Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று  நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் மீண்டும் ஆலை இயங்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் மீண்டும் ஆலை இயங்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இதைவிட மகிழ்ச்சி எதுவும் கிடையாது…. மெர்சலாகி வீடியோ வெளியிட்ட வைகோ …!!

ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட மக்களும் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கருத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில்,நாசகார நச்சு ஆலையான, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நச்சு ஆலை, தாமிரம் உருக்கு உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என்று இன்று உயர்நீதிமன்றத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ”ராகுலிடம் விசாரியுங்க” முகிலன் தீடீர் முழக்கம் …!!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, காவல் துறைக்கு எதிராக வீடியோ ஆதாரம் வெளியிட்ட முகிலனிடம், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட்டின் சகி திட்டம்…. இனி வேலை வாய்ப்பு பயமில்லை… மகிழ்ச்சியில் தூத்துக்குடி மக்கள்…!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சகி என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் காளான் உற்பத்தி, தேனி வளர்ப்பு மற்றும் தையல் பயிற்சி உள்ளிட்ட சுயதொழில் பயிற்சிகள் பெண்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான மையங்கள் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து தொழில் பயிற்சி பெற்று பயனடைந்து வருகிறார்கள். மேலும் ஸ்டெர்லைட் நிறுவனம்ரீதியாக செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கிச்சூடு சம்பவம்: 300 விசாரித்தோம்…. 365 விசாரிக்கனும்…தமிழக அரசு பதில்…!!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் 300 சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018_ஆம் ஆண்டு மே 22_ஆம் தேதி அங்குள்ள பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கான  மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தியது கலவரமாக மாறி போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ”செப்டம்பர் 16இல் நிலை அறிக்கை” CBI தகவல்…!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வரும் செப்டம்பர் 16-ம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் மூடப்பட்டதாக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது  மக்கள் அதிகாரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு  திட்டமிட்டு நடைபெற்றது. 13 13 பேர் குடும்பம் சிக்கி தவித்து வருகின்றது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் , ஓய்வு பெற்ற நீதிபதி […]

Categories

Tech |