சாலையோரம் சுற்றி திரியும் தெரு நாய்களின் தொந்தரவால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. இந்த நாய்கள் சாலையோரம் கொட்டப்படும் உணவு மற்றும் இறைச்சி கழிவுகளை தின்று அங்கும் இங்கும் உலா வருகிறது. மேலும் தெரு நாய்கள் பணி முடிந்து வீடு திரும்பும் நபர்களை விரட்டி கடிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் தெருநாயால் 500 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து பொதுமக்கள் […]
Tag: Street Dogs
தெருநாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வி கொண்டு வந்த காட்சி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்திலுள்ள அருந்ததியர் காலனி அருகில், ஒரு பச்சிளம் ஆண் குழந்தையை தெருநாய் அதன் வாயில் கவ்விக் கொண்டு ஓடி வந்தது. அந்த நாயின் பின்னால் மேலும் மூன்று தெரு நாய்கள் வந்தன. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த குழந்தையை மீட்பதற்காக கற்களைக் கொண்டு அந்த தெரு நாய்களை அடித்தனர். இதனால் அங்குள்ள […]
திண்டுக்கல்லில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் தெருநாய்கள் மீதும் அன்பு செலுத்தி வரும் நாகலட்சுமி திண்டுக்கல் கணபதி அக்ரகாரத்தில் சேர்ந்தவர். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டும் இவர் கணபதி அக்ரகாரம், ராஜிவ்காந்தி தெரு, கபோலசமுத்திரம் தரைப்பகுதி, நாயக்கர் தெரு, காளிமுத்து பிள்ளை சந்து ஆகிய இடங்களில் திரியும் 40க்கும் மேற்பட்ட […]