Categories
உலக செய்திகள் வைரல்

“பாலத்தில் செல்லும் வாகனங்கள் மறையும் அதிசயம்” குழப்பத்தில் நெட்டிசன்கள்…. வைரலாகும் வீடியோ..!!

மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென மாயமாக மறைவதை கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்து வருகின்றனர். ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’என்று சொல்லப்படும்  ஒளியியல் மாய தோற்றத்தின் தொழில்நுட்பத்துக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயை  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளத்தில் அடிக்கடி வெளியாகும் வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், என்ன நடக்கிறது என்பதை அறிய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போது  ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’  மாயையால் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. […]

Categories

Tech |