Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள்…. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினரின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

கூட்டுறவு ஊழிய சங்கதினர் சார்பில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் கொரோனா காலத்தில் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு தகுந்த நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்றும், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 750 கிடங்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் முடிவை மாநில அரசு கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 44 தொழிலாளர்கள் நல சட்டங்களை மத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையின் அட்டூழியம்… கண்டிப்பாக விடபோவதில்லை… காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்…!!

 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் 2000-திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலுக்கு சென்ற மீனவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர். அதோடு ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் திடீர் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

இன்று மாலை 6 மணி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு வெளியிட்ட சட்டத்தின்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்கவேண்டுமெனில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் தொடர்ந்து பலரும் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்துவருகின்றனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரயில்வேயின் 100 வழித்தடங்கள் தனியாருக்கு விற்கப்படவுள்ளது’ – சு. வெங்கடேசன் எம்பி

இந்தியாவிலுள்ள 100 வழித்தடங்களில் ஓடும் 150 ரயில்களை தனியாருக்கு அடுத்த சில மாதங்களில் மத்திய அரசு விற்கவுள்ளதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார். இந்தியா முழுவதும் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு அனைத்துச் சங்கங்களும் இன்று போராட்டம் நடத்திவரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், “ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை ஈவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MPஆ இருந்தா என்ன ? தலைமை தாங்குவீங்களா ? கைது செய்து மாஸ் காட்டிய காவல்துறை ….!!

மத்திய அரசைக் கண்டித்து சி.ஐ.டி.யு, எ.ஐ.டி யு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய இரண்டு மக்களவை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும் வேலையில்லா திண்டாடத்தைக் கண்டித்தும் சி.ஐ.டி.யு, எ.ஐ.டியு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் வேலை நிறுத்தம்… இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!!

மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், குடியுரிமை திருத்தச் சட்டம், தொழிலாளர் விரோதப்போக்கு ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, புதுச்சேரியிலும் வேலைநிறுத்தப் போராட்டம் காலை 6 மணிமுதல் தொடங்கியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் சேமிப்பு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நேரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அட்வைஸால் ஆத்திரம்…… கன்டக்டரை தாக்கிய மாணவன்…… கல்லூரியை முற்றுகை செய்த பயணிகள்….. கோவையில் பரபரப்பு….!!

கோயம்புத்தூரில் பஸ்ஸில் தொங்கிய மாணவர்களை கண்டித்த கண்டக்டர் தாக்கபட்டத்தை கண்டித்து கல்லூரியை பயணிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்பூர் to கோயம்புத்தூர் வரை செல்லும் தனியார் பேருந்து ஒன்று நேற்று காலை 9 மணியளவில் சூலூர் பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது சூலூர் பகுதியை அடுத்த காரணம்பேட்டை பகுதியில் பேருந்து பயணிகளை ஏற்ற நிறுத்தப்பட்டது. அப்பொழுது படியில் சில மாணவர்கள் கம்பியை பிடித்தவாறு தொங்கிக் கொண்டே இருந்ததால் பிற பயணிகள் பேருந்தில் உள் நுழைய முடியாமல் தவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

அக். 30, 31இல் வேலைநிறுத்தப் போராட்டம்: மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு…!!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 30, 31ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரவிசங்கர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தோல்வியைத் தழுவியது.இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ரவிசங்கர் செய்தியாளர்களைச் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்……. 18,000 மருத்துவர்கள்….. காலவரையற்ற வேலைநிறுத்தம்……!!

குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்றுமுதல் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஊதிய உயர்வு உயர் மருத்துவ படிப்புக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவ பணியிடங்களை குறைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அந்த வகையில் எந்தவொரு போராட்டத்திற்கும் தமிழக அரசு செவி சாய்க்காததன் காரணமாக வேலை நிறுத்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிமுகவுக்கு ஓட்டு போடல….. இஸ்லாமியர்களை ஒடுக்குவோம்…… ராஜேந்திர பாலாஜி பேச்சுக்கு கண்டன ஆர்ப்பாட்டம்…!!

ஜ‌மாத் த‌லைவ‌ர்க‌ளை உதாசின‌ப‌டுத்திய‌தாக‌க் கூறி அமைச்சர் ராஜேந்திர‌ பாலாஜியை க‌ண்டித்து கொடைக்கான‌லில் இஸ்லாமிய‌ அமைப்பின‌ர் க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்த‌ல் ப‌ர‌ப்புரைக்கு சென்ற‌ பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஜமாத் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்துள்ளனர். அதற்கு அவர் அதிமுகவிற்கா ஓட்டு போட்டீர்கள்? ஜம்மு-காஷ்மீரில் மக்களை ஒடுக்கியது போல் களக்காடு பகுதியையும் ஒடுக்குவோம் என்றும் உதாசின‌ப்ப‌டுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போதைக்கு அடிமையான பள்ளி மாணவர்கள்…. டாஸ்மார்க்கை மூடு….. பொதுமக்கள் சாலை மறியல்….!!

அரியலூரில் டாஸ்மார்க் கடையை மூட கோரி  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ளது உடையவர் தீயனூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவின்பேரில் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டபோது, விக்கிரமங்கலத்தில் இருந்த டாஸ்மாக் கடை உடையவர் தீயனூர் மாற்றப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையானது செங்குழி பெருமாள், தீயனூர் மலை மேடு பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ளது.பொதுமக்கள்  இதனால், இப்பகுதிக்கு பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகராட்சிக்கு எதிராக சாலை மறியல்….. போலீசுடன் பொதுமக்கள் தள்ளு முள்ளு….. போக்குவரத்தால் ஸ்தமித்த விருதுநகர்….!!

விருதுநகரில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணிகளுக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் , காவல்துறைக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கீழ ரத வீதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளின்  உள்ளே நுழையும் படிகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றி வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அகற்றப்பட்ட இடிபாடுகளின் கற்களும் மணலும் ஆங்காங்கே […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

போக்குவரத்து தொழிலார்கள் திடீர் வேலை நிறுத்தம்… பொதுமக்கள் கடும் அவதி…!!

காரைக்காலில் நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க கோரி போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் நிலுவையில் உள்ள நான்கு மாத ஊதிய தொகை வழங்காததை கண்டித்து இன்று அரசு சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காரைக்கால் பணிமனையில் இருந்து சுமார் 10 பேருந்துகள் மட்டுமல்லாது புதுச்சேரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து வி.சி.க ஆர்ப்பாட்டம்… திருமாவளவன் பேட்டி..!!

அரசின் மெத்தன போக்கு மற்றும் காவல்துறையை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  லண்டன் பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேதாரண்யத்தில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் அம்பேத்கர் சிலையை உடைத்து உள்ளனர். இதற்கு காவல் துறை அதிகாரிகள் தான் காரணம் என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார். மேலும் காவல்துறையின் ஒத்துழைப்போடு தான் […]

Categories
மாநில செய்திகள்

”தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்” பேச்சுவார்த்தையில் உடன்பாடு…!!

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக தனியார் குடிநீர் லாரி போராட்டம் வாபஸ் பெறப்பட்ட்டுள்ளது. நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்க நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.அந்த வகையில் உரிமம் இல்லாமல் தண்ணீர் எடுக்கும் தனியார் தண்ணீர் லாரி மீது வழக்கு பதிவு செய்து லாரி சிறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் போராட்டம் அறிவித்து இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தை நடத்தினர். மேலும் எங்களுக்கு நிரந்தர உரிமம் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு … புதுச்சேரியிலும் வெடித்த போராட்டம் ..!!

 தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவருவதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம்  கொண்டு வருவதற்கான மசோதா அண்மையில் மக்களவையில் வெளியேறியது. இதனை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில்  இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் , புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவமனையின் மருத்துவர்கள் காலை 8 மணி முதல் மாலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”ஓய்வறை சுவர் இடிந்து விழுந்து, 2 பேருந்து ஓட்டுநர்கள் பலி”

வடபழனி பணிமனையில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேருந்து ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.   வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓய்வறையின் அருகே உள்ள பேருந்து பழுது பார்க்கும் இடத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின் மீது மோதியது. இதில் ஓய்வறையின்  சுவர் இடிந்து விழுந்ததில் பேருந்து ஓட்டுநர்கள் சேகர், பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.மேலும் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இதனால் ஆவேசம் அடைந்த ஊழியர்கள் […]

Categories
அரசியல் கரூர் சென்னை மாநில செய்திகள்

மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சம்…திமுக தொடர் போராட்டம்..!!

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில்  கரூர் மற்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் திமுக தலைவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்….காலி குடங்களுடன் திமுகவினர் முற்றுகை…!!!

தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் திமுக சார்பில் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது . கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சத்தை தமிழகம்  தற்போது சந்தித்து வருகிறது. நிலவி வரும் இந்த கடும் தண்ணீர் பஞ்சத்தை சரிசெய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் இடதுசாரி இயக்கங்கள்  பொதுமக்கள் உள்ளிட்டோர் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய கோரியும் தண்ணீர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னை மெட்ரோ நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டம் “தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை !!…

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏர்போர்ட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையானது இயந்திரக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டதன் காரணமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர் இதனை கண்டித்து 8 ஊழியர்களும் கோயம்பேடு அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர்களது உறவினர்களும் சென்னை மெட்ரோ […]

Categories

Tech |