தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 20 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,07,416 பேராக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு 2,236ஆக உள்ளது. இன்று […]
Tag: #StayHome
திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் இன்று பலியாகியுள்ளார். ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 […]
கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி […]
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் இன்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகி ஊரடங்கு அமல்படுத்தட்ட நிலையில், கல்வி நிறுவனங்கள், கல்லுரிகள், வணிக […]
தமிழகத்தில் சென்னையில் இன்று ஒரேநாளில் கொரோனா வைரசால் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு […]
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் புதிய இயல்பு வாழ்க்கை வாழ மக்கள் தயாராக வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். கொரோனா ஆபத்து நீங்கும் வரை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கை நீட்டித்தால் ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு புதிதாக […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101 ஆக அதிகரித்துள்ளது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50ஐ கடந்த நிலையிலேயே உள்ளது.. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 33 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் அடங்குவர்.. தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000 கடந்தது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50ஐ கடந்த நிலையிலேயே உள்ளது.. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821ல் இருந்து 1,885 ஆக அதிகரித்துள்ளது. […]
தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்ப தாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் பிற விவரங்கள் மாலை தோறும் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 94 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது.தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் மாலை தோறும் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு […]
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,12,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதியை மீறி வெளியே வருவோரிடம் இருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே […]
கேரளாவில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு புதிதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 3 பேரும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கேரளா மாநிலம் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது எனறு தான் சொல்ல வேண்டும். இதுவரை, 330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 116 பேர் தற்போது […]
சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் வரும் சனி, ஞாயிறு நாட்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடைகள், சந்தைகள் என அனைத்தையும் முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், நேற்று […]
நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 34 பேர் இன்று இறந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது. அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 30வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இந்த […]
தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல, தமிழகத்தில் இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 15 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிடைத்த தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,579,894 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 705,093 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ல் இருந்து 1,596 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று ஒரேநாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் […]
தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்அசுர வேகத்தில் பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவின் தாக்கம் சற்று குறைவது போல தெரிந்தது.. ஆனால் கடந்த 3 நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தினமும் மாலை கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 43 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,329 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 பேர் காரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. […]
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சற்று குறைவது போல தெரிந்தது.. ஆனால் கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து 1,477 ஆக அதிகரித்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365ல் இருந்து 411 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் இல்லை என்றும் சுகாதாரத்துறை […]
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத் தீயை போல வேகமாக பரவி வந்ததன் காரணமாக, இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களின் வேண்டுகோளின் படி மேலும் மே 3ஆம்தேதி வரை மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்து அறிவித்தது. மேலும் அந்தந்த […]
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு ஏதும் நிகழாததால் மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்கிறது.. இந்தியாவில் கொரோனா வைரஸ் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், டெல்லி மாநாட்டுக்கு சிலர் சென்றதன் காரணமாக திடீரென வேகமெடுக்க தொடங்கியது. இதையடுத்து கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவின் […]
தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மிகவும் வேகமாக பரவிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கோரோனாவின் தாக்கம் குறைந்து, பின்னர் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 40ஐ கடந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,323 ல் இருந்து 1,372 ஆக அதிகரித்தது.. இந்த நிலையில் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனிக்கும் மருத்துவர், செவிலியர், மருத்துவமனை துப்புரவு பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். […]
தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. அதை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் மக்கள் அச்சமடைந்தனர்.. இதனால் பாதிப்பு எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,267 ல் இருந்து 1,323 ஆக […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14ஆயிரத்தை தாண்டியுள்ளது நாட்டு மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் மத்திய சுகாதாரத் துறை கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடும் போதெல்லாம் உயிரிழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். […]
தஞ்சையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அம்மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் இடம் பிடித்துள்ளது… தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வதால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது என்றார். […]
தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வதால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது. அதை தொடர்ந்து நேற்று முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா […]
கும்பகோணத்தில் ஊரடங்கை மீறி கிடா விருந்து சாப்பிட்ட 50 பேரில் பேஸ்புக்கில் லைவ் செய்த இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்.. இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் அதனையும் மீறி தேவையின்றி ஊர் சுற்றி வருபவர்களை போலீசார் மடக்கி பிடித்து வாகனங்கள் பறிமுதல், அபராதம், […]
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 30 பேர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக அளவில் குணமடைந்து மக்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 30 பேர் கொரோனா பாதிப்புக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மார்ச் மாத இறுதியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தினமும் நேர அடிப்படையில் 105 மருத்துவர்கள் 110 செவிலியர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். நேரத்திற்கு சரியான உணவு, மருந்து ஆகியவற்றை […]
இன்னும் 15 நாட்களில் பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும் என்று முதல்வர் பழனிசாமி மக்களுக்கு இனிப்பான செய்தியை தெரிவித்துள்ளார்.. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 62 பேர் […]
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர் அரசிடம் 2501, தனியாரிடம் 870 என தமிழகத்தில் 3,371 கருவிகள் கைவசம் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது; 12 முறை என்னுடைய தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குதான் […]
தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், பிரதமர் மோடியும் 2 முறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு மருத்துக்குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. 12 முறை என்னுடைய தலைமையில் […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினர். கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு […]
தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியீட்டது. தற்போது கொரோனா பாதித்த மாநிலங்களில் 3வது […]
ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.. இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டு தீயை போல மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றதால் மக்கள் அச்சத்திலேயே இருந்து வந்தனர். இந்த நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய விதமாக, நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு […]
ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதால் மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது. இதனால் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,204 ஆக […]
சென்னையில் பொதுமக்கள் யாராவது முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதால் மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3வது இடம் வகிக்கிறது.. இதனை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடியும் நிலையில், நேற்று தமிழக அரசு ஏப்ரல் […]
ட்விட்டர் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை மாற்றி மாஸ்க் அணிந்து இருப்பது போன்ற புகைப்படத்தை பிரதமர் மோடி வைத்துள்ளார். உலக நாடுகளை மிரட்டி, சிம்ம சொப்பனமாக இருக்கும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனாவால் இந்தியாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு விதித்திருந்த 21 நாட்கள் ஊரடங்கை மேலும் 18 […]
நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ரயில் சேவை ரத்தும் மே 3ம் தேதி வரை நீட்டிப்பு என்று ரயில்வே அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் […]
கொரோனா ஊரடங்கில் மே 3 வரை எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற […]
கொரோனா ஊரடங்கை நீடித்து உத்தரவிட பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோள் விடுத்தார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை […]
நம் நாட்டை பிற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்காதீங்க என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை […]
உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை கவனித்து கொள்ளுங்க என்று பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற […]
இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்க படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற […]