Categories
தேசிய செய்திகள்

“நற்செய்தி” மினிமம் பேலன்ஸ் இனி கட்டாயம் இல்லை…… SBI அறிவிப்பு…!!

வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்போர் எப்போதும்  குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. அதை மீறி இருப்பு தொகை குறையும் பட்சத்தில் அதற்கான அபராதமும்  விதிக்கப்படும். இதனால் எஸ்பிஐ கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வந்தனர். மேலும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இதுபோன்ற விதிமுறைகள் காரணமாக வேறொரு […]

Categories

Tech |