Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நாங்க மக்களுக்கு சேவை செய்யுறோம்” அதிகாரிகளால் நிறுத்தப்பட்ட பணி…. சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

அதிகாரிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பக்கத்தில் இருக்கும் வண்டிப்பேட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த பணியாளர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பணிகளில் […]

Categories

Tech |