Categories
மாநில செய்திகள்

இன்ஜினியர் மாணவர்களே…. 1 மணி நேர தேர்வு….. 30 பதில்கள் போதும்….. வெளியான தகவல்….!!

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதாலும், மாணவர்களை இந்த சூழ்நிலையில் தேர்வெழுத அனுமதித்தால், அது பாதிப்பை பல மடங்கு அதிகரித்துவிடும் என்பதற்காகவும் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல், இறுதியாண்டு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு : செப்-18 முதல் பார் வசதி உண்டு….. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் முதல் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதன்படி, தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.இந்நிலையில்  டாஸ்மாக்  கடைகள் திறக்கப்பட்ட […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நீங்க தான் முதல்வராகனும்…. முடிவை மாற்றுங்க….. ராகவா லாரன்ஸ் கோரிக்கை…..!!

ரஜினி தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என ராகவா லாரன்ஸ் கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் முன்வைத்துள்ளார்.  சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினி தான் காலம் வரும் போது கட்டாயம் அரசியலுக்கு வருவேன் என்றும், அரசியலுக்கு வந்த பிறகு கட்சி வேறு, ஆட்சி வேறு என வழி நடத்துவேன் எனவும், கட்சியை நான் தலைமையேற்று நடத்துவேன், ஆட்சியை வேறொருவர் தலைமையேற்று நடத்துவார்கள் முதல்வர் வேட்பாளராக நான் நிற்கமாட்டேன், அதற்கான ஆசையும் எனக்கு இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

NEET….. “நம்ம பிள்ளைங்க பாஸாகிட கூடாது” இதுதான் காரணம்…. உதயநிதி ஸ்டாலின் ட்விட்….!!

நீட் தேர்வின் கெடுபிடிக்கான காரணங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்றுமுன்தினம் மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினமும் நீட் தேர்வில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்றுள்ளன. இது குறித்து தற்போது அரசியல் கட்சி தலைவர்கள், பலர் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு : மருத்துவம் இல்லையென்றால்…. வேற படிப்பு இருக்கு….. அமைச்சர் கருத்து….!!

நீட் தேர்வு குறித்து அமைச்சர் தங்கமணி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பல திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சூர்யா இதற்கென்று தனியாக அறிக்கைவிட்டது தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி நிற்கிறது. இந்நிலையில் இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

1 நாளுக்கு 5,000 முன்பதிவு…… சென்னைக்கு பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு….. கூடுதல் பேருந்தை இயக்க முடிவு….!!

பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு பயணிக்க விரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரதுறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு பெரும்பகுதி கை கொடுத்தாலும், அதனை நீண்ட காலம் நீட்டிக்க முடியாத பட்சத்தில், தற்போது ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி தமிழக அரசு பல அனுமதிகளை அளித்துள்ளது. அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கழிப்பறையில் தற்கொலை…… சீரியல் நடிகையையும் விட்டு வைக்காத TIKTOK….. சோகத்தில் திரையுலகினர்….!!

பிரபல சீரியல் நடிகை தற்கொலை செய்து இறந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த மாதம் இந்தியர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்திற்க்காக  டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. மத்திய அரசு டிக் டாக் செயலியை தடை செய்வதற்கு முன்பு வரை அந்த செயலியானது தமிழகத்தில்  பலரது குடும்பங்களை சீரழித்தும்,  பலரது உயிர்களை பலி வாங்கியும் உள்ளது.  அந்த வகையில் மௌனராகம் உள்ளிட்ட பல சீரியல்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BanNEET….. தேர்வா…? பலிபீடமா….? ராமதாஸ் ட்விட்….!!

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். காரணம், நீட் தேர்வு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய தேர்வாக அமைந்திருப்பதாகவும், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை பாழாக்கும் விதமாக இருப்பதாகவும் கல்வியலாளர்கள் தெரிவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரின் ஐடியா…. “மனித கடவுளே” விளம்பரத்துக்கு ரூ10,00,00,000 செலவு….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சமீபத்தில் மாணவர்கள் முதல்வரை பாராட்டியதுபோல் வந்த விளம்பரங்களுக்கு அமைச்சர் ஒருவர் 10 கோடி செலவழித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், தற்போதைக்கு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல் கட்டமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வும்  ரத்து செய்யப்பட்டது. இதை […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

பக்தர்களே….! இன்று முதல்…. முருகனை தரிசிக்க….. ஆன்லைன் முன்பதிவு அவசியம்….!!

திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கடுமையாக கடந்த மாதம் வரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது பல தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், முக்கிய தளர்வாக  கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 60 நாட்களுக்கும் மேலாக கோவில்களில் கடவுளை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வந்தடைந்த தடுப்பூசி….. 300 பேருக்கு பரிசோதனை…. வெளியான தகவல்…!!

இந்தியாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனாவுக்கான தடுப்பூசி சென்னை வந்தடைந்துள்ளது.  சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா  வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்  பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. ஆகவே இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், அதற்கான வேலைகளை உலக நாடுகள் மும்முரமாக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவை  தடுக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

OTT தளத்தில் படம் வெளியிட்டால்….. எங்கள் இனமே அழிந்திடும்…..TNFDF தகவல்….!!

OTT  தளங்களில் படங்களை வெளியிடுவது விநியோகஸ்தர்கள் என்ற இனத்தையே அழித்து விடும் என விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டு வருவதால், பல துறைகள்  நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், திரையுலகமும் தற்போது  நஷ்டத்தை சந்தித்து வருகிறது. ஊரடங்கில்  பல தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டாலும்,  தியேட்டர்கள் திறக்காததால் பிரபல ஹீரோக்கள் நடித்து வெளியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் நிலை….? “மௌனம் வேண்டாம்” முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை….!!

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் நிலை குறித்து தமிழக முதல்வர் மௌனம்  களைக்க வேண்டும்  என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை  விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்போதைய சூழ்நிலைக்கு மாணவர்களுக்கு தேர்வு நடத்த  வாய்ப்பில்லை என்பதால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நடக்கவிருந்த  தேர்வுகள்   ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதை […]

Categories
மாநில செய்திகள்

2வது இடத்தில் தமிழகம்…. காரணம் களையப்பட வேண்டும்….. தற்கொலை குறித்து வைரமுத்து ட்விட்….!!

தற்கொலை குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.  கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 3.2 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. அதிலும் நாட்டில் அதிகம் தற்கொலை செய்பவர்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது குறித்து பல சமூக ஆர்வலர்களும், பல பிரபலங்களும் தற்கொலை தீர்வல்ல என்பது உள்ளிட்ட கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே பதற்றம் வேண்டாம்….. செப்டம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…..!!

இயற்கை மருத்துவ படிப்பில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தனியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்பிற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் பூர்த்தி அடைந்து ஆன்லைன்  வகுப்புகள் பல இடங்களில் தொடங்கப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மாணவர்களே…! பணம் கேட்டால்…. புகார் கொடுங்க….. இமெயில் முகவரி வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தினால் புகார் அளிக்க ஈமெயில் முகவரி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் பல குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மாணவர்களிடம் முழு  கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களே….. உங்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் தானாம்…. வெளியான தகவல்….!!

அரியர் தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முதல் கட்டமாக ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

உயிர் காக்க….. இது தான் ஒரே வழி….. மருத்துவர்கள் ஆலோசனை….!!

தமிழகத்தில் நான்காவது கட்ட தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டதை  தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்து  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கில் பேருந்துகளுக்கு அனுமதி,இ பாஸ் நடைமுறை ரத்து என்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். எனவே மக்கள் முன்பை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

200 ஏக்கர் நிலம் உட்பட….. “ரூ300 கோடி” சொத்துக்கள் முடக்கம்…. வருமான வரித்துறை தகவல்….!!

சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலாவின்  கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கபட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  அதிமுக வின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழியான சசிகலா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றது தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு தொடர்பாக  விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பினாமி பெயர்களில் வாங்கப்பட்டதாக சசிகலாவின் ரூபாய் 300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை […]

Categories
மாநில செய்திகள்

“108-இன் ஓட்டுநர்” தமிழகத்தின் முதல் பெண்….. குவியும் பாராட்டு….!!

தமிழகத்தில் முதன்முறையாக ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரியும் பெண்ணிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சலித்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உலகில் ஆண்கள் செய்யக் கூடிய அனைத்து விஷயங்களையும் பெண்கள் தயக்கமின்றி செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் ஓட்டுனராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வீரலட்சுமி என்ற அந்தப் பெண், இதற்கு முன்பாக சென்னை பகுதியில் கால் […]

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

“பக்தர்கள் கவனத்திற்கு” பழனி முருகனை பார்க்கணுமா….? இன்றே முன்பதிவு பண்ணிடுங்க….!!

பழனி முருகனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு பல கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்ததால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது படிப்படியாக தளர்வுகள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, மத வழிபாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 […]

Categories
மாநில செய்திகள்

4 வது கட்ட தளர்வு : எங்கெல்லாம் மக்கள் செல்ல கூடாது…. ஒரு சிறு பார்வை….!!

தமிழகத்தில் நான்காவது கட்ட தளர்வில் பொது மக்கள் எங்கெல்லாம் செல்லக்கூடாது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் ஒரு சில விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இ-பாஸ் ரத்து” தலைவர் சொல்கிறார்…. EPS செய்கிறார்…. உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு கருத்து….!!

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நான்காவது கட்ட தளர்வு குறித்து திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.  கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் தனியார் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு : இந்த இடங்களில் கிடையாது….. தமிழக முதல்வர் அறிவிப்பு….!!

கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்த முதல்வர், தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் தளர்வுகள் கிடையாது […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. “தேர்வு கட்டாயம்” விரைவில் அட்டவணை வெளியீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் கடந்த மாதங்களில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் என்ற […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கடைகளுக்கும்….. இனி 8 மணி வரை அனுமதி…. முதல்வர் அறிவிப்பு….!!

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடைகள் திறப்பு நேரம் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். தற்போது அதற்கான கால வரையறை நாளையுடன்  முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் மாதம் 30-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்குள் மட்டும்….. இனி “இ-பாஸ்” கிடையாது…. EPS அறிவிப்பு….!!

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை குறித்த முக்கிய அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கால்  போக்குவரத்து வசதியில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு அல்லது தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு  அல்லது வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு பயணம் […]

Categories
மாநில செய்திகள்

“கனமழை” தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தின் தெற்குப் பகுதி உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகளும், மக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதை தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில்   கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

“இ-பாஸ், பேருந்து போக்குவரத்து, தியேட்டர் திறப்பு” பல கேள்விகளுக்கு….. இன்னும் சில நிமிடத்தில் EPS பதில்….!!

ஊரடங்கு குறித்த தகவலை இன்னும் சில மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடையே தெரிவிக்கவுள்ளார்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 7 வது கட்ட நிலையில், தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்து வரும் சூழ்நிலையில், அதற்கான கால வரையறை நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தற்போது உள்ள […]

Categories
அரசியல்

ஒரே நாளில் 6,352…. 30 நாளுக்கு பிறகு வந்த சோதனை…. வேதனையில் தமிழக மக்கள்….!!

தமிழகத்தில் 30 நாட்களுக்குப் பிறகு வந்த சோதனையால் பொது மக்கள் வேதனையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, இம்மாதத்தின்(ஆகஸ்ட் )  முதல் இரண்டு வாரங்களில், பாதிப்பு சீராக கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில்,  கடந்த சில நாட்களாக பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே […]

Categories
அரசியல்

13 மாவட்டங்களுக்கு மகிழ்ச்சி….. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. வெளியான தகவல்….!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன்  முதலமைச்சர் பழனிச்சாமி நீட்டித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் சில பகுதிகளில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், பல பகுதிகளில் பாதிப்பு ஓரளவிற்கு நன்றாக கடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளே….. இதை செய்யாதீங்க….. மீறினால் நடவடிக்கை….. DMS உத்தரவு….!!

கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் முழு கட்டணம் வசூலிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், பல குடும்பங்கள் வேலைக்கு செல்ல வாய்ப்பு இல்லாமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், முழு கல்வி கட்டணம் செலுத்த பெற்றோர்களை பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

13% குறைவு : மருத்துவ படிப்பு இனி கனவு மட்டும் தானா…? சமூக ஆர்வலர்கள் ஆவேசம்….!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. அதற்கான காரணம், ஒவ்வொரு ஆண்டும், நீட் தேர்வை காரணமாக வைத்து ஏதேனும் ஒரு மாணவியோ, மாணவனோ   தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொண்டு வருகின்றனர். இதற்கான காரணம் இந்த நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக  பணத்தை செலவு செய்து படிக்கும் கூட்டம் ஒரு புறம் இருக்க, […]

Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக் மூடல்” அவங்க தான் முடிவு பண்ணனும்…. “தலையிடமுடியாது” உயர்நீதிமன்றம்கருத்து….!!

டாஸ்மாக்  மூடும் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  பலர் வேலைவாய்ப்பு இன்றி வருகின்ற குறைந்தபட்ச வருமானத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு…. 20 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

அடுத்த 3 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவக் காற்றால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று இரவுக்குள் சேலம், திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு….? இன்று மதியம் 3 மணிக்கு…… முக்கிய ஆலோசனை…..!!

கொரோனா தடுப்பு பணி குறித்து இன்று மதியம் 3 மணி அளவில் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறு கட்ட நிலையில் ஊரடங்கு கடுமையாக நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இதையடுத்து பாதிப்பு குறைவான இடங்களில் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் தங்களது இயல்பு […]

Categories
சினிமா மாநில செய்திகள்

JUST IN: பூரண குணமடைந்தார் SPB….. “அனைவருக்கும் நன்றி” ஆனந்த கண்ணீரில் மகன்…..!!

கொரோனா பாதிப்பிலிருந்து பிரபல பாடகர் எஸ்பிபி முழுமையாக குணம் அடைந்துள்ளார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் முழுமையாக குணம் அடைந்துள்ளார். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால், மருத்துவர்கள் மற்றும் அவர் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொண்ட பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

“செட்டாப் பாக்ஸ் விவகாரம்” 7,60,000 பதுக்கி வைப்பு….. அமைச்சர் எச்சரிக்கை….!!

செட்டாப் பாக்ஸ் விவகாரத்தில் ஏமாற்ற நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நம் அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்காக விளங்குவது டிவி தான். டிவியில் வரக்கூடிய சேனல்களை டிடிஎச், செட்டாப் பாக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளின் மூலம் நாம் கண்டு வருகிறோம். இதில் பெரும்பாலானோர் குறிப்பாக தமிழகத்தின் தென் பகுதிகளில் மக்கள் அதிகமாக உபயோகிக்கக் கூடியது அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் தான். இதில், பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“Confirm பண்ணியாச்சு” அமைச்சரே அடுத்து என்ன பொய் சொல்ல போறீங்க….? மு.க.ஸ்டாலின் கேள்வி….!!

கொரோனாவால் 47 மருத்துவர்கள் உயிரிழந்தது குறித்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனாவிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வருகிறோம். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என நமக்காக பணி புரிந்து கொண்டிருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிலர் உயிர் இழக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அந்த வகையில், சமீபத்தில் தமிழகத்தில் 47 […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ரத்து செய்தால்…. உடனே திருப்பி கொடுத்துடுங்க…. கல்லூரிகளுக்கு AICTE உத்தரவு….!!

கல்லூரி  சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களுக்கு  அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால்,  பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்படவே,  கவுன்சிலிங் முறை மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிளஸ் 2 முடிவுகள் வெளியான மாணவர்களுக்கு மிக விரைவில் ஆன்லைன் வகுப்பு தொடங்க இருப்பதால்,  அரசு கல்லூரிகளில் கவுன்சிலிங்காக  காத்திருக்கும் மாணவர்கள் தங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நல்லா கேட்டுக்கோங்க…. 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!

இன்று முழு ஊரடங்கை  முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஊரடங்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமையான நாளைய தினம் முழு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. இன்று கடைசி நாள்…. அப்ளை பண்ணிடீங்களா….?

பொறியியல் படிப்பை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்றைக்குள்  விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.  இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முதற்கட்டமாக தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவின் அடுத்த தலைவரே! ஊர் முழுவதும் போஸ்டர்…. அசத்திய தமிழக FANS….!!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை ஆதரித்து தமிழகத்தின் மதுரை பகுதியில் சுவர் விளம்பரங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. ஆந்திராவின் முதல்வராக சிறப்பாக பணியாற்றி வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சில ஆதரவாளர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். ஏனென்றால் அவரது செயல்கள் அத்தனை சிறப்பானதாக இருக்கும். கொரோனா  பாதிப்பில் கூட மற்ற மாநிலங்களை காட்டிலும், கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதை காட்டும் நோக்கமாக கொள்ளாமல் தங்களது மக்களையும் கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  சாதாரண […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

மத்திய அரசு திட்டம்: ரூ12,00,000 மோசடி….. அதிர்ச்சியை கிளப்பிய போலி விவசாயிகள்….!!

தங்களை விவசாயிகள் என்று கூறி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 12 லட்சம் மோசடி செய்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன்படி சிறு குறு விவசாயிகள் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூபாய் 6000 தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின்கீழ் விவசாயி அல்லாதவர்களும் பயன் பெற்று வருவதாக சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது.  அந்த வகையில், […]

Categories
மாநில செய்திகள்

48 மணி நேரத்திற்குள்…. 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

உலகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு வங்க கடல் பகுதி கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளில் இருக்கக்கூடிய மீனவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த மாதிரியான ஆளுங்களை….. கட்சியிலும்…. தேர்தலிலும் அனுமதிக்க கூடாது…. உயர்நீதிமன்றம் கருத்து…!!

குற்றபின்னணியில் இருப்பவர்களுக்கு கட்சியில் இடமும், தேர்தலில் போட்டியிடவும் அனுமதி அளிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அதில், குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்குள் நுழைந்து கொள்கைகளை உருவாக்குபவர்கள் ஆக மாறுவது வேதனையை தருகிறது. இது தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களை தவறாக வழிநடத்தக் கூடிய செயலாகும். எனவே எதிர்வரும் தேர்தலில் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு கட்சியில் இடமளிக்கவும்,  தேர்தலில் போட்டியிட […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர் சேர்க்கை” இந்த விதி கட்டாயம்…. பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!

கீழ்க்கண்ட இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதற்கு மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கான […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 31 வரை….. “வேலைக்கு வராதீங்க” தமிழக அரசு திடீர் உத்தரவு…!!

ஆகஸ்ட்  31ம் தேதி வரை அரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பல தளர்வுகளின்  அடிப்படையில், ஊரடங்கு அமலில் இருந்தாலும், அவ்வபோது  சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“10ஆம் வகுப்பு முடிவு” 5,177 மாணவர்கள் பாதிப்பு…. உடனே விசாரணை நடத்துங்க…. பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தின் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகளில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அது குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் சரியான தீர்வு என்பதால், 6 கட்டமாக ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

OCT 26 வரை….. வாரத்தில் 6 நாள் கட்டாயம்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!

இன்று முதல் அக்டோபர் 26 வரை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்திற்கும் திறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான […]

Categories

Tech |