Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை மக்களே ரெடியா….? ரூ1,00,000 பரிசு…. EPS,OPS அறிவிப்பு…!!

பொங்கல் திருவிழா என்றாலே நாம் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ஜல்லிக்கட்டு தான். பொங்கல் திருநாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு திருவிழாவானது நடைபெற்றுவருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்தவுடன் இந்த சிறப்பு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories
மாநில செய்திகள்

பொங்கல் விழாவை சோக நாளாக மாற்றிய கனமழை….. விரக்த்தியில் வியாபாரிகள்-விவசாயிகள்….!!

தமிழகத்தில் நிவர், புரேவி உள்ளிட்ட புயலைத் தொடர்ந்து தற்போது அறுவடை நாளாக கருதப்படும் பொங்கல் தினமான இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புரேவி,  நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்பை காட்டிலும் டெல்டா மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் தொடர் மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள். நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை : யூடியூப்-ல இந்த வீடியோ ஷேர் பண்ணீங்களா….? காவல்துறை புதிய அறிவிப்பு…!!

சமீபத்தில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் இளம் பெண் ஒருவரிடம் பிரபல யூடியூப் சேனல் ஒன்று ஆபாசமாக கேள்விகளை கேட்டு அதனை இணையத்தில் வெளியிட்டு வைரலாகியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்கள் சைபர் கிரைம் மூலம் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என தமிழக காவல்துறை தற்போது அறிவித்துள்ளது. மேலும் ஆபாச […]

Categories
மாநில செய்திகள்

சம்மதம் இல்லாமல் கூடாது…. “பள்ளிக்கு செல்ல வேண்டாம்” தமிழக அரசு அறிவிப்பு…!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை போல், பள்ளி கல்லூரி தொடங்க அனுமதி அளிக்குமாறு தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில், பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வமான […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு : பொங்கலுக்கு பின்…..? வெளியான புதிய தகவல்…!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை முழுமையாக திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குவதில் இன்னும் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளை திறக்கலாம் என அரசு தரப்பிற்கு பள்ளிக் கல்விதுறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்ததாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 10, 11, 12ஆம் […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

2020 BIG SCAM : மக்களே உஷார்….. உடனடியாக இந்த APP இருந்தா UNINSTALL பண்ணிடுங்க….!!

இன்றைய காலகட்டத்தில் மிக சுலபமாக பணம் சம்பாதிப்பது, பணத்தை கடனாக பெறுவது, ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை போட்டு அதன் மூலம் அதிக பணத்தை ஈட்ட நினைப்பது உள்ளிட்ட குறுக்குவழி நடைமுறைகள் மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. ஆரம்பத்தில் இது போன்ற நடைமுறைகள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அது பழக்கத்திற்கு வந்து அதிகரித்த பின் மக்களுக்கு பிரச்சனையாகவே இறுதியில் முடிந்திருக்கிறது. சமீபத்தில் ஆன்லைனில் லோன் தருவதாக கூறி வரும் செயலிகளால் பலர் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்ஸ்டன்ட் லோன் தருவதாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அலெர்ட் : “புதிய புயல்” DEC 4 ஆம் தேதி வரை தடை….. வெளியான முக்கிய உத்தரவு…!!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான நிவர் புயலால், தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதனுடைய பாதிப்பில் இருந்தும், தாக்கத்தில் இருந்தும் இன்னும் பல மாவட்ட மக்கள் வெளியே வரவில்லை. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை  நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மீன்வளத்துறை தடை […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்த புயல்” மறு உத்தரவு வரும்வரை…. யாரும் செல்ல வேண்டாம்…. அதிரடி உத்தரவு…!!

வங்கக் கடலில் ஏற்பட்ட  காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான நிவர் புயலால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் நிவர் புயல் காரணமாக கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு  மேலாக மீனவர்கள் யாரும் கடலுக்குள்  மீன்பிடிக்க செல்லவில்லை. இதைத்தொடர்ந்து நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யப்படாத நிலையில், காரைக்கால் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொறுத்துக்க முடியல….. நாங்களும் பொருட்டா மதிக்கிறது இல்ல…. உதயநிதியை சாடிய பாஜக தலைவர்….!!

கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில்  தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து அனைத்துப் பணிகளும் இயல்பாக தொடங்கி சீராக நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, இந்தியாவின் பல பகுதிகளில் தேர்தலுக்கான பணிகளும்  நடைபெற்று ஆங்காங்கே தேர்தலும் நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் அனைத்தும் இறங்கிவிட்டன. இந்நிலையில் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், ஒருபுறம் பாஜகவினர்  நடத்தும் வேல் யாத்திரை, மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் […]

Categories
மாநில செய்திகள்

“தொடர் கனமழை” நம்பரை நோட் பண்ணிக்கோங்க….. வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு….!!

நிவர் புயலால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாக உதவிக்கு அழைப்பதற்கான எண்களை காவல்துறை அறிவித்துள்ளது.  அதி தீவிரமாக மாறிய நிவர் புயலால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். புயலின் தீவிரத்தை உணர்ந்து, தமிழக அரசும், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு புயல் கரையை கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக, சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் ஓடிக் கொண்டிருப்பதால், மக்களின் பொருட்களும், வெள்ள நீரில் அடித்துச் […]

Categories
மாநில செய்திகள்

SIGNAL LOST…? 286 செல்போன் கோபுரங்கள் சேதம்…. அமைச்சர் தகவல்….!!

நிவர் புயலின் பாதிப்புகள் குறித்து அமைச்சர் உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.  அதி தீவிர புயலாக உருமாறிய நிவர் புயலால் பல பகுதிகளில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே போல், தொடர் கனமழை பெய்து வருவதால், சாலைகளில் நீர் வெள்ளப்பெருக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இந்த  புயல் காரணமாக, காற்று பலமாக வீசியதால், தற்போது வரை 286 செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இதன்  காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. “மறு அறிவிப்பு வரும் வரைகட்டாயம்” மீறினால் நடவடிக்கை…. அதிரடி அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பிரதான சாலைகள் மூடப்படுவதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.  அதி தீவிர புயலாக மாறிய நிவர் புயலால் சென்னை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த புயல் காரணமாக, செம்பரம்பாக்கம் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் மதகுகளை திறந்து விடப்பட்டதாலும், தொடர் கனமழையாலும் சென்னையில் முக்கிய சாலைகள் பல வெள்ளப்பெருக்காக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி, சென்னையில் பிரதான சாலைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நவ 24,25….. யாத்திரைக்கு பதில்…. இதை செய்வோம்….. பாஜக தலைவர் அசத்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் வேல்  யாத்திரை பாஜக கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதற்கு பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களில் சிலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மற்ற மதத்தினருக்கு இதுபோன்ற அனுமதி வழங்காமல், இம்மாதிரியான யாத்திரைகளை நடத்துவது தமிழகத்திற்கு ஆகாத செயல் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த எதிர்வினை கருத்துக்களுக்கு நேர்மறையான எண்ணங்களை பதில்களை அளிக்கும் விதமாக, பாஜகவின் தலைவர் எல்.முருகன் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“நிவர் புயல்” இதெல்லாம் பத்திரமா பாத்துக்கோங்க…. மக்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவு….!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், உருவான புயல் இன்று மாமல்லபுரம் – காரைக்கால்  இடையே  கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனுடைய தாக்கம் தமிழகத்தில் பெரியதாக இருக்கலாம் என்பதால், எச்சரிக்கையாக பொதுமக்கள் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், […]

Categories
மாநில செய்திகள்

நெருங்கும் புயல்….. வெளியான புகைப்படம்…. 24 மணி நேரத்திற்கு இதை செய்யாதீங்க…. மக்களுக்கு எச்சரிக்கை….!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என கூறப்பட்டது. அதேபோல் இந்த புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் 4,133 இடங்கள் பாதுகாப்பற்றவையாக  இருக்கும் எனவும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலின் செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் கரையிலிருந்து புயல் மையத்தின் தூரம்  ஆகியவை தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது, குறைந்தபட்சம் 24 மணி […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நேரத்தில் 2 புயல்கள்….. 4,133 பாதுகாப்பற்ற இடங்கள்…. தமிழக மக்களுக்கு பெரும் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், அரபிக்கடல், வங்கக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் தீவிரமடைந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, அரபிக் கடலில் உருவாகியுள்ள GATI புயல் நாளை சோமாலியாவில் கரையை கடக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

ரூ15,000 வரை சம்பளம் குறைப்பு…. வெளியான அரசாணை….. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!

தமிழகத்தில் வேளாண் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 15,000 வரை சம்பளத்தை திடீரென குறித்து தமிழக அரசு புதியதாக அரசாணை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், ஊதிய குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டு ஊதிய கட்டமைப்பில் உள்ள குறை தொடர்பாக தயார் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், பல துறை அரசு ஊழியர்கள் சம்பளத்தை மாற்றி அமைக்கவும் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Categories
மாநில செய்திகள்

“அரியர்ஸ் தேர்வு” விதிமீறல் இல்லை…. அதிகாரம் உள்ளது…. அரசு விளக்கம்…!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததன் காரணமாக, பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வு செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கல்லூரியில் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்களுக்கும் இது பொருந்தும். அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால், அவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சுகாதார துறையில் வேலை : 8th PASS போதும்…. இன்டர்வியூக்கு தயாராகுங்க….!!

சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி : Sanitary Worker / Assistant Drivers (Heavy /lite), Battery Rickshaw Operator  காலிப்பணியிடங்கள் : 10,000, கல்வி தகுதி : 8,10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, Any degree  நவம்பர் 28ஆம் தேதி வரை நேர்காணலில் பங்கேற்கலாம்,  பணியிடம் : சென்னை, மேலும் விவரங்களுக்கு chennaicorporation .gov .in என்ற இணையதளத்தை பார்க்கவும். 

Categories
மாநில செய்திகள்

கிருமியை கொல்றது தான் வேலை…. தீண்டாமையை வளர்ப்பதல்ல…. காரி துப்பிய சனிடைசர்….. வைரலாகும் போட்டோ….!!

இப்ப காலம் மாறி போச்சு, யாரும் சாதி பார்ப்பதில்லை. அனைவரும் சமத்துவத்துடன்  தான் பழகிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சிலர் சுலபமாக கூறிவிட்டு கடந்து செல்வதை நம்மில் பலர் கண்டிருப்போம். ஆனால், உண்மை என்னவென்றால் தற்போதுதான் நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது முன்பெல்லாம் சாரி பெயரை குறிப்பிட்டு அவர்களை அருகில் சேர்க்காமல் ஒதுக்கி வைத்து துன்புறுத்துவார்கள் ஆனால் தற்போது ஹைஜீனிக் என்ற வார்த்தையை பயன்படுத்தி நவீன தீண்டாமையை கடைபிடித்து வருகிறார்கள். இந்த வார்த்தை மூலம் அவர்கள் சுத்தத்தை முறையாக […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“இதுதான் சாதனை” விளக்கு வெளிச்சத்திலிருந்து ஓர் மருத்துவர்…. கோவை மாணவிக்கு குவியும் பாராட்டு…!!

இந்தியாவைப் பொருத்தவரையில் பள்ளியை தாண்டி மாணவர்கள் டியூஷன் இன்ஸ்டியூட்டில் அதிகம் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். பெற்றோர்களும் அதிகமாக பொருட்செலவு செய்து நல்ல இன்ஸ்டியூட்டில் தங்களது பிள்ளைகளை சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள். ஆனால் இப்படி எந்த ஒரு வசதியும் இல்லாமல், மிகவும் ஏழ்மையான நிலையில் அரசுப்பள்ளியில் படித்து அதிகமான மதிப்பெண்கள் பெற்று சாதனை புரியக்கூடிய மாணவ மாணவிகளை ஒவ்வொரு ஆண்டும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் படித்த அரசுப் பள்ளி மாணவி […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மாணவர்களுக்கு….. “இலவச மருத்துவ கல்வி” மதுரை உயர்நீதிமன்ற கிளை அச்சத்தல் யோசனை….!!

தமிழகத்தில் நீட் உள்ளிட்ட தேர்வுகளால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு வெறும் கனவாகவே போய் விடுவதாக பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற பிறகும், மருத்துவ படிப்பை தொடர தனியார் மருத்துவ கல்லூரி கட்டணத்தை குறைத்து நிர்ணியக்க  கோரிய மனு மீதான விசாரணையில், ஏழ்மை நிலையில் மருத்துவ படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களை தத்தெடுத்து கட்டணத்தை ஏற்க பிரபலங்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“நவம்பர் 23” கடலுக்குள் செல்ல வேண்டாம்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில்,  வருகிற நவம்பர் 23 அன்று தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், அது வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இலங்கை கடற்கரையை நோக்கிச் செல்லும் என்பதால், நவம்பர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1916, நவம்பர் 20…. நீதி கட்சியின் தோற்றமும்….. தமிழக மக்களின் ஏற்றமும்….!!

1916 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி சி நடேசனால், டிஎம் நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் நீதிக்கட்சி. 1938 இல் பெரியார் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஒரு பெரிய சமூக மாற்றம் நீதி கட்சியால் ஏற்பட்டது. 1912ல் மெட்ராஸ் யுனைடெட் லீக், 1913இல் திராவிட சங்கம்,  1916இல் நீதிக் கட்சியாக, 1925இல் சுயமரியாதை இயக்கமாக, 1944இல் திராவிடர் கழகமாக, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகமாக பரிணாமம் பெற்றது தான் திராவிட […]

Categories
அரசியல்

கனவு பலிக்காது….. நாங்க சொல்றவங்க தான் அடுத்த முதல்வர்…. பாஜக தலைவர் பேட்டி…!!

இனி வரக்கூடிய நாட்களில் தமிழக மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய பிரேக்கிங் செய்திகளாக எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்த தகவல்கள்தான் நிறைந்திருக்கும். தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டே இருக்கும்பட்சத்தில், அதற்காக போட்டியிட தயாராக இருக்கும் கட்சிகள் தங்களுடைய நிறைகளையும், எதிர்க்கட்சிகளின் குறைகளையும் கூறி தங்களது அனல்பறக்கும் பேச்சுகளால் மக்களை கவர நினைப்பார்கள். சில வாரங்களுக்கு முன்பு வரை அதிமுக கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு விதமான சர்ச்சை கருத்துக்கள் வலம் வந்தன. தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ10,00,00,000 கட்டியாச்சு…. ஜனவரி ரிலீஸ்…? அந்த 4 பேருக்கு சசிகலா மனமார்ந்த நன்றி…!!

தனக்காக அபராத தொகை செலுத்திய 4 பேருக்கு தனது வழக்கறிஞர்  மூலமாக சசிகலா நன்றி தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா அவர்களுக்கு ருபாய் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத பணத்தை தண்டனை காலம் முடிவடையும் நிலையில் கட்டினால், 2021 ஜனவரி 27 அன்று சசிகலா விடுதலை ஆவார் என்று சொல்லப்படுகிறது. இதையொட்டி சசிகலாவுக்காக பழனிவேல், வசந்தா தேவி, ஹேமா, விவேக் ஆகியோர் அபராத தொகையை டிடியாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் இருந்தாலும்…. இல்லைனாலும்…. “கட்சி இருக்கும், எதிர் நீச்சல் போடுவேன்” விஜய் தந்தை பேட்டி….!!

கடந்த சில நாட்களாக பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் புதியதாக கட்சி ஒன்றை பதிவு செய்ததில் இருந்து பல்வேறான பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நடிகர் விஜய் தனக்கும், அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல தனியாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து கட்சி குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த, தற்போது யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அஇதவிமஇ கட்சி நடத்தப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

“தொடரும் கனமழை” 1 வாரத்திற்கு ஜாக்கிரதை… பிரச்சனைனா இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….!!

நேற்றைய தினம் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி  உள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, சாலையோரங்களில் மழைநீர் வெள்ள பெருக்காக ஓடியும், பல இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததும்  பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என மாநில பேரிடர் மீட்பு படை எச்சரித்துள்ளது. எனவே ஒரு வாரத்திற்குத் தேவையான மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், எரிவாயு மருந்து வகைகள் […]

Categories
மாநில செய்திகள்

“வெற்றி என்று கொட்டு முரசே” டாஸ்மாக்கின் புதிய சாதனை…. ராமதாஸ் ட்விட்….!!

ஒவ்வொரு தீபாவளி அன்றும் பிரபலங்களின் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி யாருடைய படம்  அதிக வசூல் அடிக்கும்  என்று ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு இருப்பார்கள். ஆனால் அந்த வசூலைவிட, ஒவ்வொரு வருடமும் டாஸ்மாக் அதிக வசூலை ஈட்டி சாதனை படைத்துவிடும்.  அதேபோல, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மது விற்பனை களை கட்டிய நிலையில், ராமதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில், வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே! தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருப்பர் கூட்டமோ…? காவி கொடியோ….? இங்க இந்த வேலை நடக்காது….. தமிழகத்திற்கு மாஸ் ஏத்திய அதிமுக…..!!

தமிழகத்தில் பாஜக கட்சி தலைமையில் வேல் யாத்திரையை தடையை மீறி நடந்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் வேல் யாத்திரை குறித்து பாஜக தலைவர்கள் பலரும் அதை நடத்தியே தீருவோம் என பல இடங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்த வரிசையில், வேல்  யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று வானதி ஸ்ரீனிவாசனும் வேல் யாத்திரைக்கு ஆதரவாக கருத்து கூறிய நிலையில், மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

செல்பி எடுக்க கூடாது….. இந்த பகுதி மக்களுக்கு மட்டும் அலெர்ட்…. அரசு கடும் எச்சரிக்கை….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே கனமழை தொடர்ந்து பொழிந்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல பகுதிகளில் ஏரிகள் கண்மாய்கள் குளங்கள் அணைகள் உள்ளிட்டவை நிரம்பி வழிய தொடங்கிவிட்டன. இந்நிலையில் அம்மப்பள்ளி அணையில் இருந்து 950 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆகையால், திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவள்ளூரில் ஆற்றின் கரையோரம் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்கவும், நகரி முதல் பூண்டி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. இனி இது கட்டாயமில்லை….. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை அவசியம் என கூறப்பட்டதை அடுத்து, மக்கள் தங்கள் ரேகைகளை  பதிய  வைத்த பின்பே பொருட்களை வாங்கிச் சென்றனர். ஆனால், பெரும்பாலான ரேஷன் கடைகளில்,  கைரேகையை பதிவு செய்யும் இயந்திரம் சரிவர வேலை செய்யாததால் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை பதிவு அவசியமில்லை என தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்  கைவிரல் ரேகையை […]

Categories
மாநில செய்திகள்

“OCT-22” தமிழகத்தில் தியேட்டர் திறப்பு…. வெளியான புதிய தகவல்…!!

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை  கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல விஷயங்களுக்கு தளர்வுகளின் அடிப்படையில், அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பெரும்பாலானோர்  திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கத்திலேயே இருந்து வந்தனர். இந்நிலையில், நாடு முழுவதும் அக்டோபர் 15ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

3 காவலர்கள் சஸ்பெண்ட்….. போட்டோ எடுத்தது ஒரு குத்தமா…? கீ.வீரமணி கண்டனம்….!!

பெரியார் சிலை முன்பு புகைப்படம் எடுத்த காரணத்திற்காக காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படும் தந்தை பெரியார் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அதற்கு முன்பாக காவலர்கள் 3 பேர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக, அவர்கள் 3 பேரையும் காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கு திராவிட கழகத்தின் மூத்த தலைவர் கி வீரமணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நான் தமிழ் பேசும் இந்தியன்” ஹிந்தி தெரியலைனா சிரிப்பீங்களா….? யுவன் பரபரப்பு புகார்….!!

தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்து பரபரப்பு புகார் ஒன்றை யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழியிடம் ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியர் இல்லை என அதிகாரி ஒருவர் கூறியதாக சொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் இந்தித் திணிப்பு நடவடிக்கை அதிகரித்து விட்டதாக கூறி பிரபலங்களும், பொதுமக்களும் நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், i am tamil speaking indian மற்றும் ஹிந்தி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்களே கவனம் : 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் 11 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அக்டோபர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கும், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, திருப்பூர், மாவட்டங்களில் மிக […]

Categories
மாநில செய்திகள்

முதலிடத்தில் தமிழகம்…! பெருமையல்ல…. “சுமை” தமிழக மக்கள் அனைவருக்கும் அதிகரிக்கும் கடன்….!!

கடன் வாங்குவதில் தென் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் குறிப்பாக தென்மாநிலங்களில் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் மட்டும் தமிழகம் ரூபாய் 50,000 கோடி கடன் வாங்கியுள்ளது. 2019ஏப்ரல் to செப்டம்பர் வரையில் வாங்கிய ரூபாய் 24 ஆயிரத்து 190 கோடி கடன் உடன் ஒப்பிடுகையில், இந்த […]

Categories
மாநில செய்திகள்

“லாக்டவுன் UNLOCK” இந்த தப்ப செய்தால்….. ரூ2000 அபராதம்….. கைது பண்ணிடுங்க….. உயர்நீதி மன்ற கிளை கருத்து….!!

கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால்  என்ன என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை  தொடர்ந்து, தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் கடுமையாக பின்பற்ற மீண்டும் கடும் நடவடிக்கைகள் எடுக்க முடியுமா? என […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மாஸ்க் போடுறது நல்லது தான்….. ஆனால் இதை செய்யும் போது போடாதீங்க….. இருதய ஸ்பெஷலிஸ்ட் அறிவுரை….!!

உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய அறிவியல் துறை இயக்குனரான மருத்துவர் மாதவன் செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார்.  உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை அண்ணா ஜோசப் மருத்துவமனையின் இருதய அறிவியல் துறை இயக்குனரான மருத்துவர் மாதவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதியன்று, உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது இந்த கொரோனா காலகட்டத்தில், இருதய நோயாளிகளை ஆய்வு செய்தபோது, அவர்களில் பலர் கொரோனா அச்சத்தால், மருத்துவமனையை நாடாமல் இருந்ததன் காரணமாக […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

உபியை தொடர்ந்து….. தமிழகத்திலும் கொடூரம்…. 22 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம்…!!

தமிழகத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பணிக்காக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வந்துள்ளார். பணி செய்ய வந்தவரை அவருடன் பணிபுரிந்து வரும் வேலையாட்கள் 6 பேர் கொண்ட கும்பல் தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வடமாநில பெண்தானே, […]

Categories
மாநில செய்திகள்

42 புதிய தொழில் திட்டம்….. தமிழகத்தில் தான் வேலைவாய்ப்பு அதிகம்….. முதல்வர் ட்விட்….!!

தமிழகத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது  தற்போதுவரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், கொரோனா  காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக முதல்வர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் தியேட்டர் போகலாம்….. இன்று நடத்திய ஆலோசனையில் அமைச்சர் தகவல்…!!

தமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் தளர்வுகளின் அடிப்படையில்  பல செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், திரையரங்குகள் திறப்பது குறித்து  எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில்  அமைச்சர் கடம்பூர் ராஜு  இன்று திரையரங்கு உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே முக்கிய செய்தி : OCT 1 முதல் 15-ம் தேதிக்குள் கட்டாயம்….. அதிரடி அறிவிப்பு….!!

அக்டோபர் 15-ம் தேதிக்குள் சொத்து வரியை முறையாக செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால், தமிழக அரசு மக்களுக்கு சொத்துவரி உள்ளிட்டவைகளை கட்டுவதற்கு கால அவகாசம் அளித்தது. இந்நிலையில், சொத்து வரியை சரியான காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில், ஆண்டிற்கு இரண்டு சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

நந்தா தாத்தா நீங்க வேற லெவல்….. காலை முதல் மாலை வரை….. “75 ஆண்டு கால சாதனை” குவியும் பாராட்டு….!!

ஒடிசாவை சேர்ந்து வரும் முதியவர் நந்தா 75 ஆண்டுகளாக செய்துவரும் சேவை சமூக ஆர்வலர்களிடையே பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.  கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நம் குழந்தைகளுக்கு பெரிய அளவில் செல்வத்தை நாம் சேர்த்து வைப்பதை விட, நல்ல கல்வியை அவர்களுக்கு கொடுத்து சென்றால், அது அவர்களது வாழ்வை வளமாக்கும். இதை உணர்ந்த ஒடிசாவை சேர்ந்த நந்தா என்ற முதியவர் 75 ஆண்டுகளாக கட்டணம் எதுவும் வசூலிக்காமல்  அவரது  கிராம  மக்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். தினமும் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : பணியின் போது .படுகாயமடைந்தால்…. அரசு மருத்துவ செலவை ஏற்காது…. RTI கேள்விக்கு காவல்துறை பதில்….!!

பணியின்போது ஏற்படும் காயத்திற்கு அரசு மருத்துவ செலவை ஏற்காது என்று ஆர்டிஐ கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை பதில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வந்த காலத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்குள் தஞ்சமடைந்திருந்த சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து மக்களுக்காக சேவை செய்து […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

“2 நாள் தான் TIME” தமிழ் தெரிந்தால் போதும்….. ரூ14,500 சம்பளம்….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது.  தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூபாய் 10,000 முதல் 14,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

மீன் பிடிக்க போகாதீங்க….. 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தர்மபுரி, கடலூர், தஞ்சை, நாகை, மதுரை, திருவாரூர், சிவகங்கை, தென்காசி, ராம்நாடு, விருதுநகர் உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், மன்னார்வளைகுடா, மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

முக்கிய செய்தி : மாணவர்கள் OCT-5 முதல் பள்ளிக்கு வரலாம்….. முதல்வர் அறிவிப்பு….!!

புதுச்சேரியில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தளர்வுகளின் அடிப்படையில், பல செயல்பாடுகளுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகள்  திறப்பது குறித்து  இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவர்கள் சந்தேகத்தை தீர்ப்பதற்காக அக்டோபர் 1 முதல் குழுக்களின் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

“அக்டோபர்-1” பள்ளிக்கு செல்ல ஆசையா…. NO 1 OR 2…? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க….. வெளியான அறிவிப்பு….!!

அக்டோபர் 1 முதல் பள்ளிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தளர்வுகளில் பல செயல்பாடுகளுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழகத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் வருகின்ற, அக்டோபர் 1 முதல் 10, […]

Categories
மாநில செய்திகள்

“சிக்கனம் தேவை இக்கணம்” 60% தான் வந்துச்சு…. தமிழகத்தில் 30% விலை உயரும் பொருள்கள்….!!

தமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை வரக்கூடிய நாட்களில் உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு 60 சதவீதம் பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. இதை தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட பின் அங்கு தொடர் கனமழை காரணமாக விளைச்சல் […]

Categories

Tech |