மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால்தான் பெண்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை கொரோனா வைரஸ் தலைகீழாக மாற்றியுள்ளது. உதாரணம் உடல் உழைப்பு, உணவு, தூக்கம் அனைத்தும் தான். இதனால் மக்கள் பலவிதமான உடல் உபாதைகளை அனுபவித்து வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் தலைமுடி உதிர்வு. இந்த பிரச்சனை வழக்கமான ஒன்றாக இருந்தாலும் லாக் டவுனில் அதிகமாகவே உதிர்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் மன […]
Tag: stress
பணியின்போது ஏற்படும் காயத்திற்கு அரசு மருத்துவ செலவை ஏற்காது என்று ஆர்டிஐ கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை பதில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வந்த காலத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்குள் தஞ்சமடைந்திருந்த சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து மக்களுக்காக சேவை செய்து […]
சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பொதுவாக நல்ல காரியங்கள் எதுவாயினும் உதாரணத்திற்கு பிறந்த நாளாக இருக்கட்டும், திருமண நாளாக இருக்கட்டும், அல்லது காதலர் தினமாக இருக்கட்டும் இப்படி எந்த ஒரு நல்ல நாளிலும் இனிப்பை சாப்பிட்டு தொடங்குவது உகந்ததாக இருக்கும். பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு சாக்கலைட்டை பரிசாக வழங்குவர் அல்லது பரிசை பெற்று அதற்கு பதிலாக சாக்கலைட்டை வழங்குவார்கள். அதற்கு காரணம் இனிப்பு உற்சாகத்தின் அடையாளம். சாக்லேட் என்ற […]
கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கட்டிப்பிடி வைத்தியம் இந்த வார்த்தையை நமக்கு அறிமுகப் படுத்தியதே நடிகர் கமலஹாசன் தான். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இவர் நோயாளிகளுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் ஒரு மன மகிழ்வை அவர்கள் பெறுவார்கள். உண்மையாகவே உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து பல்வேறு விதமான அருமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில், ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் போது அவர் […]
மன உளைச்சலில் இருக்கும் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய உதவியும், கடமையும் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நண்பர்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதேனும் பிரச்சனை என்று வரும் சமயத்தில் நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய உதவி ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு ஆறுதல் கூறாமல், ஆலோசனையும் அளிக்காமல் பிரச்சினை குறித்து அவர்களை முழுமையாக பேச விட வேண்டும். பின் […]
மன அழுத்தம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது தான் என்றாலும், ஒரு விதத்தில் நமக்கு உதவுகிறது. அது என்னவென்பதை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். முன்பெல்லாம் நமது வீடு இருக்கும் தெருவில் உள்ள அனைத்து மக்களிடமும் நட்பு வட்டாரத்தை பெருக்கி நெருக்கமாக பழகி வந்திருப்போம். ஆனால் தற்போது வீட்டிற்குள் இருக்கும் நபர்களிடமே நாம் அனைத்தையும் கூறி பகிர்வது இல்லை. இதன் காரணமாகவே தற்போது பெரும்பான்மையானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மன அழுத்தத்தால் உடல் அளவில் […]
நம் மனம் அழுத்தத்தினால் பாதிக்கும் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்: மன அழுத்தம் ஒரு பெரிய மனிதனை கூட நிம்மதி இல்லா வாழ்வில் தள்ளி விடுகிறது. உயிர் விடும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகிறது. வாய்விட்டு வெளியே சொல்லமுடியாத அளவுக்கு இருக்கும் பிரச்சனை அதிக படியான மனஅழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த […]
இவ்வுலகில் அனைவர்க்கும் மனஅழுத்தம் ஒவ்வொரு விதத்தில் இருக்கிறது. அதனால் நம் மனம் மட்டும் பாதிக்கவில்லை, உடலும் தான். மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் சில விளைவுகள்: கடுமையான சோர்வு, ஜீரணக் கோளாறுகள், தலைவலி மற்றும் முதுகுவலி தொற்றுநோயை எதிர்க்கக் கூடிய ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவதால் கபம் மற்றும் இதர நோய்கள் அதிகம் வருவது. தொடர்ந்த மன அழுத்தமானது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாய்ப்பை அதிகப்படுத்தி அதனால் வாதம் ஏற்படுவதற்கும் காரணமாகிறது. மாரடைப்பு வரக்கூடிய ஆபத்தை அதிகப்படுத்தும். […]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் பி.கே என்று அழைக்கப்படும் பிரவீன்குமார். 2007 சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வெல்வதில் முக்கிய பங்காற்றியவர். தன்னுடைய துல்லியமான ஸ்விங் பந்து வீச்சின் மூலம் ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பொன்டிங் போன்ற ஜாம்பவான்களையும் மண்ணை […]
மன அழுத்தம்: குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன; குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள். பெற்றோர்கள் மற்றும் […]
நமது மூளையை பாதிக்கும் ஆபத்தான ஏழு தீய பழக்கங்கள் பற்றி தெரியுமா? நாம் அனைவரும் இந்த பரபரப்பான நவீன உலகில் ஒரு மிஷின் போல் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு வகையில் நமக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனைத் தீர்த்துக் கொள்ள சிலர், மது அருந்துகின்றனர். சிலர் அதிக அளவில் தூங்குகின்றனர். பெரும்பாலானோர் டிவி பார்ப்பது, மொபைல் பயன்படுத்துவது, போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். இது ஒரு தவறான பழக்கம் ஆகும். இவை நமது மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தடுத்து மூளை […]
மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்: தூக்க தொந்தரவுகள் பசியின்மை குறைவான கவனம், ஞாபகமறதி குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள் கோபம் வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள் மனவியல்ரீதியான வெளிப்பாடுகள் மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு படபடப்பான நடவடிக்கைகள்
மன அழுத்தம் இல்லாதவர்கள் இல்லை என்றாகிவிட்டது…. இன்றைய காலத்தில் அனைவரும் வேலை வேலை என்று இரவு பகலாக ஓடுகின்றனர் இவர்களுக்கு ஒரு பாதிப்பு நிச்சயம் இருக்கும் என்னவென்றால் மன அழுத்தம். மன அழுத்தம் மனிதர்களை ஒன்று நோயாளியாக மாற்றும் இல்லை ராட்சசனாக மற்றும். அதற்க்கு முன்பு நாம் அதில் இருந்து வெளி வருவது சிறந்தது. மன அழுத்தத்தில் இருந்து வெளிவர சில வழிகள்… மனதிற்கு இனிமை தரும் பாடலை கேட்கலாம் அது நம் மனதினை அமைதி ஆக்கும். பள்ளி அல்லது […]
பணிச்சுமை மன உளைச்சலை போக்கும் விதமாக ஆர்பிஎப் வீரர்களுக்கு யோகா பயிற்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற யோகா பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பணியில் இருக்கும் பொழுது ரயில் பயணிகளை கையாளும் முறை உடலை பேணிக்காப்பது மன நிலையை சீராக வைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக யோகா பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஎப் வீரர்களின் மன உளைச்சலை போக்கும் […]