அனைத்து பள்ளிகளிலும் கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சனைகளை தெரிவிக்க மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளின் கல்விக்கு பாலியல் ரீதியான தொல்லைகள், சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகள் உள்பட பல்வேறு பிரச்சனைகள் இடையூறாக நிற்கின்றன. அதிலிருந்து விடுபட்டு நல்வழிபடுவதற்கு மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் வாழ்க்கை மற்றும் கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சனைகளை […]
Tag: students welfare
மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவது பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் எடுத்து வருகின்றனர். இதனை அடுத்து ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவநேசன் என்பவர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இவ்வாறாக மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவது பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |