Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. பிரிந்து சென்ற மனைவி…. விரக்தியடைந்த கணவன்…. நேர்ந்த விபரீதம்

மனைவி வீட்டை விட்டு சென்ற வருத்தத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ரமேஷிர்க்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 16 ஆம் தேதி அன்று ஏற்பட்ட தகராறு காரணமாக ரமேஷின் மனைவி கோபம் கொண்டு திருக்கழுக்குன்றம் அருகில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை வீட்டை விட்டு சென்றதால் மனவேதனையுடன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 3 மாதம்…. மனைவியின் பிரிவு….. கணவன் தற்கொலை…

திருமணமான 3 மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரம் தாங்காமல் கணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள கஸ்தூரி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு மனைவி சிவக்குமாரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் சிவக்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் தந்தை வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ள சமயம் விரக்தியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

1 வாரம் ஆச்சு…. பள்ளிக்கு போக சொன்னதால் விரக்தி….. +2 மாணவன் தற்கொலை….. தூத்துக்குடியில் சோகம்….!!

தூத்துக்குடி அருகே 12 ஆம் வகுப்பு மாணவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் மீனவ தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி பெட்ரா. இவர்கள் இருவருக்கும்  ரபீக், எட்வின் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரபீக் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். எட்வின் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களது தாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை….. பைக்கும் போச்சு….. உசுரும் போச்சு….. சென்னை அருகே சோகம்….!!

சென்னை அருகே போதையில் பைக்கை தொலைத்த விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் கதிர்வேடு பகுதியை அடுத்த பாரதிநகர் தெருவில் வசித்து வந்தவர் ஜான். இவர் அதே பகுதியில் தொழிலதிபர் ஒருவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது தந்தையை பார்க்க சென்று விட்டு பின் வீட்டிற்கு திரும்பும் வழியில் மதுபான கடை ஒன்றில் மது அருந்தியுள்ளார். பின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கண்முன்னே….. கணவனை திட்டிய நாத்தனார்…… விரக்தியில் குழந்தைகளுடன் மனைவி தற்கொலை….. திருவள்ளூர் அருகே சோகம்….!!

திருவள்ளூர் அருகே ஏற்பட்ட குடும்ப தகராறில் இளம்பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி. இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும் நான்கு வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கவியரசன் என்கின்ற இரண்டு வயது மகனும், ரிஷ்வன் என்ற மூன்று மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடனுக்காக உயிரை மாய்த்த பெண்

கடனை அடைக்க முடியாத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி அருகே இருக்கும் வைகை நகரை சேர்ந்தவர் ஜெபராஜ் சாந்தி தம்பதியினர். சாந்தி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய பணத்தை அவரால் சரியான நேரத்திற்குள்ளாக திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார் சாந்தி.  இதனால் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்ட சாந்தி வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கடனை அடைக்க முடியவில்லை என விரக்தி அடைந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தந்தை கண்டிப்பு – மகன் தற்கொலை

தந்தை கண்டித்ததால் மனவேதனை அடைந்த மகன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவரது மகன் லோகநாதன் பூண்டியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். லோகநாதன் சில தினங்களாக பணிக்கு சரியாக செல்லாமல் தனது நண்பர்களுடன் தேவை இல்லாமல் ஊர் சுற்றி திரிந்து உள்ளார். இதனால் கோபம் கொண்ட தந்தை கந்தசாமி லோகநாதனை கண்டித்துள்ளார். தந்தை கண்டித்ததை தொடர்ந்து மனவேதனையில் இருந்த லோகநாதன் நேற்று இரவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார்  விசாரணை புளியங்குடி அருகே இருக்கும் தலைவன்கோட்டையை சேர்ந்தவர் செல்வகுமார். வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கவிதா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்துள்ளனர். கணவன் வெளிநாட்டில் பணி புரிவதால் கவிதா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக கவிதா மனநலம் பாதிக்கப்பட்டவராக தோற்றம் அளித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு – மாணவி தற்கொலை

வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ததால் விருப்பமில்லாத மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் நாயக்கன்கொட்டாய் சேர்ந்தவர் வாசுகி. இவர் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கணிதம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் வாசுகியின் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதனை அறிந்து எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார் வாசுகி. ஆனால் மகளின் பேச்சை ஏற்காத பெற்றோர் ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனால் விரக்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஆவடியில் ரயில் தண்டவாளத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் சடலமாக மீட்பு!

சென்னை ஆவடி அருகே ரயில் தண்டவாளத்தில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, இவர் அரசு மருத்துவமனையில் 108 வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலக்ஷ்மி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி விஜயலக்ஷ்மி கணவரிடம் கோவித்து கொண்டு இந்து கல்லூரிக்கு சென்று அவரது தாய் வீட்டிற்கு செல்வதற்காக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

16 நாளில் புதுப்பெண் மரணம் – ஆர்.டி.ஓ விசாரணை

திருமணமான 16 நாளில் புதுப்பெண் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை  சேர்ந்தவர் ரகுபதி இவர் அப்பகுதியில்இருக்கும் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி ரகுபதிக்கும் பொள்ளாச்சி அருகே இருக்கும் ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமியின் மகள் தீபாவிற்கும் உடுமலையில் வைத்து திருமணம் நடந்தது. தீபா கணவர் ரகுபதியுடன் விளாமரத்துபட்டியில் வசித்து வந்தார். திடீரென தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தீபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார் ரகுபதி. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் சண்டை… கணவனுடன் தகராறு…. மனைவி தற்கொலை

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குமாட்டி தற்கொலை போரூரில் இருக்கும் ராமாபுரம் வள்ளுவர் சாலையை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன் ராஜராஜேஸ்வரி தம்பதியினர். சிவகார்த்திகேயன் மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி ராஜராஜேஸ்வரி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சிவகார்த்திகேயனும் ராஜராஜேஸ்வரி 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி ராஜராஜேஸ்வரி  2010 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடனை அடைக்க முடியாத சூழல் – தொழிலாளி தற்கொலை

நண்பர்களிடம் வாங்கிய கடனை கொடுக்க முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார்  தொழிலாளி கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஹாலிங்கபுரம் நல்லப்பன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் தனது சொந்த செலவுக்காக நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடன் வாங்கிய பணத்தை அவரால் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மனவேதனை அடைந்து விரக்தியில் இருந்த பாலசுப்பிரமணியன்  வீட்டில் தனிமையில் இருக்கும்பொழுது தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். மகாலிங்கபுரம் காவல்துறையினர் பாலசுப்ரமணியத்தின் உடலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி தகராறு…. மனைவி தற்கொலை…

கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரை  சேர்ந்தவர் மனோகரன் கவிதா தம்பதியினர். இத்தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன்-மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி கவிதா மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மன விரக்தி அடைந்த கவிதா வீட்டில் இருந்த பொழுது தூக்கு மாட்டிக் கொண்டார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணம் அமையவில்லை… வாலிபர் தற்கொலை…

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளனர். எந்த இடங்களிலும் பெண் அமையாத நிலையில் திருமணம் ஆகாமல் இருப்பதை எண்ணி விரக்தியடைந்த மணிகண்டன் மாரியம்மன் கோவிலின் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்றில் ஏறி அதில் இருந்த மின் கம்பி ஒன்றை பிடித்துள்ளார். இதனால் மணிகண்டன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஐ.டி.ஐ மாணவன் திடீர் தற்கொலை – போலீஸ் விசாரணை

கல்லூரி மாணவன்  திடீர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கரிமங்கலத்தை சேர்ந்தவர் கவியரசன் இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த கவியரசன் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கவியரசனை  மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தகவல் அளித்துள்ளனர். இதனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மூன்றவது மனைவி.. பிரிந்த சோகம்… முதியவர் தற்கொலை

மனைவியை  பிரிந்து தனியே  இருந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் . நாசரேத்து மில்ரோடு சேர்ந்த பூ வியாபாரியான  ஆறுமுகம் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து மனைவியர்  இறந்து விட்ட காரணத்தினால் மூன்றாவது முறையாக கஸ்தூரி என்பவரை திருமணம் செய்திருந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு கஸ்தூரியின் தாயார் உடல்நிலை பாதிக்கப்படவே கஸ்தூரி சென்னை சென்றுள்ளார். மனைவியை  பிரிந்து தனியாக இருந்த ஆறுமுகம் மன வேதனையிலும் மன  விரக்தியில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தந்தை கொண்ட கோபம்…. மகள் தற்கொலை – மகள் மேல் கொண்ட பாசம்… தந்தை தற்கொலை

தந்தை மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் நொச்சியத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி அவரது மகள் மகாலட்சுமி. மகாலட்சுமி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் டுட்டோரியல் ஒன்றில் படித்து வந்தார். இதனால் தந்தை அவ்வப்போது திட்டி வந்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்த மகாலட்சுமி தாத்தா ராமனின்  வயல் காட்டில் இருக்கும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். சம்பவம் அறிந்து தீயணைப்பு  வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து இறந்த மகாலட்சுமியின் உடலை மீட்டு வந்தனர். இதையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு….. விரக்தி…. காதல் கணவன் விஷம் குடித்து தற்கொலை….. நெல்லை அருகே சோகம்….!!

திருநெல்வேலி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை அடுத்த பிஎம் சத்திரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர்  கொக்கிரகுளம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் தாய் வீட்டிற்கு சென்றிருந்த லட்சுமியை  அழைப்பதற்காக கொக்கிரகுளம் சென்றிருந்தார் சந்திரன். சென்ற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை – போலீஸ் விசாரணை

பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஊத்தங்கரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் அபிநயா அப்பகுதியில் காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார் அபிநயா. மகள் பள்ளிக்கு சென்று விட தாய் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் பள்ளி செல்வதாக கூறி சென்ற அபிநயா பள்ளி செல்லாமல் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புதுப்பெண் தற்கொலை – வரதட்சணை கொடுமை

வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார் அரக்கோணத்தில் உள்ள முபாரக் நகரைச் சேர்ந்தவர் ஆரிப் ஹாஜிரா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. நேற்று வீட்டில் தனியாக இருந்த ஹாஜிரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் ஹாஜிராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ராணிப்பேட்டை உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. பெண் தற்கொலை..!!

கணவன் மனைவி இடையே தகராறு பெண் தற்கொலை செய்துகொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அயோத்தி பட்டி காலனியை சேர்ந்தவர் தினேஷ்வரன் மகாலட்சுமி தம்பதியினர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேற்றுமை இருந்து வந்து உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எப்போதும் போல் நேற்றும் கணவன் மனைவி இடையே சண்டை வந்துள்ளது . இதில் மன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடித்ததை கண்டித்த மனைவி… தூக்குபோட்டு கொண்ட கணவன்…

மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை போரூர் அருகே எம்ஜிஆர் நகர் பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சேகர் விமலா தம்பதியினர் சேகர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். சில தினங்களாக வேலைக்கு போகாமல் சேகர் வீட்டில் இருந்து மது குடித்து வந்துள்ளார். எனவே சேகரின் மனைவி விமலா கண்டித்துள்ளார். மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த சேகர்  உயிரை விட எண்ணி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆண் குழந்தை பெத்து கொடு….. கணவன்…. மாமியார் டார்ச்சர்….. 2 குழந்தையை கொன்னுட்டு….. தாயும் தற்கொலை….!!

7சேலம் அருகே ஆண் குழந்தை பெற்றுத் தருமாறு கணவனும் மாமியாரும் டார்ச்சர் செய்ததால் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மூலசெங்கோடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா.. இவரது மனைவி திவ்யா. இவர்கள் இருவருக்கும் 3 மற்றும் ஒன்றரை வயதில் வர்ணிகா, தன்ஷிகா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மூன்றாவதாக ஆண்பிள்ளை வேண்டும் என்று கணவரும் அவரது மாமியாரும்  சேர்ந்து திவ்யாவை தொந்தரவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியப்பா மரணம்….. இறுதி சடங்கு…. லீவு கிடையாது போய் படி……. மனமுடைந்த நர்சிங் மாணவி….. தூக்கிட்டு தற்கொலை…!!

தேனி அரசு மருத்துவமனை கல்லூரி மாணவிகள் விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை அடுத்த வடிவேல் நகரை சேர்ந்தவர் திவ்யா. இவர்  தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் பகுதி நேரமாக நர்சிங் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடித்து விட்டு விடுதிக்கு திரும்பிய திவ்யா அனைவரும் தூங்கியபின் தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலி தாங்க முடியாமால் வாலிபர் தற்கொலை…

உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட வாலிபன் திருநெல்வேலி மாவட்டத்தை அரியகுளத்தை  சேர்ந்தவர் ஆனந்தராஜ். பாளையங்கோட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வரும் இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்றுவலி பொறுக்கமுடியாத ஆனந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயம் விஷம் குடித்துள்ளார். பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த தகவலின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாளையங்கோட்டை […]

Categories
மாநில செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் உயிரை மாய்த்த பெண்

தொழிலில் நஷ்டம் காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியனூர் அருகே சுந்தரமூர்த்திபுறத்தை சேர்ந்தவர் பிரதீப்  விஜயலட்சுமி தம்பதியினர். பிரதீப் புதுவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். விஜயலட்சுமி வில்லியனூர் கோட்டைமேடு அருகில் பால்பூத்  வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட நஷ்டத்தினால் பால்பூத்தை மூடி உள்ளனர். தொழிலில் நஷ்டம் பட்டதை எண்ணி விஜயலட்சுமி மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.  நேற்று கணவரிடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு தகராறு…. வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு…. மனைவி மாமனார் தற்கொலை..!!

வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மகள் தந்தை தற்கொலை செய்துகொண்டனர். கடலூர் மாவட்டம் கண்ணாரபேட்டையை சேர்ந்தவர் பாவாடைசாமி.  பாத்திர தொழிலாளியான பாவாடைசாமியின் மகள் சங்கீதா புதுவை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு மனம் முடித்து கொடுத்துள்ளார் பாவாடை சாமி. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே சங்கீதாவின் கணவர் ராஜேஷ் மேலும் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.. இதனை அடுத்து தந்தை வீட்டிற்கு வந்துள்ளார் சங்கீதா பின்னர் கணவன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. குழந்தை இல்லை….. பெண் தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாகவும் குழந்தை இல்லாத வருத்தத்தினாலும் பெண் தற்கொலை. கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயம்பாலத்தை சேர்ந்த கருப்பசாமி மகேஸ்வரி தம்பதியினர் 3 வருடங்களுக்கு முன்பு இத்தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத வருத்தத்திலும் மகேஸ்வரி இருந்து வந்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த மகேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சமயம் சாணி பவுடரைக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொலைபேசியில் என்ன பேசினார்? ஏன் தற்கொலை செய்துகொண்டார்?

ஐந்தாவது மாடியில் இருந்து பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை  சேர்ந்தவர் ஊர்மிளா சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் நாவலூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று மதியவேளையில் ஊர்மிளாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஊர்மிளா  நிறுவனத்தின் ஐந்தாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஊர்மிளா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஊர்மிளாவை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியை தாங்க முடியவில்லை – பெண் தற்கொலை

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போச்சம்பள்ளியை சேர்ந்தவர் மாதுவின் மனைவி கீதா. இவர்  பல நாட்களாக வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். எத்தனையோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகாத நிலையில் மனவருத்தத்தில் இருந்துள்ளார் கீதா. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த கீதா பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். இதை அறிந்த குடும்பத்தினர் கீதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 3 நாளில் பெண் தற்கொலை

திருமணமான மூன்றே நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் திவ்யா ஆற்காட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த காவல் அதிகாரி ராகவேந்திரன் என்பவருக்கு கடந்த 7ஆம் தேதி திவ்யாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து நேற்று கணவருடன் தாய் வீட்டிற்கு வந்த திவ்யா எல்லோரிடமும் ஆனந்தமாக பேசிவிட்டு ஓய்வு எடுக்கப் போவதாக கூறி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

2 வது திருமணம்….. தாத்தா சொத்து எனக்கு தான்…. பெண் காவலரின் கணவர் தீக்குளிக்க முயற்சி…. திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாத்தா சொத்தை  பேரனுக்கு வழங்க கோரி ஏட்டாக பணிபுரியும்பெண் காவலரின்  கணவன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது  கலெக்டர் அலுவலகத்தில் சந்தேகப்படும்படி தாடியுடன் மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அவரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்று சுவர் மீது ஏறி குதித்து உள்ளே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன் மரணம்….. வீட்டை விட்டு வெளியே போ…. மைத்துனர்கள் துரோகம்…. தீ குளிக்க முயற்சி….. பாதிக்கப்பட்ட தாய்…மகன்….மகள் கைது….!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரச்சனையை கூறி தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை  சேர்ந்த தாய், மகன், மகள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மக்கள் தங்களது பிரச்சனைகளை கூறி மனுக்களை  அளித்தனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருப்பத்தூர் வேடியப்பன் நகர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனி வீடு….. வாடகைக்கு எடுத்து…. அடுத்தவன் மனைவியுடன் உல்லாசம்…. கணவன் தற்கொலை…. கிராம நிர்வாக அதிகாரி கைது….!!

மனைவியின் கள்ளக் காதலால் ஏற்பட்ட அவமானத்தால்  கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உப்புத்துறை பாளையத்தில்  வசித்து வருபவர் வேலுச்சாமி. இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா தாராபுரம் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் வேலுச்சாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவன் தற்கொலை…. காரணம் தேடி காவல் துறையினர்

கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூரை  சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் செந்தில்குமார். தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த செந்தில் குமார், நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே போனவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் ஒரு மரத்தில் பிணமாக தொங்கி உள்ளார் செந்தில்குமார். இதுகுறித்து சுந்தர்ராஜ் காவல்துறையினரிடம் அளித்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியின் மகள் ஹரிணி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஹரிணி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பிளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் ஹரிணியின் உடலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு… தூக்குப் போட்டுக் கொண்ட கணவன்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தாராபுரத்தை சேர்ந்தவர் வேலு இவரது மனைவி சுதா. சுதா வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வேலு  சண்டை போட்டுக்கொண்டு உப்புத்துறை பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வேலுவின் தாயார் கடந்த இரண்டு தினங்களாக வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வேலு மனவேதனையுடன் இருந்தமையால்  வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலை கண்டித்த பெற்றோர்…. தற்கொலை செய்த மகள்…!!

பெற்றோர் காதலை கண்டித்ததால் செவிலியர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குள்ளம்பட்டி அரசு குரும்பப்படியை சேர்ந்தவர் கருணாகரன். கூலித் தொழிலாளியான கருணாகரனின் மகள் நாகதேவி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகதேவி வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். நாகதேவியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர மாணவியை கண்டித்துள்ளனர் பெற்றோர். இதனால் மனமுடைந்த நாகதேவி வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாயின் பரிதாபநிலை…. பார்க்க முடியாத மகன்…. விரக்தியில் தற்கொலை….

தாயின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை கண்டு தாங்கிக்கொள்ள இயலாத மகன் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை  சேர்ந்தவர் சுபேந்திரன். கூலித் தொழிலாளியான சுபேந்திரனின்  தாயாருக்கு சில தினங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் சுபேந்திரனின் தாயாருக்கு குணமாகவில்லை. இதனால் சுபேந்திரன் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சுபேந்திரன் தாயாரின் நிலையை குறித்து எண்ணி விரக்தியில் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெண் தீக்குளித்து தற்கொலை – போலீஸ் விசாரணை

இரண்டு பிள்ளைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் அருகே அறிவொளி நகரை சேர்ந்தவர் விஜயா. விஜயாவின் கணவர் ராமசாமி. இத்தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராமசாமி  தனது மகன் மற்றும் மகளை வெளியில் அழைத்துச் சென்றுள்ள சமயம் வீட்டில் தனியாக இருந்த விஜயா திடீரென தீக்குளிக்க தனக்குத் தானே நெருப்பு வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும்நெருப்பு  பரவி வலி தாங்க முடியாமல்அலறல் போட்டுள்ளார் விஜயா. விஜயாவின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரூ8,50,000 மோசடி…. விரக்தியில் வாலிபர் தற்கொலை…. தாயும்…. மகனும் தான் காரணம்…. விழுப்புரம் அருகே பரபரப்பு…!!

விழுப்புரம் அருகே வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய  தாய் மகனை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் சிங்கப்பூரில் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் திடீரென பெருமாள்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள அவரது தற்கொலைக்கு அதே பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் தான் காரணம் என்று கூறிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதல் கணவனுடன் தகராறு…. மனைவி தற்கொலை..!!

கணவன்-மனைவி இடையே நடந்த சண்டையினால் பெண் தற்கொலை. தூத்துக்குடியில் உள்ள சுனாமி காலனி சிலுவைப் பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரை காதல் திருமணம் செய்தவர் ஜாஸ்மின். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கை வெறுத்து மனமுடைந்த ஜாஸ்மின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்ய எண்ணி விஷத்தைக் குடித்து மயங்கியுள்ளார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஜாஸ்மினை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல்நல குறைவால் அவதி…. இறுதியில் தற்கொலை

உடல்நல குறைவால் அவதிப்பட்ட வாலிபன் விஷம் குடித்து தற்கொலை.  சென்னையை அடுத்த பொன்னேரி அருகில் உள்ளகோளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சாந்தகுமார், சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து வாழ்க்கை மீது வெறுப்பு கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் சாந்தகுமார். அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த சோகம்… கணவன் தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனிமையில் இருந்த பாலமுருகன் மகள் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார். இருந்த போதும் மனைவியின் பிரிவால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த பாலமுருகன் தற்கொலை செய்ய எண்ணி விஷம் குடித்து மயங்கி உள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலமுருகன் இறந்துவிட்டார். இதுதொடர்பாக ஓடைப்பட்டி காவல் துறையினரிடம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

25 வயதில் தான் திருமணம்… தாய் உறுதி… விரக்தியில் இளைஞர் தற்கொலை

திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் சேர்ந்தவர் கோமதி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் ரமேஷ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் அருண் வெளியூரில் பணிபுரிந்து வருகிறார். முதல் மகன் ரமேஷ் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தாயிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். அதற்கு கோமதி 25 வயது ஆனவுடன் பெண் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கந்தூரி விழா….. நாகை வந்த AR ரஹ்மான்….. பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை…!!

நாகையில் கந்தூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளை இசை புயல் AR ரஹ்மான்  நேரில் வந்து பார்வையிட்டார்.  நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 463 ஆண்டு நடைபெறும் கந்தூரி விழா. கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமும், பின் நாகூர் ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவியிடம்….. ஆசிரியர்கள் கொடுஞ்செயல்….. தூக்கிட்டு தற்கொலை….. தூத்துக்குடி அருகே சோகம்…!!

தூத்துக்குடி அருகே ஆசிரியர்களின் கொடுஞ்செயலால் விரக்தி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை அடுத்த செய்துங்கநல்லூரில் வசித்து வருபவர் பெருமாள். இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பேச்சியம்மாள். அருகிலுள்ள பாளையங்கோட்டையில் இயேசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சியம்மாள் அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிக்கன் சமைச்சு தரல….. வேதனையில் விஷம் குடித்து….. வாலிபர் மரணம்…. நாகை அருகே சோகம்…!!

நாகை அருகே தாய் சிக்கன் சமைத்து தராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியை அடுத்த ஜெய ஜெ  நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது தந்தை இராமச்சந்திரன். தாய் கொளஞ்சியம்மாள்.  கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்நிலையில் நேற்றைய தினம் தனது தாயாரிடம் சிக்கன் வாங்கி கொண்டு வந்து சமைத்து தருமாறு வலியுறுத்தி உள்ளார் ராஜா. ஆனால் தாயோ எனக்கு உடல்நிலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

4 குழந்தைகளின் தந்தை….. மர்ம சாவு….. கொலையா..? தற்கொலையா..? உறவினர்கள் சாலை மறியல்…!!

அரியலூரில் மர்மமான முறையில் நபர் ஒருவர் இறந்ததையடுத்து முறையான விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியையடுத்த கூவத்தூர் கிராமம் மடத்தூர் தெருவில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் மோசமான துர்நாற்றம் வீசியதையடுத்து கிணற்றின் அருகில் கூட செல்லாத பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கிணற்றை பார்வையிட்ட போது அதில்  அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. […]

Categories

Tech |