வெற்றி படங்கள் கொடுத்து கொண்டிருக்கும் நடிகர் விஜயின், தோல்வி படங்கள் என்ன என்பதை குறித்து பார்ப்போம். தென்னிந்திய சினிமாவில் இன்றளவும் உச்சத்தில் இருக்கும் இளைய தளபதி விஜய், ரசிகர்களால் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் கடந்த சில வருடங்களாகவே பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவர் இப்பொழுது கொடுக்கும் பல வெற்றி படங்களுக்கு முன்னர் பல தோல்விகளையும் சந்தித்துள்ளார். இதனால் படத்தின் கதையை தேர்தெடுப்பதில் விஜய் சொதப்புகிறார் என்று […]
Tag: success
வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான 7 மந்திரங்களாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கூறியதாவது, 1 உங்கள் விதியை நீங்களே எழுதுங்கள். 2.முடிந்துபோனவற்றைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு செய்ய வேண்டியதைப் பற்றி திட்டமிடுங்கள் 3.பாதியில் எதையும் விட்டுப்போக எண்ணாதீர்கள். 4.முயற்சி செய்து பார்க்க ஆசைப்படுங்கள். 5. கேள்வி கேட்க பயப்படாதீர்கள். 6. அனைவரையும் சமமாக நடத்துங்கள். 7. மற்றவரிடமிருந்து ஏராளமானவற்றை கற்றுக்கொள்ளுங்கள் . இந்த அனைத்து மந்திரங்களையும் உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு செயல்படுத்தினால் கட்டாயம் வெற்றியடைய முடியும் என்று […]
கும்பராசி அன்பர்களே, இன்று வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் அபரிவிதமான வகையில் வளர்ச்சி இருக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். இன்று காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். பொருளாதாரமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சி பொங்கும் நாளாக தான் இருக்கும். இன்று மாணவச் […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாளாக இருக்கும். இனத்தாரின் பகை மாறி, இன்பங்கள் அதிகரிக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் பெரிதாகும். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவை கொடுக்கும். உத்தியோக அனுகூலம் ஏற்படும். இன்று வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். வியாபாரம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் இருக்கும். பொது காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல […]
மிதுன ராசி அன்பர்களே…!!! இன்று பொது பிரச்சினையில் எந்தவித கருத்துக்களையும் சொல்லாதீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கை அடைய கூடுதலாக பணிபுரிவீர்கள். புதிய இனங்களில் செலவு கொஞ்சம் அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள், குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிலும் ஆக்கப்பூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து […]
வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் 20 முறைக்கு மேல் சோதித்துப்பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை எட்டு முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. நிறைவாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மேற்கு வங்க வான்வெளியில் எஸ்யூவி 30 ரக […]
வடகொரியா மற்றும் ரஷ்யா நாட்டு தலைவர்கள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது வெற்றிப் பெற்றுள்ளது என இருநாட்டு அதிபர்களும் அறிவித்துள்ளனர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. சோவியத் ஒன்றியம் சிதைவிற்கு பிறகு ரஷ்யாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே உள்ள உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. கடந்த […]
கோவா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி . கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனோகர் பாரிக்கர் மரணத்தையொட்டி கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி மற்றும் கோவா பார்வேர்ட் கட்சி ஆதரவுடன் முதல்வராக தேர்வானார். மேலும் ஆதரவு தெரிவித்த கூட்டணி […]