Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்வாரியத்தின் அலட்சியம்….அடுத்தடுத்து வெடித்து சிதறிய விளக்குகள்….அச்சத்தில் பொதுமக்கள்….!!

தீடிரென தெருவிளக்குகள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல்-சித்தன்னவாசல் செல்லும் சாலையில் வரிசையாக பத்துக்கும் மேலான தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் திடீரென ஒவ்வொன்றாக வெடித்து சிதறியுள்ளது. இதனையடுத்து அச்சத்தில் பொதுமக்கள்  அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊழியர்கள் ஆய்வு செய்ததில் உயர் அழுத்த மின்கம்பியோடு தெருவிளக்கிற்க்கான மின்கம்பி உரசியதால் தான் விளக்குகள் வெடித்தது […]

Categories

Tech |