Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீடுபுகுந்து கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகை கொள்ளை…!!

கவுந்தப்பாடி அருகே வீடு புகுந்த மர்மநபர்கள்  பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை கொள்ளையடித்துசென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த துரைராஜ்  இரவு வெளியே சென்றிருந்தபோது அவர் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர்  துரைராஜின் மனைவி சாந்தி, மகள் கிருத்திகா உள்பட நான்கு பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து அணைத்து நகைகளையும் கழட்டுமாறு கேட்டுள்ளனர் அவர்களுள் ஒருபெண் சத்தமிட்டபோது ஒரு கொள்ளையன் கத்தியால் தன் கையை அறுத்து இதேபோல் உங்கள் கழுத்தையும் அறுப்போம் என […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உதவி காவலர் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…!!

போக்குவரத்து  துறை காவல் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை  உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக உள்ள சண்முகம் அப்பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர் அவர் வீட்டின் பூட்டை  உடைத்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த , 2 கிலோ வெள்ளி, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம்  எட்டு சவரன் நகை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் சுட்டு கொலை போலீசார் விசாரணை…!!

ஒகேனக்கல் அருகில்  இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரால்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி  மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்துள்ள  ஜருகு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி.இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து  வந்தார்.ஈரோட்டில் இருந்து உறவுக்கார பெண் ஒருவர் பள்ளி விடுமுறையைகாக இவரது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று  ஒகேனக்கலை சுற்றிப் பார்க்க இருவரும் சென்றுள்ளனர். ஒகேனக்கல் அடுத்த பண்ணப்பட்டி சாலையில் இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம […]

Categories

Tech |