Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இங்க வந்து எடுத்துட்டு போயிருக்கான்” அதிர்ச்சியடைந்த சப்-இன்ஸ்பெக்டர்…. திருச்சியில் பரபரப்பு….!!

காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் செல்வகுமார் என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் செல்வகுமார் இரவுநேர பணியின்போது காவல் நிலையம் முன்பு இருக்கும் பாலத்திற்கு கீழ் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது […]

Categories

Tech |