Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் ஆட்டத்தை பாத்ததில்லையே…!…. ”முடியலடா சாமி என்னா அடி” மிரட்டிய ரஷித் கான் ….!!

பிக் பாஷ் டி20 தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரஷித் கான் 18 பந்துகளில் 40 ரன்களை அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். பிக் பாஷ் டி20 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் – சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அந்த அணியில் […]

Categories

Tech |