Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அண்ணன் மரணிக்க….. தம்பியும் சவுதியில் மரணம்….. உடலை கொண்டு வர….. கண்ணீர் மல்க தாய் கோரி….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவுதியில் இறந்த மகனின் உடலை மீட்டு தரக்கோரி உதவி கலெக்டரிடம் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை அடுத்த சிவந்திபட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் அல்லி பப்பா.  இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். கணவனை இழந்து இவர் குழந்தைகளை பராமரித்து வளர்த்து இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டி கொடுத்ததோடு மூத்த மகனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இளைய மகன் வேல்முருகன் என்பவன் சவுதி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போக்குவரத்து நெரிசலால் ஆத்திரம்…… உதவி கலக்டெர் தர்ணா போராட்டம்…. நீலகிரியில் பரபரப்பு…!!

நீலகிரி உதவி கலக்டெர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கோரி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து  நிலையத்தில் இருந்து உழவர் சந்தைக்கு செல்ல கூடிய  பாதை மிகவும் குறுகலானது. இந்த பாதையின் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசலை  ஏற்படுத்தும் வண்ணம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.  இந்நிலையில் குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், அப்பாதை  வழியாகத்தான் தினமும் தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்க்கு […]

Categories

Tech |