கும்பம் ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும், அரசாங்கம் விஷயம் சாதகமாகவே முடியும். பழைய சிக்கலில் ஒன்று தீரும், வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிறப்பான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று புதியதாக வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுத்த செயல் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று பெண்களுக்கு […]
Tag: status
மகரம் ராசி அன்பர்களே, இன்று காரியங்களை திட்டமிட்டு செய்வீர்கள். இன்று சொந்த பணியை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர், உறவினர்களை எந்த விதத்திலும் குறை சொல்ல வேண்டாம். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். பணவரவை விட செலவு தான் இன்று கூடும். வெளியூர் பயணங்களில் திடீர் மாற்றம் செய்யக் கூடும். இன்று தெளிவான முடிவுகள் எடுப்பது மூலம் பிரச்சனைகளுக்கு முடிவு காண முடியும். அரசாங்கம் தொடர்பான விசயங்களில் சாதகமான போக்கு காணப்படும். இன்று மரியாதையும், அந்தஸ்தும் […]
ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை சொல்வதாக அறிவித்திருந்த ரைசா, தனது காதலன், காதலின் ரகசியத்தை போட்டுடைத்துள்ளார். அண்மையில் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பற்றி காதலர் தினத்தில் வெளிப்படுத்தியுள்ளார் நடிகையும், மாடலுமான ரைசா. உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், வீடியோ ஒன்றின் மூலம் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை அறிவித்துள்ளார் ரைசா. அதில், பச்சை பசேல் என மரங்கள் சூழ்ந்திருக்கு ரம்மியமான சூழல் பின்னணியில் டேபிளில் தனியாக அமர்ந்திருக்கும் ரைசா, ‘நான் ஏற்கெனேவே கூறியதுபோல் எனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை உங்களிடம் வெளிப்படுத்தவுள்ளேன். […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று சொந்த பணியில் ஆர்வம் கொள்வீர்கள். உறவினர் செயலை குறை சொல்ல வேண்டாம், நண்பர்களையும் நீங்கள் குறை சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் நிமித்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். பணியாளர்கள், பணிச்சுமையால் அவதிப்படும். வெளியூர் பயணத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதை தவிர்த்து விடுங்கள். அடுத்தவரை பற்றி பேசுவதையும் தவிர்த்து விட்டால் ரொம்ப நல்லது. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த சுபிட்சம் கிடைப்பதில் தடை […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும், தொழில் புதிய பங்குதாரர்கள் வந்து சேர்வார்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு நல்ல பலன் இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள், ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் சமூகத்தில் அந்தஸ்து உயரும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல […]