2021ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக விஜயகாந்த் வருவார் என்று அக்கட்சி துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் தேமுதிக சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சுதீஷ் தமிழ்நாட்டில் இந்து , கிறிஸ்து, முஸ்லிம் என மாமன் , […]
Tag: Sudheesh
கொரோனா வைரஸை விட கொடூர வைரஸ் முக.ஸ்டாலின் என்று சுதீஷ் விமர்சித்தார். உலக மகளிர் தினத்தையொட்டி தேமுதிக சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேதிமுகவின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் ஏராளமான தேதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் தேமுதிகவின் துணை செயலாளர் சுதீஷ் பேசுகையில், கேப்டன் ரசிகர் மன்றம் இருக்கும் போதே மகளிரணி வைக்கப்பட்டது. […]
தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு ( கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் ) தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கட்சியின் தலைமை […]