Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. அ.தி.மு.க-வினரின் போராட்டம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. செயலாளரான ஆர்.டி. ராஜேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் காந்தி சிலை முன்பு தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. செயலாளரான ஆர்.டி. ராஜேந்திரன் தலைமையிலும், எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க-வினர் பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசு வரிகளை உடனடியாக குறைப்பதோடு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]

Categories

Tech |