கடுமையான குளிர் நிலவுவதால் டெல்லியில் வாகனங்கள் கண்ணுக்குத் தென்படாத வண்ணம் சாலையில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த குளிர்காலங்களில் காலை வேளையில் பனி மூட்டமானது அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் டெல்லியில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனிமூட்டமானது அதிக அளவில் காணப்பட்டதால் அங்கு சாலைகளில் வாகன ஓட்டிகள் வண்டிகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மேலும் இந்த கடும் குளிர் காரணமாக வெளியில் […]
Tag: suffering
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று துன்பங்கள் தீர்வதற்கு முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எதிலும் வேகத்தை குறைத்து பொறுமையாக செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனம் வேண்டும். பயணத்தால் உருவாகும். இன்று சில முக்கியமான காரியங்கள் கூடுதல் கவனத்துடன் செய்வது ரொம்ப நல்லது. அதிக உழைப்பு இன்று தேவைப்படும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருப்பதால் கொஞ்சம் பொருட்கள் மீது கவனமாக இருங்கள். கோபத்தை மட்டும் […]
காயமடைந்து பார்வை பறிபோன நிலையில் மருத்துவ உதவி வேண்டி பள்ளி சிறுவன் ஒருவர் உதவி கோரியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஊமத்தகாடு ஊராட்சிக்குள்பட்ட கிராமமான பெத்தனாட்சி வயல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. அன்றாடம் கூலி வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறார். இவருடைய மகன் சின்ராசு (12), அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சின்ராசு விளையாண்டு கொண்டிருந்தபொழுது கீழே விழுந்தார். அப்போது சிறுவனுக்கு கண் பார்வை […]
சுர்ஜித் மரணத்தை தொடர்ந்த அடுத்த 4 நாட்களில் 8 குழந்தை பலியாகி இருப்பது அனைவரையும் கண்கலங்கச் செய்கின்றது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அந்த சோகம் ஆறுவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், பெற்றோரின் அலட்சியத்தால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் 4 நாட்களில் எட்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பத்து மாதங்கள் சுமந்து பெற்று , பகலிரவாய் கண்விழித்து வளர்த்த […]