Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் கண்டிப்பா செய்யணும்…. மீறினால் அபராதம் தான்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

மாநகர பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆணையாளர் சரண்யாவின் உத்தரவின்படி அங்குள்ள கடைகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் வேலை பார்க்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை முகக்கவசம் அணிந்து உள்ளனரா என்றும் சானிடைசர் பயன்படுத்துகின்றனரா என்றும் ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அந்த கடைகளில் வேலை பார்க்கும் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். […]

Categories

Tech |