பிரிட்டன் பிரதமரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்ஹாக்கிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் 190க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இதற்கான மருத்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயன்று வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. பிரிட்டன் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா அந்த நாட்டின் பட்டத்து இளவரசரையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸ்க்கும் கொரோனா தொற்று […]
Tag: #StayHomeSaveLives
உலக நாடுகளின் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பல்வேறு நாட்டு தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரிட்டனை பொருத்தவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரக்கூடிய நிலையில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதித்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக பார்க்கப்படுகின்றது. சாதாரண நபர்களுக்கு கொரோனா வருவதைப் போலவே தலைவர்களுக்கும் கொரோனா வருவது இயல்பானது தான் என்றாலும் கூட மிகவும் பாதுகாப்பான இடத்தில் , சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய அரண்மனையில் , […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா சோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இவர், கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது அதன்பிறகு நடந்த சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அனைவரும் தனித்திருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ள இவர் தற்போது நான் தனித்து இருப்பதாகவும், மற்றவருடன் கலந்து பேசவில்லை என்றும், வீடியோ […]