வயிற்று வலியை நீக்குவதற்கான மருத்துவ பொருள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று வெந்தயம். ஆனாலும் கூட பலருக்கும் அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. சாப்பாட்டின் போது அதை ஒதுக்கி விடுகிறார்கள். கிராமங்களில் உள்ள பெரியவர்கள் பிள்ளைகளுக்கு வயிற்று வலி வந்தால் உடனே வெந்தயத்தை வாயில் போட்டு மென்று மோர் குடிக்கச் சொல்வார்கள். வயிற்று வலி நீங்குவதுடன் உடல் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
Tag: stomachpain
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |