Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திரும்பவும் பெண் குழந்தை…. சாவில் மர்மம்…. போலீஸ் விசாரணை….!!

4-வதாக பிறந்த பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து ஆரம்ப சுகாதார உதவி மருத்துவர் புகார் அளித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மனஅள்ளி கிராமத்தில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவியும், 3 பெண் குழந்தையும் இருகின்றனர். இந்நிலையில் அனிதாவிற்கு தற்போது 4-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து அந்தக் பெண் குழந்தை எதிர்பாராதவிதமாக திடீரென உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக ஆரம்ப சுகாதார உதவி மருத்துவர் முனிவேல் காவல் […]

Categories

Tech |