Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான்…. கடித்து குதறிய நாய்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக புள்ளிமான் ஒன்று சென்றுள்ளது. அப்போது தெரு நாய்கள் கடித்து குதறியதால் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புள்ளி மானின் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய தெரு நாய்கள்…. சிறுவன் உள்பட 10 பேர் படுகாயம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

தெரு நாய்கள் கடித்ததால் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தெரு நாய்கள் சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிகின்றது . இந்நிலையில் தேன்கனிக்கோட்டையில் இருக்கும் ஆசாத் தெருவில் விளையாடி கொண்டிருந்த சாப்தீன் என்ற சிறுவனை தெரு நாய்கள் கடித்துவிட்டது. மேலும் முஸ்தபா, சாதிக் உள்பட பத்து பேரை தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறியது. இதனால் படுகாயம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளிய போக முடியல…. கடித்து குதறும் வெறிநாய்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

வெறிநாய்கள் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவ கிராம பகுதிகளில் வெறி நாய்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த வாரம் சின்னதுறை பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் புகுந்து நாய் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் உட்பட 3 பேரை கடித்து குதறியது. மேலும் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டவர்களை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் […]

Categories

Tech |