல் 50 சதவீத இறக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கான அனுமதியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பெண்களே உஷார்…! ”அது நான் அல்ல”.. யாரும் மாட்டிக்காதீங்க… அலர்ட் கொடுத்த அருண்விஜய் ..!!

அருண் விஜயின் படத்தில் நடிக்க இளம் பெண்கள் தேவை என்று பொய்யான தகவல் பரவி வருவது தவறு என்று அவர் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண்விஜய். இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் இளம்பெண்களை அருண்விஜயின் பெயரை வைத்து ஏமாற்றி வரும் செய்தி வெளியாகியது. மேலும் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகப் போகும் புதிய படத்தில் நடிப்பதற்காக இளம் பெண்கள் தேவை என்ற ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணியாளர்களுக்கு போனஸ்… ரூ1000 முதல் ரூ3000 வரை… அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸாக ரூ 1000 -ரூ 3000 வரை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 14ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கமாக போனஸ் கொடுக்கப்படும். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை அரசு இன்று […]

Categories
மாநில செய்திகள் விபத்து

கட்டுப்பாட்டை இழந்து….பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. 5 பேருக்கு நேர்ந்த சோகம்….!!

பேருந்து பள்ளத்தில் விழுந்த  விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பேருந்தில் திருமண கோஷ்டியினர் கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். காசர்கோடு மாவட்டம் ராஜபுரம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின் சாலையோரம் உள்ள பள்ளதினுள் விழுந்த பேருந்து  அங்கிருந்த வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

“முதலமைச்சரை கொல்லனும்” 10 லட்சம் பரிசுத்தொகை…. போஸ்டரால் பரபரப்பு….!!

முதலமைச்சரை கொலை செய்தார் 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்ற சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக சுவரொட்டி ஒன்று அமைந்துள்ளது. அதில் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் அவர்களை கொலை செய்தால் 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. சுவரொட்டி தயார் செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெற்றி நடைபோடும் தமிழகம்”- தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அதிமுக…!!

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பின் கீழ் நாளையில் இருந்து தொடங்குகிறது ஒவ்வொரு கட்சிகளும் சட்டசபை தேர்தலையொட்டி அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசனும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இதனை அடுத்து ஆளும் கட்சியான அதிமுக-வின் பிரச்சார விழாவை முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், துணை முதல்வரும் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிலையில் “மக்கள் கிராம சபை” என்ற திட்டம் மூலம் திமுக […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரைக்கு தடை…. இந்துக்கள் கிள்ளுகீரைகளா….? ஆதங்கத்தில் பாஜக…!!

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்ததால் இந்துக்கள் கிள்ளுகீரைகளா என பாஜக இளைஞரணி தலைவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக சார்பாக நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை வேல் யாத்திரை மேற் கொள்ளப்பட இருந்தது. இந்த யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு உறுதியாக வேல் யாத்திரைக்கு தடை விதிப்பதாக விளக்கத்துடன் கூறியது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணாதிங்க…. 8 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்…. கடிதம் எழுதிய முதல்வர்….!!

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் பழனிசாமி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவலினாலும் காற்று மாசுபடுவதை தடுப்பதற்காகவும் இராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம் – கே.சி.வீரமணி

சசிகலா விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருப்பதாகவும் பத்திரிக்கையாளர்களே தேவையற்ற செய்தியை வெளியிடுவதாகவும் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் வைத்து தனித்துவமிக்க அடையாள அட்டை காதுகேளாதோருக்கான தொழில் நுட்ப கருவி பேட்டரி மூலம் இயங்கும் நாற்காலி போன்ற வற்றை 200 பயனாளிகளுக்கு 40 புள்ளி 80 லட்சம் மதிப் பெண் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் அமைச்சரான கே […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு எதிர்ப்பு….. நீதிமன்ற அவமதிப்பதாகும்…… பாஜக து.தலைவர் சர்ச்சை கருத்து….!!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெறிவித்து ஸ்டாலின் பதிவிட்ட கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும் என பாஜக துணைத் தலைவர் பரபரப்பு கருத்து ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வை சந்திக்க முடியாமல் அடுத்தடுத்து மூன்று உயிர்கள் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் கடும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். நீட் தேர்வு தமிழகத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பது […]

Categories
மாநில செய்திகள்

நாளை மாலை 6 மணிக்கு….. தமிழக மக்களுக்கு பாஜக முக்கிய அழைப்பு….!!

நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கான முக்கிய அழைப்பை பாஜக கட்சியும், இந்துமுன்னணி அமைப்புகளும் விடுத்துள்ளனர். கருப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனல் பொதுவாகவே இந்து மதத்தில் குறிப்பிட்டு இருக்கக்கூடிய புராணங்களின் கதைகளை அதில் உள்ள படி கூறுவதாக சில ஆபாச வார்த்தைகளுடன் மக்களிடையே தெரிவித்து வந்தனர். ஆனால் அப்போதெல்லாம் அதற்கிடையே பெரிய எதிர்ப்பு கிளம்ப வில்லை. இந்நிலையில் கடந்த மாதம் கந்த சஷ்டி கவசம் குறித்து மிக விரிவாக அவர்கள் வீடியோ பதிவிட்டு இருந்தனர். […]

Categories
அரசியல்

இன்று 11 மணிக்கு…. கொரோனா நடவடிக்கை? எதிர்பார்ப்பில் மக்கள்..!!

இன்று காலை 11 மணிக்கு கொரோனா பாதிப்புக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புஅதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுப்பதற்காக தமிழக அரசின் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்ப கால கட்டத்திலிருந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து தான், கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால், ஊரடங்கு அமல் படுத்த கோரி தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போதைக்கு அதற்கான எந்த திட்டமும் […]

Categories
அரசியல்

கொரோனா நிவாரண பணி.. “ஒன்றிணைவோம் வா”புதிய குழு.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் திமுகவினர் ஈடுபடவேண்டும் என்று முக. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா நிவாரண பணிகளுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்ற திமுக நிர்வாகிகள் அந்த கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து  காணொலி காட்சி மூலம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் 200 பேருடன் அவர் கலந்துரையாடினார். அப்பொழுது […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனோ” மனித குலத்தின் தன்னம்பிக்கை….. GV ட்விட்….!!

அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் குறித்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனோ வைரசுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் லட்சக்கணக்கான மக்கள் அதை வென்று மீண்டும் வந்துள்ளனர். இதனை மனித குலத்திற்கான தன்னம்பிக்கையாக கருதுவோம். எப்போவும் […]

Categories
மாநில செய்திகள்

“N95” கொரனாவுக்கு எதிராக….. களத்தில் இறங்கும் கைதிகள்…..!!

கொரோனோ வைரஸிடமிருந்து நம்மை ஓரளவுக்கு பாதுகாக்கும் n95 முக கவசங்களை சிறைக்கைதிகளை வைத்து தயாரிக்க சிறைச்சாலை துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கொரோனோ வைரஸ் தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தினால் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணிகளை சிறைக் கைதிகளிடம் ஒப்படைக்கலாம்  என்று சிறைதுறைஅதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஏற்கனவே கைத்தறி ஆடைகளை தயாரித்த அனுபவம் அவர்களுக்கு இருப்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். இதற்கான பணிகள் முதலில் புழல் சிறையில் தொடங்க உள்ளதாகவும் மூல பொருள்கள் வாங்கியபின் தயாரிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொரோனோ அறிகுறி” பொதுக்கூட்டத்தில் வந்திருக்குமோ…? தன்னை தானே தனிமைப்படுத்திய அமைச்சர்…..!!

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தனக்கு கொரோனோ அறிகுறி இருப்பதாக நினைத்து 5 நாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டார். வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் கடந்த மார்ச் 14-ஆம் தேதி என்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரான மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ நோய் அறிகுறி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து தனக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்து […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் இருந்து நீக்க பட்டதற்கான ஆணை இல்லையே – கே.சி.பழனிசாமி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக எனக்கு எந்த எழுத்துப்பூர்வமான கடிதமோ தகவலோ வரவில்லை என கே சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கடந்த  கடந்த மாதம் 25 ஆம் தேதி அதிமுக வின் பெயரில்  போலி இணையதளம் நடத்திய குற்றத்திற்காக அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி கைதுசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் பழனிசாமி.  அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே மறு தாக்கல் செய்திருந்தார். கே சி […]

Categories
மாநில செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் உயிரை மாய்த்த பெண்

தொழிலில் நஷ்டம் காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியனூர் அருகே சுந்தரமூர்த்திபுறத்தை சேர்ந்தவர் பிரதீப்  விஜயலட்சுமி தம்பதியினர். பிரதீப் புதுவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். விஜயலட்சுமி வில்லியனூர் கோட்டைமேடு அருகில் பால்பூத்  வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட நஷ்டத்தினால் பால்பூத்தை மூடி உள்ளனர். தொழிலில் நஷ்டம் பட்டதை எண்ணி விஜயலட்சுமி மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.  நேற்று கணவரிடம் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விஜய் கிறிஸ்துவ மதத்தை பரப்புகிறார் – அர்ஜுன் சம்பத்

விஜய் தனது ரசிகர்களின் மூலம் கிறிஸ்துவ மதத்தை பரப்புகிறார் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விஜய்யும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பேசுவது மிகவும் தவறான விஷயம். வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த சமயம் ரஜினியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சில ஆவணங்கள் கிடைத்தது வருமானவரித்துறையினருக்கு. பின்னர் வருமான வரித்துறையினரே  ரஜினி அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி […]

Categories
மாநில செய்திகள்

மகனை கொன்ற தந்தை – போலீஸ் விசாரணை

மகனை சொந்த தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வீராம்பட்டினம் ஊரை சேர்ந்தவர் குமார். குமாரின் மகனான ரஞ்சித் பிரான்சில் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்சிலிருந்து ரஞ்சித் பெற்றோரை சந்திக்க வீட்டிற்கு வந்துள்ளார். அன்று முதல் தந்தைக்கும் மகனுக்கும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. எப்போதும் போல் நேற்றும் தந்தை மகன் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபம் கொண்ட குமார் வீட்டில் உள்ள கத்தியை […]

Categories
தேசிய செய்திகள்

பூணூல் அணிந்து வந்த அய்யனார் – விளக்கும் டெல்லிபாபு

டெல்லியில் 71 ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது அந்த விழாவில் ஒரு அங்கமாக உத்தரபிரதேசம் ஆந்திரா தெலுங்கானா தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் சார்பாக அலங்காரம் செய்யப்பட்ட ஊர்திகள் அணிவகுத்து வரவிருக்கின்றன. அந்த அணிவகுப்பு ஒத்திகை இரண்டு தினங்களாக நடந்தது அதனில் தமிழ் நாட்டின் சார்பாக அணிவகுப்பில் தமிழர் காவல் தெய்வம் அய்யனார் சிலை வைக்கப்பட்டுள்ளது 17 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அந்த சிலை அவருக்கு முன்னாள் குதிரையும் காவலாளிகளும் இருப்பதாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் ரஜினியை மிரட்டுகின்றனர் – ராஜேந்திர பாலாஜி

பெரியார் குறித்து பேசிய ரஜினிகாந்தை திராவிடக் கழகத்தினர் மிரட்டுவதாக ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டி இருந்த நிலையில் ரஜினிகாந்தின் மகளுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுவதற்கு பெரியாரின் கொள்கையை காரணம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி கூறியிருப்பதாவது, ரஜினியை மிரட்டி பார்க்கின்றனர் திமுகவினர்.   ரஜினியின் ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது.  ரஜினியை அவமதிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். செல்லூர் ராஜா கூறியிருப்பதாவது, சமூகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு பெரியாரே காரணம் என்றும், 50 […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

(17) வயது சிறுமியை நண்பர்களுடன் கூட்டுபலாத்காரம் செய்த வாலிபர்….!!

திரிபுராவில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்த சம்பவம் நாட்டை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில்  பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.இதற்கு பெண்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் உன்னாவ் பெண் பாலியல் புகார் அளித்தவர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார். உன்னாவ் பெண்ணின் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பேருந்து கிடைக்காததால்….. பொதுமக்கள் அவதி…!!

கோடை விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக பலரும் தனது கிராமங்களுக்கு செல்வதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோடை விடுமுறை, தேர்தல், புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை என்பதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்க்கென அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நேற்று 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு […]

Categories

Tech |