Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

இது சும்மா ட்ரைலர் தான் மா…. சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…. ட்விட்டரில் ட்ரெண்டிங் …!!

அமேசான் பிரைமில் சூர்யாவின் சூரரைப்போற்று போற்று படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே அமேசான் ப்ரைமில் இந்தப்படம் வெளியாகும் என்று நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். ஏர் டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை வைத்து எடுக்கப்பட்ட விமான கதையம்சம் கொண்ட படம் என்பதால் விமானப்படையில் இருந்து தடையில்லா சான்றிதழ் வழங்க கால தாமதம் ஆகியதை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியான ‘சூரரைப் போற்று’ மாறா தீம் சாங்!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் தீம் சாங்கான ‘மாறா’ வெளியாகியுள்ளது. ‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கனவு’ – ‘சூரரைப் போற்று’ டீஸர் வெளியீடு.!

நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் டீஸரை படக்குழு இன்று வெளியிட்டது. ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மன்ட் சார்பில் தயாரித்து நடிக்கும் இத்திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரானது இந்த புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து படத்திற்கு ஹைப் அதிகரித்திருக்கும் வேளையில், படத்தின் டீஸரை வெங்கடேஷ் தகுபதி, நடிகர் பிரபாஸ், நடிகை சம்ந்தா ஆகியோர் வெளியிடப்போவதாக படக்குழு ட்விட்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரனின் செகண்ட் லுக் போஸ்டா் ரிலீஸ்.!!

நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 2டி என்டர்டெயின்மன்ட் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தினை ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், புத்தாண்டு ட்ரீட்டாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். விஜய் நடித்துவரும் ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து சூர்யாவின் ‘சூரரைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா 38_வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியானது..!!

சூர்யாவின் 38வது  படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. செல்வராகவன் இயக்கத்தில்,சூர்யா நடிப்பில் மே 31-ந் தேதி ரிலீசாகும் படம் என்ஜிகே . மேலும்  கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்ட பணியை  அடைந்துவிட்டதாகவும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் சூரைப்போற்று படத்தின் படப்பிடிப்பு சுதா கொங்காரா இயக்கத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. இப்படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜ்மீர் தர்காவில் சூர்யாவின் சிறப்பு பிரார்த்தனை….!!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 38 படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்நிலையில்  சூர்யா அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் என்.ஜி.கே. செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில்,சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் கே.வி.ஆனந்த்தும்,சூர்யாவும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், ஆர்யா மற்றும் சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா 38’ படத்தின் புதிய தகவல் படக்குழு வெளியீடு…!!!!

சுதா கோங்கரா இயக்கத்தில் உருவாகும் சூர்யா38 படத்தின் புதியதகவல் வெளியாகியுள்ளது. சுதா கோங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படம் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா என்டர்டெயின்மெண்ட்டின் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.   இப்படத்தின் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார். நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.          நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா 38 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் – ஜி.வி.பிரகாஷ்…!!!

 இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளநிலையில் இப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது சூர்யா கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா தற்போது`இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சூர்யாவின் 38-வது படமாக உருவாகும். இந்த படத்திற்கு […]

Categories

Tech |