ஐடிஐ மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறையில் பழங்குடியின மக்களுக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தர்மபுரியை சேர்ந்த பிரவீன் குமார்(18) என்பவர் படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். நேற்று காலை பிரவீன் குமார் தனது நண்பர்களுடன் பெருஞ்சூர் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக புதைமணலில் சிக்கிக்கொண்ட பிரவீன் குமார் காப்பாற்றுமாறு கையை உயர்த்தியுள்ளார். அவரது நண்பர்கள் விளையாட்டாக கையை காட்டுவதாக […]
Tag: #student death
தண்ணீரில் மூழ்கி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் சென்ட்ரிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்பாபு(20) என்ற மகனும் கிருஷ்ணபிரியா(16) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் கிருஷ்ணபிரியா தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரகிரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சண்முகத்தாய் தனது […]
மோட்டார் சைக்கிள் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விச்சு(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விச்சு பனிச்சவிளை பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த டெம்போ வேன் விச்சுவின் […]
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கழுவந்திட்டை ஆர்.சி தெருவில் தொழிலாளியான ஜஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பென்சி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 30 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டண பாக்கி தொகையை ஜஸ்டினால் உரிய நேரத்தில் செலுத்த இயலவில்லை. இதனால் பென்சி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் பென்சியின் அறைக்கதவு […]
நீச்சல் பழகி கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலியில் இருக்கும் சட்ட கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மராஜ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றிற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து நீச்சல் தெரியாத தர்மராஜ் தனது இடுப்பில் கயிறு கட்டி நீச்சல் பழகி கொண்டிருந்தார். […]
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம் எம். ஏ.சி நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கழிவுநீர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜித் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுஜித் 2 முறை நீட் தேர்வு எழுதியும் அதில் தேர்ச்சி பெறவில்லை. தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் சுஜித் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதால் மருத்துவ படிப்பு படிப்பதற்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா என அவர் […]
தனியார் பேருந்தில் பயணம் செய்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சயனாபுரம் புதுகண்டிகை பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் பல மாணவர்கள் படியில் நின்றவாறு பயணம் செய்ததாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து பேருந்தில் பள்ளூர் பருவமேடு பகுதியில் […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழ்ராயன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக புகழ்ராயன் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் இளங்கோவன் அவரை கண்டித்துள்ளார். இதனை அடுத்து வெளியே சென்று வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு […]
தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் காதர் உசேன் என்பவர் படித்து வருகிறார். இந்நிலையில் காதர் இரவு நேரத்தில் தனது நண்பர்களை பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கல்லுப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது காதரின் மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. […]
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேர்ந்தனூர் கிராமத்தில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினிதா தனது உறவினர்களான அபிநயா, ரோஷினி, ரித்திகா, தமிழரசி ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 5 பேரையும் வெள்ளம் அடித்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி […]
10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் ஆண்ட்ரூஸ் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேத்யூ ஆம்புரூஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆலப்பாக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மேத்யூ ஆம்புரூஸ் கணக்கு தேர்வை சரியாக எழுதவில்லை என தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கவலைப்பட வேண்டாம் […]
மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆலப்பாக்கம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜன் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் தந்தை திட்டுவாரோ என்ற அச்சத்தில் இருந்த ராஜன் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை […]
நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் பகுதியில் குப்புசாமி-கலையரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் விளையாட சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்தின் பெற்றோர் மகனை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் […]
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெடும்புலி புதுப்பேட்டை குறுக்கு தெருவில் திருநாவுக்கரசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தரைப்பாலத்தில் வெள்ளம் செய்வதை வேடிக்கை பார்க்க சென்ற சரவணன் பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியாத காரணத்தினால் தீயணைப்பு துறை மற்றும் தேசிய […]
கார் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒரு மாணவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவர் காரில் கொட்டாம்பட்டி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் பாண்டாங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் மீது எதிரே வேகமாக வந்த லாரி பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் […]
தண்டவாளத்தில் தலைவைத்து 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரகு, ராமு, தமிழ்மணி என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்மணி 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிறந்த நாள் அன்று தமிழ்மணி விளையாட போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். […]
7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் குட்டையில் முழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7ம் வகுப்பு படிக்கும் ரஞ்சன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தோழர்களுடன் எர்ணாவூர் முருகன் கோவில் அருகேயுள்ள குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கால்தவறி குட்டைக்குள் விழுந்த ரஞ்சன்குமாரை காப்பாற்றுவதற்காக தோழர்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர். ஆனால் ரஞ்சன்குமாரை காப்பாற்ற இயலாததால் தீயணைப்பு படையினருக்கு […]
படித்து கொண்டிருக்கும் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் செட்டி தெருவில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நிதிஷ் என்ற மகன் உள்ளார். இவர் வழக்கம் போல தனது வீட்டில் இரண்டாவது மாடியில் உள்ள பால்கனியில் உட்கார்ந்து படித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்த நிதிஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினியரிங் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் தெருவில் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மன்சூரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முகமது ஆதம்பா என்ற மகனும், பாத்திமா மற்றும் ஷகிலா என்ற இரு மகள்களும் உள்ளனர். இவரது மகன் முகமது என்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் […]
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணின் உடல் பல்கலைக்கழகத்திலுள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆன்ரோஸ் ஜெரி. இசைவாத்தியங்களில் கைதேர்ந்தவரான இவர், அமெரிக்காவில் உள்ள நாட்ர டேம் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை ( ஜனவரி 21ஆம் தேதி) முதல் மாணவி ஆன்ரோஸ் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஏரியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆன்ரோஸ் […]