Categories
மாநில செய்திகள்

உங்கள் தானத்தால்….. “8 பேருக்கு வாழ்வளிக்கலாம்” தமிழக முதல்வர் வேண்டுகோள்…!!

சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி தமிழக முதல்வர் மக்களிடையே முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.  கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தமிழக முதல்வர் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டார். இந்நிலையில் அவ்வப்போது செய்தியாளர்களிடையே சந்திப்பை ஏற்படுத்தி கொரோனா நிலவரம் குறித்தும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்து கூறுவார். அந்த வகையில், இன்று சந்தித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த மாநிலத்திலும் கிடையாது….. இங்க மட்டும் ஏன்…? இந்த முறை வேண்டாம்! பாஜக தலைவர் வேண்டுகோள்…!!

தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்து  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பிற மாவட்டங்களுக்கு மாநிலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் எனில் இ பாஸ் நடைமுறை கட்டாயமாக மீண்டும் பின்பற்றப்படும் […]

Categories
மாநில செய்திகள்

இவங்கள மறந்துடீங்களே! உடனடியாக உதவி பண்ணுங்க…. பொதுமக்கள் கோரிக்கை…!!

மலை கிராமங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களுக்கு கீழ்க்கண்ட வசதிகளை செய்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் ஒரே தீர்வாக இருப்பதால், தொடர்ந்து அடுத்த அடுத்த கட்டமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் தாமதம் தொடர்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக கல்வி வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

பல உயிர் போயிடுச்சு…. இனி யாரும் இதை பண்ணாதீங்க…. போலீஸ் எச்சரிக்கை….!!

ஆன்லைனில் பணம் வைத்து விளையாடிய காவல்துறை அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களை விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வலியுறுத்தும் காவல்துறை அதிகாரி ஒருவரே தவறான பாதைக்குச் சென்று தற்போது உயிரிழந்துள்ளார். ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஒருவர் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில், ஆரம்பத்தில் நன்றாக ஜெயித்து கொண்டிருந்த அவர், இதன் மூலமே நன்கு சம்பாதித்து விடலாம் போல என்று நினைத்து சக காவல் […]

Categories
மாநில செய்திகள்

இந்த நம்பர் அமுக்கினா….. மொத்த பணமும் சுவாகா தான்….. காவல்துறை எச்சரிக்கை…!!

ஆன்லைன் கொள்ளையர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கொரோனா என்ற கொடிய நோயை ஒருபுறம் கட்டுப்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில், ஆன்லைன் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஆன்லைன் மூலம் நமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் எனில், நமது ரகசிய குறியீட்டு எண் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். தற்போது இந்த OTP எண்  இல்லாமலேயே பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டு […]

Categories
அரசியல்

கொரோனாவின் அடுத்த அலை….. கவனமா இருங்க….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

கொரோனாவின் அடுத்த அலையை சமாளிக்க பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரையில் கொரோனாவின் பாதிப்பு முன்பை காட்டிலும், ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறலாம். குறிப்பாக சென்னையில் நாளொன்றுக்கு 3000 என்ற அளவில் […]

Categories
மாநில செய்திகள்

போராட்டமா பண்றீங்க….. 1 நாள் சம்பளம் கட்…… தமிழக அரசு அதிரடி…!!

ஜூலை ஏழாம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்கும்படி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த ஜூலை ஜூலை 7-ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சத்துணவு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தவறில்லை என சத்துணவு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஆகஸ்ட் 31 வரை முழுஊரடங்கு….. இந்த நேரத்தில் வெளியே வர தடை…. முதல்வர் அறிவிப்பு….!!

புதுசேரியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறு கட்ட நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கான கால வரையறை நேற்றுடன் முடிந்த நிலையில், மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. ஆகஸ்ட் 15 வரை ரத்து….. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை செயல்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை 6 கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில்  தமிழகத்தில் மீண்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல்….. இதற்கு அனுமதியில்லை….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஆகஸ்ட் 1 முதல் பேருந்து ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளுக்கு அனுமதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழியாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது 6 வது கட்ட  நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில், இதற்குமேல் ஊரடங்கு அமல்படுத்தமாட்டோம்.  இது தான் இறுதியான […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வரலாம்….. அன்போடு வரவேற்கும் சென்னை….. நெறிமுறை வெளியிட்ட தமிழக அரசு….!!

புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் பிறமாநில, மாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள் பிழைப்பிற்காக வேலை செய்து வந்தனர். படித்த இளைஞர்கள் பலர் சென்னையில் இருக்கக்கூடிய பல தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து தங்களது குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த சூழ்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலர் வேலை இழந்தனர். பலர் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக […]

Categories
அரசியல்

தேதியை குறிச்சிக்கோங்க…. தமிழகத்தில் முழு ஊரடங்கு….. அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் கீழ்கண்ட 4 தேதிகளில்  தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்றுவரை ஐந்தாவது கட்ட நிலையில் ஊரடங்கு ஆனது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் ஊரடங்கு கடைப் பிடிக்கப் பட்டாலும் கொரோனாவின் பாதிப்பு குறைந்த பாடில்லை. எனவே ஊரடங்கு நீட்டிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஆறாவது கட்டமாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டித்து […]

Categories
மாநில செய்திகள்

பொது தேர்வு….. இந்த பாடத்திற்கு மட்டும் 75 மதிப்பெண் தான்…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

10 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் மட்டும் 75 மதிப்பெண்ணுக்கு தான் கணக்கிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மூடப்பட்டன. 10 11 12 உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கும் நடத்தப்பட இருந்த பொதுத் தேர்வுகளும் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டன. தற்போது இந்த மதிப்பெண்கள் அனைத்தும் மாணவர்கள் காலாண்டு அரையாண்டு உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

வெளியே வர கூடாது…. மீறினால் 14 நாள் தனிமைக்கு பின் கடும்நடவடிக்கை….. அமைச்சர் எச்சரிக்கை…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியே வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே அதிமுக அரசு மண்டலங்களின் அடிப்படையில் அமைச்சர்களை பணி வாரியாக பிரித்து கொரோனா  தடுப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அதன்படி, அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மூன்று மண்டலங்களின் தடுப்பு பணியில் உணவுத்துறை அமைச்சரான காமராஜ் நியமிக்கப்பட்டு பொதுப் பணியில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

3 நாளுக்கு ஒருமுறை…… 2 ஆஃப் அல்லது 4 குவாட்டர்…… தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் இனி ஒரு நபருக்கு  3 நாளுக்கு ஒருமுறை  மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்கு பிறகு இன்று முதல் பெரும்பாலான பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றன. இதுவரை ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் கொரோனா மதுக்கடைகள் திறந்தபின் தாறுமாறாக அதிகரித்து விடக்கூடாது என்பதில், தமிழக அரசும், காவல் துறையினரும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்போது புதிய அறிவிப்பை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதி மீறல்….. ரூ4,46,89,179 அபராதம் வசூல்….. தமிழக காவல்துறை தகவல்….!!

தமிழகத்தில் ஊரடங்கை  மீறியவர்களிடமிருந்து  ரூ4,46,89,179 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்  முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில்தேவையின்றி ஊரடங்கு  விதிகளை மீறி வெளியே வருவோர்  மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை  மீறியதாக கூறி  4,32,061 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் ஊரடங்கை  மீறியதாக இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர்….. சொந்த நாட்டிற்கு திரும்ப…. 4 வகை இணையதள முகவரி….!!

வெளியூர், வெளிமாநிலம் அல்லது பிற நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் இருந்து தற்போது கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒரு சில தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பொதுமக்கள் வேறொரு மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ அல்லது பிற நாட்டில் வசிக்கும் தமிழர்கள் இந்திய நாட்டிற்குள்ளேயோ தற்போது வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து காரில் வெளியூர் செல்வோர்  tnepass.tnega.org என்ற இணையதள முகவரியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு வருமானம் கொடுக்கணும்….. மக்களிடமிருந்து பிடுங்க கூடாது…… MP கனிமொழி ஆதங்கம்…!!

டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீக்கப்பட்டாலும், ஒருசில தளர்வுகளுடன் கடைகளைத் திறக்கலாம் வணிகர்கள் வியாபாரங்களை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்றும் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டாஸ்மாக் ஓபன் ஏன்…? ஒரிஜினல் இருக்கும் போது….. போலி போனி ஆகிட கூடாது….. அமைச்சர் விளக்கம்….!!

போலி மதுபாட்டில்கள் விற்பனையை தடுப்பதற்காகவே டாஸ்மாக் ஓபன் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நிலுவையில் உள்ள சமயத்தில், சில கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தனிக் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அந்த வரிசையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் சென்னையயை  தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக் ஓபன்” பணம்…. பதவிக்கான செயல்….. பிரபல தயாரிப்பாளர் காட்டம்….!!

டாஸ்மாக் கடையை திறப்பது பணம் மற்றும் பதவிக்காக செய்யும் செயலாகும் என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 40 நாள்களுக்கு மேலாக மதுபான கடைகள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மூடிக் கிடந்தது. இந்நிலையில் வருகின்ற மே 7-ஆம் தேதி தமிழகத்தில் மதுபானக் கடை திறக்க உள்ளதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து, மது பிரியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து பல்வேறு சமூக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“MAY-10” வரை தொடர் விடுமுறை……. காய்கறி தட்டுபாடு ஏற்படுமா…? குழப்பத்தில் சென்னை மக்கள்…!!

வருகின்ற மே 10ஆம் தேதி வரை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்க உள்ளதால் சென்னையில் காய்கறி தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில், அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அதனை மாதாவரத்திற்கு மாற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இருப்பினும், அது வியாபாரிகளுக்கு மிகுந்த சிரமமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதால், அந்த முடிவினை அப்போதைக்கு அவர்கள் கை […]

Categories
மாநில செய்திகள்

“MAY-7” முதல் அழிவு ஆரம்பம்….. தீயாய் பரவும்….. ட்விட்டர் HASHTAG….!!

மே 7 ஆம் தேதி அழிவின் ஆரம்பம் என சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டாக் ஒன்று வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை,  மே 17 வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.  இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

படமே ரிலீஸ் ஆகல…… எனக்கு எதுக்கு சம்பளம்…… 25% விட்டுக்கொடுத்த நடிகர்…. குவியும் பாராட்டு….!!

2020 இல் ரிலீஸ் ஆக விஜய்  ஆண்டனியின் திரைப்படங்கள் வெளியாகததால்  அவர் தனது 25% சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு சிலதளர்வுகளை கணக்கில் கொண்டு ஆங்காங்கே கடைகள் திறக்கப்படும். இந்நிலையில் திரையரங்கம், திருமண நிகழ்ச்சி, கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றிற்கு  அதிகக் கூட்டம் கூடும் சூழல் உள்ளது என்பதால்,  அவற்றுக்கு மூன்று மாத காலத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

முடி வெட்டாதீங்க….. 3 பேருக்கு கொரோனா….. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் சமீபத்தில் சலூன் கடையில் முடி வெட்டிய 3 இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அது சிவப்பு மண்டலமாக அறிவிக்கபட்டதுடன், பல்வேறு மண்டலங்கள் கடும் பாதுகாப்புடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில், ஓரிரு மண்டலங்களை தவிர அனைத்து மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பு என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் அப்பகுதியில் காவல்துறையினரும், […]

Categories
மாநில செய்திகள்

தேதி மாற்றம்….. நாளைக்கு டோக்கன் தரமாட்டோம்….. தமிழக அரசு அறிவிப்பு…!!

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்கள் மே 2,3 ஆம் தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் சமூக விலகலை  கடை பிடிக்காததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் […]

Categories
அரசியல்

144…. விதிமீறல்…. ரூ1,46,00,000….. வரலாறு காணாத வசூல்…. காவல்துறை தகவல்….!!

144 தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 1.47 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வெளியே வரும் மக்களை தவிர தேவையின்றி ஊரை சுற்றி வருபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் தமிழக காவல்துறையினர் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் பாவம்…. அதிக விலை கூடாது….. அமைச்சர் எச்சரிக்கை…..!!

ஊரடங்கு காலகட்டத்தில் பாலை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால் வளத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தை பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் காய்கறி பழங்களை அதிக விலைக்கு விற்று வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. அந்த வரிசையில் தற்போது ஆவின்பால் […]

Categories
அரசியல்

“மே-3க்கு பிறகு” யாராக இருந்தாலும் சரி…. முககவசம் இல்லைனா அனுமதியில்லை….!!

மே 3 க்கு பிறகு பேருந்துகளில் முக கவசம் அணியாத நபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசானது 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே தற்போது முடங்கி கிடக்கின்றனர்.  இதற்குமுன் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி மே 3 வரை நீட்டித்து உத்தரவிட்டார். அவரது அறிவுரையின்படி நாடு முழுவதும் […]

Categories
அரசியல்

கொரோனாவை விட கொடியது…. காப்பாத்துங்க….. காப்பாத்துங்க…. முதல்வரிடம் ஆண்கள் மனு….!!

கொரோனாவை விட பெரிய பிரச்சனையான குடும்ப வன்முறை பிரச்சனைகளிடமிருந்து ஆண்களை பாதுகாக்குமாறு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். பெண்களை பாதுகாப்பதற்காக மகளிர் சங்கங்கள் இருப்பதுபோல், ஆண்களை பாதுகாக்கவும் சங்கங்கள் இருக்கிறது. அந்த வகையில், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான வக்கீல் அருள்துமிலன் என்பவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனாவிடமிருந்து பாதுகாக்க மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து, நம்மை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு […]

Categories
அரசியல்

14….. 28….. ஒன்னு கூட இருக்க கூடாது….. காலகெடு நிர்ணயித்த அரசு…..!!

கொரோனா பாதிப்பில்லாமல் இருக்கும் பகுதிகளை  அறிவிக்கும் வழிவகைகளை தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை தமிழக அரசு சிகப்பு , ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட நிறங்களை வைத்து மண்டலங்களாக பிரித்து வைத்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து பாதிப்பில்லாமல் இருக்கும் பகுதிகளை அறிவிக்கும் வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த 14 நாட்களில் புதியதொரு வைரஸ் தொற்று உறுதியாகவில்லை என்றால் சிவப்பு மண்டலங்களை ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கலாம் எனவும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொரோனா” தடுப்பு நடவடிக்கைக்கு இடையூறு….. ஸ்டாலின் மீது அதிமுக அமைச்சர் குற்றசாட்டு….!!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக இடையூறு செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  கொரோனா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்துவது கேலிக்கூத்தானது என்றார். ஆரம்ப கட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சருக்கும், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கும்  பாராட்டு தெரிவிப்பது போல் நடித்து விட்டு மீண்டும் ஸ்டாலின் பழைய படி குறை கூற ஆரம்பித்துவிட்டார். எந்த வகையிலெல்லாம் இடையூறு கொடுக்க முடியுமோ எந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தர்ப்பூசணி, நெல் மூட்டை….. அரசு தான் எடுத்து செய்யனும்…… திமுக MP கோரிக்கை…!!

செங்கல்பட்டில் தர்பூசணி மற்றும் நெல் மூட்டைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென திமுக MP வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை திமுகவின் MP மற்றும் எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு அவை நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணிப் பழத்தை வியாபாரிகள் யாரும் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி வாங்க முன்வருவதில்லை. ஆகையால் […]

Categories
மாநில செய்திகள்

144….. சாப்பாடோட… மதுவை ஒப்பிடலாமா….? திறக்கவே கூடாது….. உயர்நீதிமன்றம் தீர்ப்பு….!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு முடியும்வரை மதுபான கடைகள் திறக்கவே கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல டாஸ்மார்க் கடை மூடப்பட்டு உள்ளதை எண்ணி சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பலர் மதுவுக்கு பதிலாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் திரவத்தை அருந்தி […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

தீவிரமடையும் 144….. இனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை…… மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

ஈரோட்டில் இனி வாரத்திற்கு 3 நாட்கள் காய்கறி மளிகை கடைகள் செயல்படடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் பல்வேறு மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே தினமும் […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

“அறிவற்ற செயல்” ஒருவருக்கு பார்வை போச்சு…. 3 பேருக்கு உயிரே போச்சு….!!

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரகாசி. இவர் கூலிதொழிலாளி ஆவார். இவர் தனது நண்பர்களான சுந்தரராஜ், மாயகிருஷ்ணன், குமரேசன்   ஆகியோருடன் மது அருந்த நினைத்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவால் மதுபான கடைகள் அனைத்தும் மூடி இருப்பதால் அவர்களுக்கு எங்கும் மது கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு வித்தியாசமான திரவத்தில் தண்ணீர் கலந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இனி தடையில்லை…… உயர்நீதிமன்றம் அதிரடி….!!

தமிழகத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வீடு மற்றும் சாலையோரங்களில் வசிப்பவர்கள் உணவின்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் விதமாக நிவாரணப் பொருட்களை வழங்க அனுமதிக்குமாறு திராவிட முன்னேற்ற கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

எங்க ஊருக்கு போகணும்….. அனுமதி கொடுங்க….. கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட மக்கள்…. கோவையில் பரபரப்பு….!!

கோயம்புத்தூரில் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ஊருக்கு செல்ல வேண்டி பொதுமக்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு ஆனது ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்தவர்களின் ஈமச்சடங்கு திருமணம் உள்ளிட்ட அவசர காரியங்களுக்காக செல்ல விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்த பின் பாஸ் பெற்று செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட சொந்த ஊரைவிட்டு ஆங்காங்கே வசிக்கும் மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டியும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கழிப்பறைக்கு அனுமதி…. கொஞ்சம் தண்ணீர்….. இதுவே பேருதவி….. யோகிபாபு கருத்து….!!

பெண் காவலர்களுக்கு உதவி செய்யுமாறு பிரபல நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா அச்சத்தால் 144 தடை விதிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்றனர். மக்கள் 144 தடை உத்தரவை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா என்பதை பார்வையிடும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இடைவிடாது தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு காவலர்களின் பணி குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. அடுத்த 3 மாதம்…. அசத்தல் OFFER…. EPS அறிவிப்பு…!!

தமிழகத்தில்  கடன் உள்ளிட்டவற்றிற்கான தவணை தொகை, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக தமிழகத்தின் முக்கிய நோக்கமாக மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வேலைக்குச் செல்லாத மக்கள் ஊதியமின்றி சேர்த்து வைத்துள்ள சேமிப்பை வைத்துக்கொண்டு நாள்கள் கழித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  திட்டம் ஒத்திவைப்பு.!!

 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  என்ற திட்டம்  ஒத்திவைக்கப்படுவதாக   உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இந்த […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

144…. கிரிக்கெட்டால் சோகம்….. குட்டிகரணம் போட வைத்த காவல்துறையினர்….!!

144 தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய வாலிபர்களை காவல்துறையினர் குட்டிகரணம் போட வைத்தனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அதனை கடைப்பிடித்து வரும் இந்த சூழ்நிலையில், வெளியே சுற்றி வரும் மக்களுக்கு ஆங்காங்கே காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை அளித்து வருகின்றனர்.   அந்த வகையில், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை குட்டிகரணம் அடிக்கவைத்து காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.

Categories
மதுரை மாநில செய்திகள்

“கொரோனா” காதலனால்….. காதலிக்கு ஏற்பட்ட பாதிப்பு…. கண்காணிப்பு தீவிரம்…!!

மதுரை அருகே கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் காதலியை பார்க்க சென்றதால் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற கணிப்பில் அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்நிலையில் விஜய் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே கண்காணிப்பில் இருந்து தப்பி சென்ற தனது காதலியை சந்தித்து விட்டு பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளார் விஜய். அப்போது […]

Categories
அரசியல்

அடிச்சாச்சு…. அட்வைஸ் பண்ணியாச்சு…. இனி பஞ்சர் தான்….. அதிரடி காட்டும் சப்-கலெக்டர்….!!

144 தடையை மீறி வெளியே இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிவோரின் டயரில் உள்ள காற்றை பிடுங்கி விட்டு தமிழகத்தின் ஒரு பகுதியில் சப் கலெக்டர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான மக்கள் மதித்து தங்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வருகின்றனர். ஆனால் சிலரோ கொரோனா குறித்த அச்சம் கொஞ்சம் கூட […]

Categories
தென்காசி மாநில செய்திகள்

144….. குடிக்க மாட்டோம்…. ஊர் சுத்த மாட்டோம்…. குடிமகன்களுக்கு நூதன தண்டனை….!!

சங்கரன்கோவிலில் 144 தடையை மீறி வெளியே சுற்றிய குடிமகன்களுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அதிரடியாக மூடப்பட்டன. இந்நிலையில் மதுபான கடைகளும் மூடப்பட்டதால் ஆங்காங்கே சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சங்கரன்கோவில் அருகே சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட மதுவை குடித்து […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

144…. தற்காலிக சந்தை…. வட்ட வட்டமாய்….. காய்கறி வாங்கி செல்லும் நெல்லை மக்கள்….!!

நெல்லையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல தற்காலிக சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்கறி சந்தைகளில் முழுவதுமாக […]

Categories
மாநில செய்திகள்

“24 மணி நேரம்” எது தடையானாலும்….. இது தடையாகாது….. ஆவின் நிறுவனம் அதிரடி….!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சூழ்நிலையில்பால் விநியோகம் தடையின்றி வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும்  கடைகள் தவிர, மற்ற அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டும்,  மாநில, மாவட்ட எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலுமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், இதனால் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆவின் பால் நேரடி விற்பனை நிலையத்திலும், […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த பலி….. கொரோனாவா….? இல்லையா….? நீடிக்கும் குழப்பம்….!!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார். கோடிமுனை பகுதியைச் சேர்ந்த இவர் பணி நிமித்தம் காரணமாக குவைத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி குவைத்தில் இருந்து வந்த இவர் சிறப்பு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவரது ரத்த மாதிரிகள் நெல்லை இரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

மனசாட்சி இல்லையா….. இனி இப்படி பண்ணா…. கண்டிப்பா JAIL தான்….!!

மருத்துவர்களை, செவிலியர்களை வீட்டை காலி செய்யச் சொன்னால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களின் உயிரை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் மக்களுக்காக சேவையாற்ற நாள்தோறும் மருத்துவமனைகளில் கஷ்டப்பட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வதால் இவர்கள் மூலம் தொற்று ஏற்பட்டுவிடுமோ என அச்சம் அடைந்து வீட்டு உரிமையாளர்கள் அவர்களை உடனடியாக காலி செய்ய சொல்லி கட்டாயப் படுத்தி வருகிறார்கள். இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அனைத்தும் ரத்து…. அப்ப எங்க பணம்….? பயணிகளுக்கு ரயில்வே பதில்….!!

கோயமுத்தூரில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதால் முன்பதிவு கட்டணத்தை பயணிகள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி கோயம்புத்தூரில் நாளொன்றுக்கு 70க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதால் கோயம்புத்தூர் நகருக்குள் வருவதற்கும், போவதற்கும் முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நேரத்தில் முன்பதிவு செய்தவர்களின் நிலை என்ன அவர்களுக்கு கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

எத்தனை நாள் ஊரடங்கு போட்டாலும்…. இத மூட முடியாது….. ஏழை..எளிய..மக்கள் மகிழ்ச்சி….!!

கொரோனா ஊரடங்கு அறைகூவல் செயல்பட்டு வரும் சூழ்நிலையில் அம்மா உணவகம், மருந்தகம் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சுயஊரடங்கை கடைபிடிக்குமாறு அறைகூவல் விடுத்திருந்தார். அவரது அறைகூவலை ஏற்று பொதுமக்கள் ஊரடங்கை காலை முதல்  கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் நாள்தோறும் உணவின்றி தவிக்கும் பலர் அம்மா உணவகம் உள்ளிட்ட உணவகத்தை நம்பி இருந்து வந்த சூழ்நிலையில் மூடிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தெரிவித்திருந்த […]

Categories

Tech |