அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி, அச்சிறுமியின் உறவினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கொடுஞ் சம்பவத்தை […]
Tag: sucideattempt
கூடலூரில் போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் தியாகராஜா.. 52 வயதுடைய இவர் நந்தட்டி பகுதி வழியாக கூடலுரை நோக்கி லாரியை ஓட்டி வந்துகொண்டிருந்த போது, ஆட்டோ ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரி, ஆட்டோ டிரைவர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ […]
காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்த காரணத்தினால் பெண் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஓசூரில் இருக்கும் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்-மரகதம் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். ராதாகிருஷ்ணன் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருக்கும் நிலையில் அவரை விசாரிக்க காவல்துறையினர் அடிக்கடி அழைத்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. திமுக நிர்வாகி கொலை வழக்கிலும் ராதாகிருஷ்ணனை விசாரிக்க எண்ணி வந்த பொழுது ராதாகிருஷ்ணன் தலைமறைவாகியுள்ளார். இதனை தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் மனைவி மரகதத்திடமும் […]