Categories
கதைகள் பல்சுவை

அம்மா சொல் கேள்…!!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது. வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது. ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா […]

Categories
கதைகள் பல்சுவை

முட்டாள் வேலைக்காரன்…!!

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் அவனை அழைத்து, “நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ… அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!” என்றான். அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் […]

Categories
கதைகள் பல்சுவை

முல்லா  வழங்கிய  தீர்ப்பு…!!

  முல்லா  நீதிபதி  பதவி  வகித்த சமயம்  நிகழ்ந்த  நிகழ்ச்சி  இது. ஒரு  நாள்  வெளியூர்க்காரன்  ஒருவன்  முல்லாவிடம் வந்து  “நீதிபதி  அவர்களே” நான்  இந்த  ஊருக்குப்  புதிது.  நான்  இரவு இந்தப் பக்கம்  நடந்து  சென்றபோது  உங்களுர்  ஆள்  ஒருவன்  என்மீது  பாய்ந்து என்னிடமிருந்த பணம், தலைப்பாகை  சட்டை  ஆகிய  எல்லாவற்றையும்  திருடிக்கொண்டு  போய்விட்டான்,  தயவு  செய்து  கண்டு பிடித்து என்  உடமைகளை  மீட்டுத் தரவேண்டும்”  என்று  வேண்டிக்கொண்டான். “நீர்  சொல்வதைப்  பார்த்தால்  இது  எங்கள்  ஊர்  திருடன் […]

Categories
கதைகள் பல்சுவை

சூரியனா  -சந்திரனா

அறிஞர்கள்கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது     சூரியனா அல்லது  சந்திரனா  என்பது  குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து  கொண்டிருந்தது.                                       அங்கேபேசியவர்கள்  பெரும்பபான்மையினர்சந்திரனைவிடசூரியனால்தான்  உலகத்திற்கு  அதிகப்  பயன்  உண்டு என்ற கருத்தையே   வலியுறுத்திப்  பேசினர். அப்போது  பேசியவர்களே  நையாண்டி செய்து வேடிக்கை  பார்க்க வேண்டும் என்று  முல்லாவுக்குத் தோன்றியது.   அவர் உடனே எழுந்து அறிஞர் பெருமக்களே  இங்கே நடந்த பட்டிமன்றம்  […]

Categories
கதைகள் பல்சுவை

வேதாந்த நூல்…!

ஒரு  தடவை  முல்லா  ஒரு  திருமணத்துக்குச்   சென்றார்  இரண்டொரு   தடவை   அவர்   திருமணத்துக்கு  சென்றுதிரும்பிவந்து  பார்த்தபோது  அவருடைய  செருப்பு  காணாமல்போய் விட்டது.  அதனால்  அன்று  செருப்பை  வெளியே  விட்டுச்  செல்ல  முல்லாவுக்கு  மனம்  வரவில்லை. அந்தக்  காலத்தில்  செருப்பணிந்த  காலுடன்  வீட்டுக்குள்  நடமாடக் கூடாது.  செருப்புகளை  இழக்க விரும்பாத முல்லா  அவற்றைக் கழற்றி  ஒரு துணியில்  சுற்றிக்  கையில்  வைத்துக்  கொண்டார். முல்லாவின்  கையில்   ஏதோ  காகிதப்   பொட்டலம்   இருப்பதைக்   கண்ட   திருமண   விட்டுக்காரர்,   “முல்லா அவர்களே   ஏதோ   காகிதப்  பொட்டலத்தை   வைத்திருக்கிறீரே,   அதில்  என்ன  இருக்கிறது?    மணமகனுக்கு  அளிக்கப்பட  வேண்டிய பரிசா?  என்று கேட்டார். அது   மிகவும் புனிதமான    ஒரு வேதாந்த நூல் என்று   முல்லா பதிலளித்தார்.                  […]

Categories
கதைகள் பல்சுவை

சொன்னசொல்  மாறாதவர்…! 

வெகு   காலத்திற்குப்   பிறகு  வெளியூர்   அன்பர்   ஒருவர்   முல்லாவை  வந்து   சந்தித்தார்.  இருவரும்  சுவையாக  நீண்டநேரம்  உரையாடிக்  கொண்டிருந்தனர். பேச்சின்  இடையே  வெளியூர்  அன்பர்  “முல்லா  அவர்கேள   தங்களது வயது  என்ன?”     என்று கேட்டார். “நாற்பது   வயது” என்று   முல்லா  பதிலளித்தார்.    வெளியூர்  நண்பர் வியப்படைந்தவராக”     என்ன   முல்லா  அவர்கள்  ஐந்து  ஆண்டுகளுக்கு  முன்னால்  தங்களைச்  சந்தித்த போதும்   உங்களுக்கு  வயது   நாற்பது    என்றுதான் கூறினீர்கள்.    கிட்டத்தட்ட  ஐந்து   ஆண்டுகளுக்குப்    […]

Categories
கதைகள் பல்சுவை

யானைக்கு வந்த திருமண ஆசை..!

மன்னரின்  யானையொன்று  அண்டை  அயல்  நகரங்களுக்கு  சென்று   பயிர்களை  அளித்தும்,  மக்களில்  பலரை நசுக்கிப்  படுகாயப்படுத்தியும்  அடிக்கடி  பெருந்தொந்தரவு  கொடுத்துக் கொண்டிருந்தது. இதுபற்றி   பாதிக்கப்பட்ட  சிலர்  மன்னரிடம்   முறையிட்ட போது மன்னர்  அதனைப் பெரிய விஷயமாகக்   கருதவில்லை. தன்னுடைய யானை  மீது வீண் புகார்கள்  கூறுவதாகச் சிலரைக்  கடிந்தும்  கொண்டார்.  அதனால்   யானையின்  அட்டகாசம்  பற்றி  மேற்கொண்டு  முறையிட   துணிச்சல்  வரவில்லை. அவர்கள்  முல்லாவைச்   சந்தித்து  மன்னரின்  யானையால்  தங்களுக்கு  ஏற்படும்  தொல்லைகளைப்   பற்றி  எடுத்துக்கூறி  மன்னரிடம்  சொல்லி  […]

Categories
கதைகள் பல்சுவை

மலிவான பொருள்..!!

ஒரு தடவை துருக்கி மன்னர் – காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்றும் சென்றது. சமையல்கார குழுவின் தலைவன் காட்டில் கூடாரமடித்து  சமையல்  செய்வதற்கான ஏற்பாடுகளில் முனைந்த போது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது. சமையற்காரத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான். “என்ன சமாச்சாரம்  என்று மன்னர் விசாரித்தார். சமையல் குழு தலைவன்  நடுங்கிக் கொண்டே தான் உப்பு எடுத்து […]

Categories

Tech |