Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் எண்ணம் நிறைவேறாது….தீவிர ரோந்து பணியில் பாதுகாப்பு படை…. கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை…!!

பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு வசதியான 150 மீட்டர் நீள சுரங்க பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். காஷ்மீரில் உள்ள ஹிராநகர் செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டி பயங்கரவாதிகள் கட்டிய சுரங்கப் பாதையை கண்டுபிடிப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சர்வதேச எல்லையான போமியான் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர்  150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கப் பாதையின் மறுமுனையானது பாகிஸ்தான் பகுதியில் முடிவடைகிறது. இதனையடுத்து  பாதுகாப்பு படை […]

Categories

Tech |