Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

படியில் தொங்காதீங்க…. மாணவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான பயணம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பேருந்து நெல்லை நோக்கி பயணத்துள்ளது. அந்த பேருந்தில் பயணித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடைசி படியில் நின்று கொண்டு பயணித்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் ஆபாயம் உள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |