Categories
தேசிய செய்திகள்

இராமர் சேது பாலம்: 3 மாதங்களுக்குப் பின் பரிசீலிக்கிறோம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ..!

இராம சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்  பாஜக மூத்த தலைவரும்  சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என  உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. இராமர் பாலம்  அல்லது ஆதாமின் பாலம் (Adam’s Bridge) என்று அழைக்கப்படும். இது  தமிழ்நாட்டில்  உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் உருவான ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ நீளம் […]

Categories
தேசிய செய்திகள்

பணமதிப்பு உயரனுமா…! ரூபாய் நோட்டில் லட்சுமியின் படம் அச்சிடுங்கள் –  சுப்பிரமணியன் சுவாமியின் யோசனை…

இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் பண மதிப்பு உயரும் என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்துதெரிவித்துள்ளார். அமெரிக்க – ஈரான் இடையேயான  போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.இதன் தாக்கத்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. இந்நிலையில்,  மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சுவாமி விவேகானந்த வ்யக்யன்மாலா’ என்ற சொற்பொழிவுத் தொடரில் உரையாற்றிய சுப்பிரமணியன் சுவாமி  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”ஊளையிடும் கமல் , ஸ்டாலின்” வெளுத்து வாங்கும் சுப்ரமணியசாமி…!!

இந்தி திணிப்பு என்று கமலும் , ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்று பாஜகவின்  சுப்ரமணியசாமி விமர்சித்துள்ளார். இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக_வின் தலைவருமான அமித்ஷா டுவிட்டரில்  வெளியிட்ட கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது.  அதில் இந்தியாவில் பல மொழி இருக்கின்றது.ஆனாலும்  இந்தியாவின் அடையாளமாக , நாட்டை ஒருங்கிணைக்க ஒரு பொதுமொழி இருக்க வேண்டும்.நாட்டில் அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் நாட்டையும் , நாட்டு மக்களையும்  ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலம் எதிர்ப்பு தெரிவித்தது. […]

Categories

Tech |