Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசிரியரை தாக்கிய மாணவன்…. அதிகாரிகளின் தீவிர விசாரணை…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியரான இந்திரா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த இந்திரா ஒழுங்கீனமாக இருந்த ஒரு மாணவரை கண்டித்துள்ளார். இதனால் மாணவருக்கும் ஆசிரியைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |