Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“என் குழந்தையை பார்க்கணும்” தீக்குளிக்க முயன்ற மாஸ்டர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சமையல் மாஸ்டர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள காவல்காரன்பட்டியில் சமையல் மாஸ்டரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டனின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் மணிகண்டனின் குழந்தையை அவரது மனைவி காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டார். இதனால் மணிகண்டன் தனது குழந்தையை பார்ப்பதற்காக காப்பகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் மணிகண்டனை காப்பகத்தை சேர்ந்தவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20 வயது பெண் மீது 17 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் ..! நள்ளிரவில் எடுத்த அவசர முடிவு

 20 வயது இளம் பெண்ணை காதல் செய்த 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் குலமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர்  கூலி வேலை செய்யது வருகிறார் இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் என்று பெயரிட்டுள்ளார். 17 வயதான சேவாக்  ஆலங்குளத்தில் டூவீலர் மெக்கானிக் ஆக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஆவடியில் ரயில் தண்டவாளத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் சடலமாக மீட்பு!

சென்னை ஆவடி அருகே ரயில் தண்டவாளத்தில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, இவர் அரசு மருத்துவமனையில் 108 வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலக்ஷ்மி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி விஜயலக்ஷ்மி கணவரிடம் கோவித்து கொண்டு இந்து கல்லூரிக்கு சென்று அவரது தாய் வீட்டிற்கு செல்வதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

” சொன்னா கேளுங்க உங்களுக்கு இந்த நோய் இல்லை” – பீதியில் நிகழ்ந்த சோகம்..!

ஆந்திர மாநிலத்தில் கொரானா  வைரஸ் தாக்கி இருப்பதாக நம்பிய நபர் ஒருவர் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவ விடக் கூடாது என்ற அச்சத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரமாநிலம் தொட்டு கிராமத்தைச் சேர்ந்த 54 வயதான பாலகிருஷ்ணய்யா இவர் மருத்துவ ஆலோசனைக்காக சனிக்கிழமை அன்று அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் கூறியதை தவறாக புரிந்து கொண்ட பாலகிருஷ்ணய்யா. தனக்கு  கொரானா வைரஸ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 குழந்தைகள் உயிரிழப்பு… தாய் தற்கொலை முயற்சி

சேலம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார். திவ்யா எனும் பெண் தனது மூன்று வயது மகள் வர்ணிகாவையும் ஒன்றரை வயது மகள் தன்சிகா வையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது திவ்யா கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

வற்புறுத்திய ஆண் போலீஸ்…. மறுத்த பெண் போலீஸ்… பின்னர் அரங்கேறிய துயரம்..!!

டெல்லியில் ஆண் போலீஸ் அதிகாரி அவருடன் பணியாற்றும் சக பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் 26 வயதான   ப்ரீத்தி  அகலாவத் என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று இரவு பணி முடிந்து, ரோஹினி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சமயம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிரபல கிரிக்கெட் வீரர் தற்கொலை முயற்சி” பின்னணி என்ன ?

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் பி.கே என்று அழைக்கப்படும் பிரவீன்குமார். 2007 சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி  வெல்வதில் முக்கிய பங்காற்றியவர். தன்னுடைய துல்லியமான ஸ்விங் பந்து வீச்சின் மூலம்   ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பொன்டிங் போன்ற ஜாம்பவான்களையும் மண்ணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

TIK TOK -ஆல் மகளை இழந்து தவிக்கும் குடும்பம்…செயலிக்கு எதிர்ப்பு!

டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஹேம லதாவிடம்(16) பல்லடம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் டிக் டாக் மூலம் அறிமுகமாகி பழகியுள்ளார். டிக் டாக் செயலியில் அறிமுகமான அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து ஆறுமுகத்தின் மகள் ஹேமலதா கர்ப்பம் ஆகியுள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் எனக் கருதிய ஹேமலதா கடந்த டிசம்பர் […]

Categories

Tech |