Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

10 கோடி ஆண்டுகள் பழமை…. கண்டெடுக்கப்பட்ட கல்மரம்…. ஆராய்ச்சியாளரின் தகவல்…!!

10 கோடி ஆண்டு பழமையான கல்மரம் ஆய்வில் கண்டுபிடிக்கபட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நகரிமேட்டிலுள்ள ஒரு பகுதியில் கூழாங்கல் சுண்ணாம்புக் கற்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இந்த பகுதியினை தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின்   தொல்லியல் ஆய்வாளரான பாண்டியன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் 15 செ.மீ  நீளமும், 10 செ.மீ அகலமும் உடைய கல்மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த கல்மரம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இனியனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கல்மரமானது 10 கோடி ஆண்டுகள் பழமையான […]

Categories

Tech |