Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மவுசு அதிகம் கொண்ட திருக்காட்டுப்பள்ளி கரும்புகள்…. வெயிலை பொருட்படுத்தாத விவசாயிகள்…. மும்முரமாக நடைபெறும் விதைக்கும் பணி….!!

பொங்கல் கரும்பு விதைக்கும் பணியை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் விளைவிக்கப்படும் கரும்புக்கு தனி மவுசு உண்டு. அது ஏனென்றால் வளமான மண், காவிரி நீர் மற்றும் பாரம்பரிய விவசாய முறைகளை விவசாயிகள் கடைப்பிடிப்பதே ஆகும். அதன்படி பொங்கல் கரும்பு பயிரிடுவதற்கு சித்திரை மாதம் உகந்தது என்பதால் திருக்காட்டுப்பள்ளி விவசாயிகள் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி விதைக் கரும்பு கரணைகளை பாரம்பரிய விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வயல்களை […]

Categories

Tech |