Categories
மாநில செய்திகள்

சிக்கியது தமிழகம் ”ரூ 700,00,00,000” கருப்பு பணம் …. வருமான வரித்துறை தகவல்…!!

தமிழகத்தில் ரூ 700 கோடி கணக்கில் காட்டாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில காலமாக தீடிர் தீடிரென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .இந்நிலையில் இன்று சென்னை , கோவை , தஞ்சை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 55 இடங்களில் வருமான  வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் இதில் கணக்கில் காட்டாத 4.5 கோடி பணத்தை வருமான வரித்துறை  அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் தமிழகத்தில் கணக்கில் காட்டாத வருமானமாக […]

Categories

Tech |