Categories
உலக செய்திகள்

உலகின் மிக நீளமான விமானம்…. தனது முதல் பயணத்தை தொடங்கியது..!!

உலகின் நீளமான விமானம் தன்னுடைய முதல் பயணத்தை கலிபோர்னியாவில் தொடங்கி இருக்கின்றது. உலகிலேயே மிக நீளமான ‘ராக்’(Roc) என்ற விமானத்தை ‘ஸ்டர்டோ லான்ச்’(stratolaunch) என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த விமானமானது இரண்டு விமானங்களின் உடற்பகுதியை கொண்டது. அதோடு 6 போயிங் 747 விமானங்களின் இயந்திரங்களை கொண்டது. இந்த விமானமானது  விண்வெளியில் செயற்கைகோள்களை ஏவுவதற்காக ராக்கெட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டது.இந்த விமானம்  மூலம் எளிதில் ஓடுபாதை மட்டும் வைத்து செயற்கை_  கோள்களை இயக்க முடியும். மிகவும்  நீளமான இந்த விமானம் நேற்று  கலிபோர்னியாவின்    மோஜேவ் பாலைவனத்தில் இருந்து […]

Categories

Tech |