தமிழ் மட்டுமல்லாது இந்திய திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் சங்கர். இவர் இயக்கும் படம் அனைத்துமே மிகப்பிரம்மாண்டமான ஒன்றாகத்தான் இருக்கும். தற்போது இவரது இயக்கத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம், தமிழில் இந்தியன் 2, இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் படம் போன்றவை வெளியாகியிருக்கிறது. இதில் ரன்வீர் மற்றும் ராம் சரண் கதாநாயகர்களாக நடிக்க இருக்கும் திரைப்படங்களில் கதாநாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக […]
Tag: Sudeep
சிம்புவிற்கு வில்லனாக சுதீப் நடிப்பதால் இப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் சிம்பு நடிப்பில் “மாநாடு” படம் எடுக்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைக்காததால் கோபமான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தையே டிராப் செய்வதாக அறிவித்தார்.இயக்குனர் வெங்கட் பிரபுவும்,வெப் சீரிஸ் ஒன்றை இயக்க சென்றார். இந்நிலையில் சிம்புக்கும் ,சுரேஷ் காமாட்சிக்கும் இடையே இருந்த மன வருத்தங்களை சிலர் முன்னின்று போக்கினர்.இதையடுத்து மீண்டும் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார்.வரும் ஜனவரி மூன்றாவது […]
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் பயல்வான் என்ற படத்தில் நடிகராக நடிக்கின்றார். வில்லன் என்றாலே இவர் தான் பா என்று சொல்லும் அளவுக்கு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நான் ஈ படத்தில் நடித்திருந்தார் சுதீப் . பின்பு 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த புலி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பல பாராட்டுகளைப் பெற்றார். வில்லனாகவே நடித்தால் எப்போதுதான் ஹீரோவாக என்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பயல்வான் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்போட்ஸ் […]
தபாங்3_யில் சல்மான்கானுக்கு வில்லனாக கன்னட நடிகர் சுதீப் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அபினவ் காஷ்யப் இயக்கத்தில், சல்மான்கான் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் தபாங் இத மிகப்பெரிய வெற்றியை கண்டது. மேலும் இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சிம்பு நடிப்பில் ஒஸ்தி என்ற பெயரில் இப்படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து தபாங்-2 படம், அர்பஸ்கான் இயக்கத்தில் வெளிவந்தது இப்படத்திலும் சல்மான்கான் தான் ஹீரோ. இந்நிலையில் தற்போது பிரபுதேவா இயக்கத்தில், தபாங்-3 தயாராகிவருகிறது. தபாங் 1மற்றும் 2_ல் வில்லனாக சோனுசூட் , பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து […]