10 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதியில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தமிழ்புரம், மல்லன்குழி, கரளவாடி ஆகிய பகுதிகளில் மாலை நேரத்தில் திடீர் என மழை பெய்துள்ளது. அதன் பின்னர் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அப்பகுதியில் இருக்கும் ஐந்து தோட்டங்களில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்தது. இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கடந்த 10 […]
Tag: sugarcane
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயி ஒருவர் ஒரு கரும்பின் விலை 20 என தன் வயலில் பேனர் வைத்துள்ளார் தமிழர் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையாகும். அந்நாளில் மக்கள் புத்தாடை அணிந்து அரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவர். இப்பண்டிகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது கரும்பு ஆகும். தற்போது இக்கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகளும் வியாபாரிகளும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு […]
தாய்லாந்து நாட்டில் சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த கரும்பை 2 யானைகள் ரசித்து ருசித்து சுவைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் நகோன் சவான் என்ற இடத்தில் இரண்டு யானைகள் இடமாற்றம் செய்யப்படுவதற்காக இரு லாரிகளில் தனி தனியாக ஏற்றப்பட்டு வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது இடையில் சிக்னல் போடப்பட்டதால் வண்டி நிறுத்தப்பட்டது. லாரிகளில் இரண்டு யானைகளும் நின்றபடி காத்திருந்தன. அப்போது அருகே கரும்பு லோடு ஏற்றிக் […]
கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் . பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது கரும்புதான் .அப்படிப்பட்ட சுவையான கரும்பு தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது .பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் போதிய மழையால் தற்போது கரும்புகள் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருக்கின்றன . கடந்த ஆண்டு 10கரும்புகள் கொண்ட 1கட்டு 300ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில்,இந்த ஆண்டு 400ரூபாய்க்கு […]
சத்யமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் கொட்டப்பட்டுள்ள கரும்புகளை தின்பதற்காக யானைகள் வந்து முகாமிடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். சத்தியமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை வனப்பகுதிக்கு அருகே உள்ளதால் அங்கே உள்ள சாலைகளில் காட்டு யானைகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பண்ணாரி சோதனை சாவடியில் கனடாவிலிருந்து கரும்பு ஏற்றி வரும் லாரிகள் அதிகப்படியான கரும்பை வைத்திருந்தால் சோதனைச்சாவடியில் மேற்கூரைகளில் சிக்கி பின் உபரி கரும்புகள் அங்கேயே […]
கோடைக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொள்ளும்போது பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் .அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் . தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் , ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், அஜீரணம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும். தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை அருந்தி வந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் […]